கடந்த வெள்ளிக்கிழமை 23.7.2021 இரவு இந்திய நேரம் 12.40 A.M மணிக்கு லண்டன் அனைத்துலக உயிரோடை தமிழ்மக்கள் வானொலியில் ஒளிபரப்பான இலக்கியப்பூக்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற *எனது சில இடங்கள் சில புத்தகங்கள்* நூல் அறிமுகம் செய்தவர்: பிரேமா சந்துரு என்ற வாசகி.
தமிழக அடையாள அரசியல் பற்றி ஏராளமான விவாதங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழக அடையாள அரசியல் விவாதத்தில் ஒரு முக்கியப் பங்கினை பேராசியர் அருணன் ஆற்றியுள்ளார். அவரது
1. தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்)
2. காலந்தோறும் பிராமணியம் (8 பாகங்கள்)
3. தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு
4. மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை!
5. கடவுளின் கதை (5 பாகங்கள்)
6. யுகங்களின் தத்துவம் ஆகிய நூல்கள் அடையாள அரசியலின் பல பரிமாணங்களை விளக்குகிறது.
இந்த கருத்துரை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
புத்தகம் : குன்றிலிருந்து கோட்டைக்கு
ஆசிரியர் : எம்.வாமதேவன்
அறிமுகம் செய்தவர்: K. பூபாளம்
இந்த புத்தக அறிமுகம் குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
காவல்துறை அதிகாரி திரு. திருநாவுக்கரசு IPS அவர்கள் பேசும்போது, புத்தகங்களை கண்டால் ஓடுகின்ற குழந்தைகளை மாற்றி, புத்தகத்தை கண்டு ஓடி வர வேண்டும் என்ற நிகழ்வுதான் இன்றைய நிகழ்வு ரன் டூ ரீட். இந்த நிகழ்வினை எப்படியெல்லாம் புத்தகங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கின்றன என்பதனை இங்கே சொல்லிக்காட்டிய அகரம் பவுண்டேஷன் குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஓட்டத்தை ஓடிவிட்டு வந்த போது எனது நுரையீரல் எல்லாம் ஆக்ஸிஜனைப்பெற்று ஒரு புத்துணர்வை பெற்றேன். ஒன்று புரிந்து கொண்டோம் ஓடினால் நுரையீரலில் ஆக்ஸிஜன் பெற்று உடல் வலுப்படும். படித்தால் உங்கள் உள்ளத்தில் ஆக்ஸிஜன் பெற்று உங்கள் வாழ்க்கை புத்துணர்வு அடையும். ஓடுவது உடலுக்காக, படிப்பது வாழ்க்கைக்காக. உங்களது உள்ளத்தை நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் புத்தகத்தைப் படியுங்கள். புத்தகங்கள் ஒவ்வொரு மனிதனையும் புனிதனாக்கின்ற ஒரு அறிவுப்பெட்டகம்.
இணையவழியில் நடந்த பாரதி புத்தகாலயத்தின் கிளைக்கூட்டத்தில் *உலக அளவில் புத்தக விற்பனை முயற்சிகள்* குறித்து ஆயிஷா இரா.நடராசன் உரையாற்றினார்.
அவ்வுரையில் தமிழகத்தில் நாம் எம்மாதிரியான முறையில் வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் எளிய முறையில் தெளிவுபடுத்தினார்.
சிறுகதையின் பெயர்: 'திறந்த ஜன்னல்'
புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள்
ஆசிரியர் : புதுமைப்பித்தன்
வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
சிறுகதையின் பெயர்: 'அகல்யை'
புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள்
ஆசிரியர் : புதுமைப்பித்தன்
வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
புத்தகம் : புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும்
ஆசிரியர் : பெ.சண்முகம்
இயல் குரல் கொடை சார்பில் இந்த ஆடியோவை வாசித்து வழங்கியவர்கள் - அருந்தமிழ் யாழினி, ஆனந்த் ராஜ், தேவி பிரியா, காவியா, அஸ்வினி
இந்த புத்தகம் குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
சிறுகதையின் பெயர்: 'வாத்தியார்'
புத்தகம் : இருண்ட காலக் கதைகள் சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் : அ.கரீம்
வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
சிறுகதையின் பெயர்: 'களரிக் கிழவி'
புத்தகம் : 16.10.2011 தினமணி கதிரில் வெளியானது.
ஆசிரியர் : சி.வ.சு. ஜெகஜோதி
வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
சிறுகதையின் பெயர்: 'மோட்சம்'
புத்தகம் : பிரேம் சந்த் சிறுகதைகள்
ஆசிரியர் : பிரேம் சந்த்
தமிழாக்கம் மற்றும் ஒலி வடிவம் வாசித்தவர்: ச. வீரமணி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
சிறுகதையின் பெயர்: 'குழந்தை '
புத்தகம் : பிரேம் சந்த் சிறுகதைகள்
ஆசிரியர் : பிரேம் சந்த்
தமிழாக்கம் மற்றும் ஒலி வடிவம் வாசித்தவர்: ச. வீரமணி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
சிறுகதையின் பெயர்: 'கோடி'
புத்தகம் : 2011 விகடனில் வெளியானது. 42வது இலக்கிய சிந்தனை தொகுதியில் சிறந்த சிறுகதை என தோழர் வெண்ணிலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டது
ஆசிரியர் : பாரதி கிருஷ்ணகுமார்
வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
சிறுகதையின் பெயர்: 'மேளா'
புத்தகம் : நன்றி ஓ ஹென்றி' சிறுகதை தொகுப்பு
ஆசிரியர் : எஸ் சங்கரநாராயணன்
வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
நமது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கமிட்டி சார்பில் வெளியாகும் வார இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கத்தில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் "போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த ஒரு நூற்றாண்டு" பேரா.ச. வீரமணி அவர்கள் தமிழில் மொழி பெயர்த்த பகுதியின் ஒலிவடிவம் இதோ
சிறுகதையின் பெயர்: 'குழந்தையின் விருப்பம்'
புத்தகம் : அமுத சுரபி மாத இதழில் வெளியான சிறுகதை
ஆசிரியர் : சுபமி
வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
சிறுகதையின் பெயர்: 'மனித யந்திரம்'
புத்தகம் : எட்டாம் வகுப்பு தமிழ் புத்தகம்
ஆசிரியர் : புதுமைபித்தன்
வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
நமது பாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடு 'கம்யூனிசத்தின் கோட்பாடுகள்" நூல் ஒலி பதிவில் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சிறுகதையின் பெயர்:
புத்தகம் : ஏழாவது அறிவு சிறுகதை தொகுப்பு
ஆசிரியர் : உமர் பாரூக்
வாசித்தவர்: து.பா.பரமேஸ்வரி Ss230
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
சிறுகதையின் பெயர்: பேரிக்காய் மரத்தில் சிக்கிய மரணம்
புத்தகம் : லத்தீன் அமெரிக்க நாடோடி சிறுகதைகள்
ஆசிரியர் : யூமாவாசுகி
வாசித்தவர்: உமாமகேஸ்வரி திலிப்குமார் Ss205
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.