
சிலை கடத்தலில் பொதுவாக அதிகம் கடத்தப்படும் சிலையாக நடராஜர் சிலை தான் இருக்கிறது. இதுவரை தமிழகத்திலும் இந்தியாவிலும் எங்கெல்லாம் இருந்து நடராஜர் சிலையை கடத்திருக்கிறார்கள்? அதை எங்கே கொண்டு சென்று இருக்கிறார்கள்? ஏன் நடராஜர் சிலையை மட்டும் அதிகமாக கடத்துகிறார்கள்? என்கின்ற பல கேள்விகளுக்கான பதில் தான் இந்த பதிவு. 🎙️ கேளுங்கள், உண்மைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன!