சிகப்பு உடை அணிந்த ஒரு அழகான பெண்ணை காணவில்லை. அந்த பெண்ணை தேடும் முயற்சியில் விவேக்கும், விஷ்ணுவும், ரூபலாவும் இணைந்து பயணிக்கும் பொழுது அடுத்தடுத்து பல தடைகள் வருகிறது. தலை இல்லாத ஒரு பெண்ணின் உடல் கிடைக்கிறது. அந்தப் பெண்தான் காணாமல் போன பெண்ணா? இப்படியாக பல்வேறு அவிழ்க்க முடியாத முடிச்சுகளை, எப்படி நம் கதாநாயகன் விவேக் அவிழ்க்கிறான்? ராஜேஷ்குமார் எழுத்தில் இந்த கதையை தீபன் குரலில் கேளுங்கள்!
Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil
Every contribution helps us narrate more classics! 💫
அண்டமே ஒரு அசுரனின் மாயைக்குள் சிக்கி, தேவர்களே ஒளிந்து வாழும் நிலை. இந்த மகா மாயையை வெல்ல, ஒரு புதிய சக்தி கருவில் அல்ல, சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து உதிக்க வேண்டியிருந்தது. இது ஒரு தெய்வீக ரகசியத்தின் கதை; அகங்காரத்திற்கும் ஞானத்திற்குமான ஒரு மகா யுத்தத்தின் கதை. அந்த ஆறுமுகப் பெருமானின் ஆதி காவியம், இப்போது ஆடியோ வடிவில்.Before the epics you know, there was a war that defined reality itself. An Asura king, Surapadman, had mastered illusion and brought the universe to its knees. This isn't just a story of gods and demons; it's the origin of the divine Vel—the weapon that pierces ignorance. What is the true nature of this ancient enemy?
"நம்பூதிரி சொல்வது போல இது ‘பச்சோரா’ வகை ஆவியின் வேலையா? அல்லது ஏதேனும் ஒரு ஆசாமியின் வேலையா?"
விவேக்கின் மனதை ஆட்கொண்ட இந்த மர்ம முடிச்சுகள், வாசகர்களாகிய நம்மையும் குழப்புகின்றன. பழைய பங்களாவைச் சுற்றியுள்ள அமானுஷ்ய நிகழ்வுகள், ஒரு அற்பமான பேயின் (பச்சோரா) வேலையா? அல்லது மிகத் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் ஒரு மனிதனின் சதிச் செயலா?
ருத்ரமூர்த்தியும் அவரது குடும்பமும் பழைய பங்களாவுக்குத் திரும்பிச் செல்லாமல் இருப்பதற்கு, பயமா? அல்லது அந்த வீட்டைக் குறிவைத்து ஏதோ ஒரு பயங்கரம் காத்திருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை நோக்கிய தேடலில்தான், விவேக் ஒரு முடிவுக்கு வரலாம் என எண்ணியபடி குளியலறைக்குள் நுழைகிறான்.
🩸 எதிர்பாராத பயங்கரம்!
விவேக் குழாயைத் திறந்தான்... ஒரு கணம் திகைத்தான்... அதிர்ந்தான்!
நீரைக் கொட்ட வேண்டிய குழாயிலிருந்து, செக்கச்செவேலென ரத்தம் பீறிட்டது!
அது... சாதாரணமான ஒரு குழப்பத்தின் வெளிப்பாடா? அல்லது, 'உலராத ரத்தம்' என்ற நாவலின் பெயரையே நியாயப்படுத்தும் ஒரு பயங்கரமான எச்சரிக்கையா?
குழாயிலிருந்து ரத்தம் கக்கும் இந்த ஒரு நொடி காட்சி, விவேக்கின் தர்க்கரீதியான சிந்தனைகளை உடைத்தெறிந்து, அவனை பீதியின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது! மனிதனின் வேலையாக இருந்தால் இவ்வளவு துல்லியமாக இதை எப்படிச் செய்ய முடியும்? இது நிஜமாகவே ஓர் ஆவியின் கைவரிசையா? இந்தச் சம்பவம்தான், கதையின் மர்ம முடிச்சை மேலும் இறுக்கி, விவேக்கை 'ஓட்டம் பிடிக்க' வைக்கிறது.
🕵️♂️ மர்மத்தின் திரைக்குப் பின்னால்
இது, ராஜேஷ்குமார் என்ற தமிழின் தலைசிறந்த க்ரைம் நாவலாசிரியர், 1987-இல் நமக்கு அளித்த ‘உலராத ரத்தம்’ என்ற திகில்-க்ரைம் கலந்த படைப்பு. இந்த நாவலை 'டீப் டாக்ஸ் தமிழ் ஆடியோபுக்ஸ்' (Deep Talks Tamil AudioBooks) தளத்தில், தீபன் அவர்களின் கம்பீரமான குரலில் கேட்பது கூடுதல் சுவாரசியம்!
இந்த மர்மம், ஆவி-மனிதன் சண்டையா? அல்லது ரத்த வாடையுடன் கூடிய ஒரு குற்றத்தின் ரகசியமா?
யாருமே எதிர்பார்க்காத ஒரு கிளைமாக்ஸ்! கடைசிவரை கேளுங்கள். மிரண்டு போவீர்கள்!
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫
திருப்பதி என்பது உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் புனிதமான தலங்களில் ஒன்றாகும். இங்கு காட்சியளிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் பெருமாளின் தெய்வீக கதை மற்றும் கோவிலின் அற்புத வரலாறு நம் உள்ளங்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆடியோ புத்தகம் மூலம், திருப்பதி பெருமாள் அருளின் மகத்துவம், கோவிலின் வரலாற்று பின்னணி, அதன் தெய்வீகதன்மை, ஏழுமலையானின் பக்தி நிறைந்த வரலாறு, திருப்பணிகள், மற்றும் கோவிலின் சிறப்பு உண்மைகளை விரிவாகக் கேட்கலாம்.இந்த ஆடியோ புத்தகத்தை கேட்டு, ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.தங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் மற்றும் உங்கள் ஆன்மிக அனுபவத்தை பகிருங்கள். மறக்காமல் சப்ஸ்க்ரைப் செய்யவும், மேலும் பக்திமிகு ஆடியோ புத்தகங்களை கேட்கவும்.
Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics!
"அக்மார்க் மர்டர்" - ராஜேஷ் குமாரின் அதிரடி நாவல்! இந்திய நாடாளுமன்றத்தில் திடீர் திருப்பம்! ஒரு தனி மனிதன் அனைத்து மந்திரிகளையும் துப்பாக்கி முனையில் நிறுத்துகிறான். அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும். இறுதி அத்தியாயத்தில் காத்திருக்கும் எதிர்பாராத திருப்புமுனை உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்! ராஜேஷ் குமாரின் இந்த சுவாரஸ்யமான நாவலை, Audiobook-ஆக முழுவதுமாக கேளுங்கள். ஒரு மறக்க முடியாத அனுபவம் உங்களுக்காக காத்திருக்கிறது!
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil
Every contribution helps us narrate more classics! 💫
ஊட்டியின் மலைப்பகுதியில் நடக்கும் இந்த கதையில், வெங்கடேஷ் மற்றும் பத்மா என்ற சகோதர சகோதரிகள் எதிர்பாராத ஒரு சம்பவத்தை சந்திக்கின்றனர். அவர்கள் அந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்க செய்யும். அவர்களின் பின்னணியில் மறைந்திருக்கும் மர்ம நபர் யார் என்று தெரியும் போது ஆச்சரியமடைவீர்கள்! குற்றப்புனைவு, சஸ்பென்ஸ் த்ரில்லர் மற்றும் தமிழ்நாட்டின் அழகிய சூழலில் நடக்கும் மர்மக்கதைகளை விரும்புபவர்களுக்கு இந்த கதை ஒரு விருந்தாகும். Deep Talks தீபனின் மிகச்சிறந்த குரல் வடிவமைப்பு இந்த த்ரில்லிங் கதைக்கு மேலும் ஆழம் மற்றும் தீவிரத்தை சேர்க்கிறது. 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil
Every contribution helps us narrate more classics! 💫
விழுப்புரம் அருகே கெடிலம் கிராமத்தில் "வவ்வால் கோட்டை" என்ற ஒரு சங்க கால கோட்டை இருக்கிறது. அந்த கோட்டைக்குள்ளே ஒரு வினோதமான நிகழ்வு. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதை கண்டுபிடிப்பதற்காக ஒரு தொல்லியல் துறை ஆய்வாளர் செல்கிறார். அங்கே அவர் பார்க்கின்ற நிகழ்வு அவரை ஆச்சரியப்பட வைக்கிறது. மேலும் சென்னையில் போலீஸ் வேடத்தில் வந்து, ஒரு பெண்ணை கடத்துகிறார்கள். அந்த பெண்ணுக்கு என்ன ஆனது? அதற்கு பின்னே இருக்கும் அரசியல் என்ன? இவ்வாறு ஒவ்வொரு அத்தியாயமும், உங்களை மிக சுவாரசியமாக இந்த கதையை கேட்க வைக்கும்.🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil
Every contribution helps us narrate more classics! 💫
தாஜ் மஹால் ஓவியத்தை பார்த்தாலே பயப்படும் ஒரு இளம்பெண், அதற்கு பின்னால் இருக்கும் அதிரவைக்கும் உண்மை என்ன? விவேக் மற்றும் விஷ்ணு துப்பறியும் விறுவிறுப்பான கதை, இப்பொது தீபனின் குரலில்... 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫
தொழிலதிபர் ராஜநாயகம் திடீரென கோமா நிலைக்கு செல்வதற்குமுன், யாரோ ஒருவர் அவரது இறப்புக்கான இரங்கல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார். இந்நிலையில், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போது, அவரது கையில் "சத்யாவின் சபதம்" என்று எழுதப்படுகிறது. இந்தச் செய்தி போலீசாரை திணறவைக்கிறது. இதுபோன்ற ஒரு வாக்கியம் கொண்ட இன்னொரு சம்பவம் கேரளாவில் நிகழ்ந்ததை போலீசார் அறிந்து, இரண்டு சம்பவங்களையும் ஒரே கோட்டில் இணைத்து விசாரணை நடத்துகின்றனர். அந்த "சத்யா" யார்? "சத்யாவின் சபதம்" என்றால் என்ன?நாவல் பெயர் : சத்யாவின் சபதம் | எழுத்து : ராஜேஷ்குமார் | குரல் : Deep Talks தீபன்
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil
Every contribution helps us narrate more classics! 💫
இந்தியாவின் மிகப் பிரபலமானவர்களை மட்டும் தேடித்தேடி வேட்டையாடும் வேற்று கிரகவாசிகள். காவல்துறையே ஸ்தம்பித்து நிற்கும் ஒரு வழக்கு. இறுதியில் என்ன ஆனது? கடைசி வரை கேட்க வைக்கும் ஒரு விறுவிறுப்பான நாவல் இது. மறக்காமல் இதைக் கேட்டு, உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்... நாவல் பெயர் : ஒரு கோடி ராத்திரிகள் | எழுத்து : ராஜேஷ்குமார் | வருடம் : 2005 | குரல் : Deep Talks Deepan
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫சென்னையில் கடற்கரைக்கு அருகே இருக்கும் ஒரு மர்ம பங்களாவில், அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. அதற்கு காரணம் அந்த பங்களாவின் இறந்து போன உரிமையாளரின் ஆவி என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த பங்களாவுக்கு பின்னால் நடக்கும் அந்த மர்மங்கள் என்ன? அதை எப்படி நம் கதையின் நாயகன் விவேக் கண்டுபிடிக்கிறான்? அடுத்தடுத்த பல சுவாரசியங்கள், திருப்பங்கள் நிறைந்த விவேக், ரூபலா, கோகுல்நாத் இணைந்து கலக்கும் “காற்று உறங்கும் நேரம்”.உங்கள் ஹெட்போனை போட்டுக் கொள்ளுங்கள். கண்களை மூடி, இந்த கதையை கேட்டு, மனதால் திரைப்படமாக பாருங்கள்! #RajeshKumar நாவலின் பெயர்: காற்று உறங்கும் நேரம் (Kaatru Urangum Neram)எழுத்தாளர்: ராஜேஷ் குமார் (Rajesh Kumar)வகை: த்ரில்லர் நாவல்குரல்- தீபன் @DeepTalksTamil பதிப்பு: 1987பல சுவாரசியமான தமிழ் கட்டுரைகளை படிக்க நம் இணையதளத்தை பாருங்கள் : https://www.deeptalks.in
திருமூலர்... 3000 வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்த ஒரு மர்மமான சித்தர். அவர் வெறும் யோகி மட்டும் இல்ல, காலத்தை வென்ற ஒரு விஞ்ஞானி! மரணமில்லா பெருவாழ்வு, யோக ரகசியங்கள், பிரபஞ்சத்தோட உண்மைகள்னு அவர் சொன்ன விஷயங்கள் இன்னைக்கும் நம்மள ஆச்சரியப்படுத்துது.இந்த வீடியோல, காலத்தைத் தாண்டி பயணம் செஞ்ச திருமூலரோட வாழ்க்கையையும், யாருக்குமே தெரியாத திருமந்திர ரகசியங்களையும் அலசி ஆராயப் போறோம்! In this video, we dive deep into the fascinating world of Thirumoolar, one of the greatest Siddhas and a revered saint in Tamil history. Who was Thirumoolar? What is the profound science behind his ancient text, the Thirumanthiram?We explore the extraordinary life of this Tamil Yogi, from his legendary journey from Kailash to his timeless teachings that revolutionized spirituality, medicine, and social thought.
பணக்கார தொழிலதிபரின் மர்ம கொலை... அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம்... ஒரே ஒரு சாட்சி - ஒரு நாய்! Detective DK விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் உங்களை திகைக்க வைக்கும்! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்...
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫
அடுத்தடுத்து ஒரே நாளில் கொல்லப்பட்ட 4 அதிகாரிகள். காரணம் தெரியாமல் முழிக்கும் ஒட்டுமொத்த காவல்துறை, ஆனால் அந்த கொலையாளிகளை எப்படி கண்டுபிடித்தான் DK? முழு கதையையும் கேளுங்கள், மிக சுவாரசியமாக இருக்கும். #DetectiveDK 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫
மிகச் சிறந்த திட்டமிடலுடன் செய்யப்பட்ட கொலை... அனைத்து சாட்சியங்களையும் அழித்து, புதிய அடையாளத்துடன் வாழ்ந்த கொலையாளி... ஆனால் ஒரே ஒரு சிறிய தவறு அவரை சிக்க வைத்தது. அந்த தவறு என்ன? எப்படி எந்த தவறு அவரை காட்டிக்கொடுத்தது? டி.கே.வின் அறிவியல் பூர்வமான விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தரும் உண்மைகள்!
எழுத்து: நர்ஷன் காவியன்🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫
இரவு நேரத்தில் கேட்கக்கூடிய சுவாரஸ்யமான 5 கதைகள் இதில் இருக்கிறது. பயணங்களில் கூட இந்த கதைகளை கேட்டுக்கொண்டு பயணிக்கலாம். கேட்டு மகிழுங்கள்!
Mobile Addiction இருக்கா? Reels பார்த்து பார்த்து Work-ல Focus பண்ண முடியலையா? 🔔 Notification Check பண்ணிட்டே இருக்கீங்களா? 5 Minutes கூட Phone இல்லாம இருக்க முடியலையா? 😰 Instagram Open பண்ணி 3 மணி Neram ஆயிடுதா? Work Pending இருந்தும் Scroll பண்ணிட்டே இருக்கீங்களா? 🤳 Reels பார்க்க ஆரம்பிச்சா Stop பண்ண முடியலையா? Important Work Miss ஆயிடுதா? Whatsapp, Insta Check பண்ணாம இருக்க முடியலையா?🚨 URGENT: உங்கள் மூளை அழிவின் விளிம்பில் உள்ளதா?இந்த வீடியோவில் :✅ Brain Rot-ன் REAL அறிகுறிகள் (90% பேருக்கு தெரியாது!)✅ Social Media எப்படி உங்கள் மூளையை hack செய்கிறது?
ஆயிரத்தொரு இரவுகள்... கிழக்கத்திய மாயாஜாலமும், வீரதீர சாகசங்களும், நெஞ்சை வருடும் காதல் கதைகளும் ஒருங்கே கலந்த ஒரு பொக்கிஷம். தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டு வரும் இந்த கதைகள், அரேபியாவின் மணல்வெளிகளையும், பாக்தாத்தின் சந்துகளையும், மந்திர விளக்குகளையும், பறக்கும் கம்பளங்களையும் நம் கண் முன்னே நிறுத்துகின்றன. இந்த ஆடியோ புத்தகத்தில் நீங்கள் கேட்கப்போவது:
📚 அலிபாபாவும் 40 திருடர்களும்
📚 அலாவுதீனும் அற்புத விளக்கும்
📚 சிந்த்பாத் கடற்பயணிகள்
📚 மேலும் பல அற்புத கதைகள்!
சிலை கடத்தலில் பொதுவாக அதிகம் கடத்தப்படும் சிலையாக நடராஜர் சிலை தான் இருக்கிறது. இதுவரை தமிழகத்திலும் இந்தியாவிலும் எங்கெல்லாம் இருந்து நடராஜர் சிலையை கடத்திருக்கிறார்கள்? அதை எங்கே கொண்டு சென்று இருக்கிறார்கள்? ஏன் நடராஜர் சிலையை மட்டும் அதிகமாக கடத்துகிறார்கள்? என்கின்ற பல கேள்விகளுக்கான பதில் தான் இந்த பதிவு. 🎙️ கேளுங்கள், உண்மைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன!