
அவனுக்கு தோன்றியது; கரும்பலகை எழுத்தை துடைத்து அழிப்பது போல தான் இந்த வாழ்க்கையென்றும்; சாக்பீஸ் துகள் போல தெறித்து தூரத்தில் விழுந்து குப்பையோடு குப்பையாக தூசியாய் கலந்து போவது தான் இறப்பு என்றும் தோன்றியது அவனுக்கு.
To read this: காற்றில்லா மரமாயிரு