போதும் என்ற வார்த்தையை தவிர மற்ற எல்லாமும் போதும் என்றாகிவிட்டது. போதும்.
To read this: வெறுமையின் சட்டை
அவனுக்கு தோன்றியது; கரும்பலகை எழுத்தை துடைத்து அழிப்பது போல தான் இந்த வாழ்க்கையென்றும்; சாக்பீஸ் துகள் போல தெறித்து தூரத்தில் விழுந்து குப்பையோடு குப்பையாக தூசியாய் கலந்து போவது தான் இறப்பு என்றும் தோன்றியது அவனுக்கு.
To read this: காற்றில்லா மரமாயிரு
"கலை, கண்ணீரின் வாடைக் கண்டு வந்து கழுத்தை கவ்வுகின்ற மிருகம்;
கலை, கண்ணீர் விரும்பி உடுத்திக் கொள்கின்ற ஆடை;
கலை, கடவுளின் முத்தம்; கலை, சாத்தானின் சகவாசம்"
திருட்டுத்தனமாய் வளர்த்த முடி; PT SIR, திட்டியும் திமிர் எடுத்து வளர்த்த முடி.
தலைவரை பார்த்து வளர்த்த முடி; தலைவி பார்ப்பதற்காகவே வளர்த்த முடி.
வேண்டியவர் இறப்பின் பொருட்டோ, வேண்டுதல் கணக்கின் பொருட்டோ மழிப்பதற்கு எப்போதும் கைவசமாய் இருந்த முடி - இன்று, கையோடு கொத்து கொத்தாய் கொட்டுவதும் அதே முடி - ஹ்ம், எந்த மயிரானால் என்ன, விடை பெற விரும்பினால் வருத்தமின்றி வழியனுப்பி வைப்பது தானே சரி, விடு; இது மயிர் உதிர் காலம், அவ்வளவு தான்.
My whole life long I've sharpened my sword And now face to face with death, I unsheathe it, and lo. The blade is broken Alas! – Dairin Soto
அம்மாச்சியின் தனிமையும், ‘அம்மாச்சியின் சுருக்குப்பையை காணவில்லை’ என்ற கவிதை வாசிப்பும்.
'வசந்தம் வராத வருடம்' புத்தகத்திலிருந்து, "கொரோனா காலத்தில் முறியும் காதல்"!