
விழுப்புரம் அருகே கெடிலம் கிராமத்தில் "வவ்வால் கோட்டை" என்ற ஒரு சங்க கால கோட்டை இருக்கிறது. அந்த கோட்டைக்குள்ளே ஒரு வினோதமான நிகழ்வு. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதை கண்டுபிடிப்பதற்காக ஒரு தொல்லியல் துறை ஆய்வாளர் செல்கிறார். அங்கே அவர் பார்க்கின்ற நிகழ்வு அவரை ஆச்சரியப்பட வைக்கிறது. மேலும் சென்னையில் போலீஸ் வேடத்தில் வந்து, ஒரு பெண்ணை கடத்துகிறார்கள். அந்த பெண்ணுக்கு என்ன ஆனது? அதற்கு பின்னே இருக்கும் அரசியல் என்ன? இவ்வாறு ஒவ்வொரு அத்தியாயமும், உங்களை மிக சுவாரசியமாக இந்த கதையை கேட்க வைக்கும்.🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil
Every contribution helps us narrate more classics! 💫