
தொழிலதிபர் ராஜநாயகம் திடீரென கோமா நிலைக்கு செல்வதற்குமுன், யாரோ ஒருவர் அவரது இறப்புக்கான இரங்கல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார். இந்நிலையில், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போது, அவரது கையில் "சத்யாவின் சபதம்" என்று எழுதப்படுகிறது. இந்தச் செய்தி போலீசாரை திணறவைக்கிறது. இதுபோன்ற ஒரு வாக்கியம் கொண்ட இன்னொரு சம்பவம் கேரளாவில் நிகழ்ந்ததை போலீசார் அறிந்து, இரண்டு சம்பவங்களையும் ஒரே கோட்டில் இணைத்து விசாரணை நடத்துகின்றனர். அந்த "சத்யா" யார்? "சத்யாவின் சபதம்" என்றால் என்ன?நாவல் பெயர் : சத்யாவின் சபதம் | எழுத்து : ராஜேஷ்குமார் | குரல் : Deep Talks தீபன்
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil
Every contribution helps us narrate more classics! 💫