பிப்ரவரி-13,2023 - உலக வானொலி நாள் கொண்டாட்டம் - கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட சிறப்பு "உங்களைத் தேடி பசுமை" யின் தொகுப்பு.
தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 ஆண்டு தோறும் அன்று கொண்டாடப்படுகிறது.. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்.[1] மேலும் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது
PASUMAI CR- SMART EPI 001 (CLIMATE CHANGE)
பசுமை வானொலி நேயர்களுக்காக அருட்தந்தை ச.அந்தோணிசாமி அவர்கள் தனது பல்வேறு வெளிநாட்டு பயண அனுபவங்கள் மற்றும் நமது அமைதி கல்வியியல் கல்லூரி மாணவர்களுடான கலந்துரையாடல் குறித்து பகிர்கிறார்.
பசுமை வானொலி 90.4-ல் Pasumai Fm
'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி'
வாரந்தோறும் புதன் கிழமை பிற்பகல் 1.30மணிக்கு பசுமை வானொலியில் ஒலிபரப்பாகிறது.
(#Pledge_For_Good_health) Episode: 009
பசுமை வானொலி 90.4-ல் Pasumai Fm
'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி'
வாரந்தோறும் புதன் கிழமை பிற்பகல் 1.30மணிக்கு பசுமை வானொலியில் ஒலிபரப்பாகிறது.
(#Pledge_For_Good_health) Episode: 008
'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' (#Pledge_For_Good_health) Episode: 007
'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' (#Pledge_For_Good_health) Episode: 006
'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' (#Pledge_For_Good_health) Episode: 005
'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' (#Pledge_For_Good_health) Episode: 004
'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' (#Pledge_For_Good_health) Episode: 003
'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' (#Pledge_For_Good_health) Episode: 002
பசுமை வானொலி 90.4-ல்
'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி'
பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்களின் மனநலம், பொது சுகாதார மேம்பாடு, உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள், வாழ்வாதாரம், ஊட்டச்சத்து என அனைத்து வகையிலும் எதிர்வரும் அடுத்தடுத்த கோவிட்-19 அலைகளுக்கான முன் தயாரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி UNICEF மற்றும் Community Radio Association இணைந்து வழங்கும் 'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' (Pledge For Good health) வாரந்தோறும் புதன் கிழமை பிற்பகல் 1.30மணிக்கு பசுமை வானொலியில் ஒலிபரப்பாகிறது.
இச்சிறப்பு நிகழ்ச்சியின் முதல் மறுஒலிபரப்பு தொடர்ந்து வரும் வியாழக்கிழமை மாலை 7 மணிக்கும், இரண்டாம் மறு ஒலிபரப்பு தொடர்ந்து வரும் ஞாயிறு அன்று மாலை 7 மணிக்கும் ஒலிபரப்பாகிறது.
கேளுங்கள்!
பயனடையுங்கள்!
World Breastfeeding Week(August First Week) Dr. Vanitha Jeyamani Interview
திண்டுக்கல்,
சிறந்த பெண் தொழில்முனைவோரும், நம்மாழ்வார் வழி பாரம்பரிய விவசாயம் பேணுதல், விதை பாதுகாத்தல்,செக்கு எண்ணெய் தயாரித்தல், தேன் எடுத்தல் , நாட்டு மாடுகள் வளர்த்தல், நாட்டுக்கோழி வளர்ப்பு, சோப்பு, மற்றும் ஷாம்புகள் தயாரிப்பு, சமையலுக்குத் தேவையான உணவு மற்றும் மசாலா பொருள்களைப் பாரம்பரிய முறைப்படி தயாரித்து விற்பனை செய்து வரும் 'வாஹா' நிறுவனர் திருமதி. விஜயலட்சுமி சிவக்குமார் அவர்களுடனான நேர்காணலில்....
Fact Shala Episode -002 What is News ?
Fact Shala Episode -001 Misinformation, Disinformation,fake News
"கொரானாவிற்கு எதிரான போராட்டம்" என்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வாரம்தோறும் புதன் கிழமை நண்பகல்1.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியின் மறுஒலிபரப்பு தொடர்ந்து வரும் வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் ஒலிபரப்பாகிறது
"கொரானாவிற்கு எதிரான போராட்டம்" என்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வாரம்தோறும் புதன் கிழமை நண்பகல் 1.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியின் மறுஒலிபரப்பு தொடர்ந்து வரும் வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் ஒலிபரப்பாகிறது
கோவிட் - 19 தடுப்பூசி 2-ஆம் தவணை எடுத்துக் கொள்வதன் அவசியம் குறித்தும், தடுப்பூசி முகாம்கள் குறித்த தகவல்களையும் பகிர்கிறார் நகர் நல அலுவலர் Dr. இந்திரா அவர்கள்.