
தமிழக அடையாள அரசியல் பற்றி ஏராளமான விவாதங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழக அடையாள அரசியல் விவாதத்தில் ஒரு முக்கியப் பங்கினை பேராசியர் அருணன் ஆற்றியுள்ளார். அவரது
1. தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்)
2. காலந்தோறும் பிராமணியம் (8 பாகங்கள்)
3. தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு
4. மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை!
5. கடவுளின் கதை (5 பாகங்கள்)
6. யுகங்களின் தத்துவம் ஆகிய நூல்கள் அடையாள அரசியலின் பல பரிமாணங்களை விளக்குகிறது.
இந்த கருத்துரை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.