
பசுமை வானொலி 90.4-ல்
'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி'
பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்களின் மனநலம், பொது சுகாதார மேம்பாடு, உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள், வாழ்வாதாரம், ஊட்டச்சத்து என அனைத்து வகையிலும் எதிர்வரும் அடுத்தடுத்த கோவிட்-19 அலைகளுக்கான முன் தயாரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி UNICEF மற்றும் Community Radio Association இணைந்து வழங்கும் 'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' (Pledge For Good health) வாரந்தோறும் புதன் கிழமை பிற்பகல் 1.30மணிக்கு பசுமை வானொலியில் ஒலிபரப்பாகிறது.
இச்சிறப்பு நிகழ்ச்சியின் முதல் மறுஒலிபரப்பு தொடர்ந்து வரும் வியாழக்கிழமை மாலை 7 மணிக்கும், இரண்டாம் மறு ஒலிபரப்பு தொடர்ந்து வரும் ஞாயிறு அன்று மாலை 7 மணிக்கும் ஒலிபரப்பாகிறது.
கேளுங்கள்!
பயனடையுங்கள்!