Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Society & Culture
Business
Sports
History
News
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts211/v4/54/0c/a8/540ca81d-4d6e-2adb-20e5-0c68b65e7f5f/mza_7507150014556393631.png/600x600bb.jpg
சத்குரு தமிழ்
Sadhguru Tamil
386 episodes
1 day ago
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
Show more...
Spirituality
Education,
Religion & Spirituality,
Society & Culture,
Philosophy,
Hinduism,
How To,
Self-Improvement,
Religion,
Science,
Natural Sciences,
Nature
RSS
All content for சத்குரு தமிழ் is the property of Sadhguru Tamil and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
Show more...
Spirituality
Education,
Religion & Spirituality,
Society & Culture,
Philosophy,
Hinduism,
How To,
Self-Improvement,
Religion,
Science,
Natural Sciences,
Nature
Episodes (20/386)
சத்குரு தமிழ்
இந்திய கலாச்சாரம் ஏன் உயர்ந்தது?
மேற்கத்திய மோகத்தில் விழுந்துள்ள இன்றைய இளைஞர்கள் பாரத கலாச்சாரத்தின் பெருமைகளை அறியாதவர்களாகவே உள்ளனர். நம் நாட்டின் பெருமைகளை அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? 'பாரதம்' என்ற பெயரின் அர்த்தம் என்ன? பெயர் நம் கலாச்சாரத்தின் அடையாளமா? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை, நம் பெருமைகளையும் மேன்மையையும் எடுத்துரைப்பதாய் அமைகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 day ago
21 minutes

சத்குரு தமிழ்
ஆத்மா என்றால் என்ன?
ஆத்மா' பற்றிய பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டிருந்தாலும், இன்னும் ஆத்மா என்றால் என்னவென்று யாருக்கும் புரிந்ததாகத் தெரியவில்லை. ஆத்மாவைப் பற்றி ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டால், அவர் என்ன சொல்வார்?! இதோ இந்த ஆடியோ-வில் தெரிந்துகொள்ளுங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
3 days ago
6 minutes

சத்குரு தமிழ்
ஒருவரின் தனித்திறமையை எப்படி கண்டறிவது?
'ஒருவரின் தனித்திறமையை எப்படி கண்டறிவது?' என ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கப்பட்டபோது, தனித்திறமை குறித்து சற்றும் எதிர்பாராத கோணத்தில் சத்குரு பதிலளிக்கிறார். தங்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள நினைக்கும் அனைவரும் காண வேண்டிய பதிவு இது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
5 days ago
4 minutes

சத்குரு தமிழ்
நாடு முன்னேற நாம் செய்ய வேண்டியது என்ன?
நாடு எனக்கு என்ன செய்தது என்பதை விடுத்து, நாட்டிற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை அனைவரிடமும் வந்துவிட்டால், அதன்பின் நமது நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு யார் இருபார்கள்?! நாட்டிற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு அன்பர் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேள்வி கேட்டபோது, சத்குரு கூறிய பதில். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 week ago
10 minutes

சத்குரு தமிழ்
குழந்தைக்கு நீங்கள் அட்வைஸ் கொடுப்பவரா?
குழந்தையை நல்வழிப்படுத்துகிறோம் என்ற பெயரில் போதனை மழை பொழியும் பெற்றோர்கள் இங்கு ஏராளம். அந்த போதனைகள் அவர்களின் குழந்தைப் பருவத்தில் அவர்களுக்கு வேலை செய்யவில்லை என்பதே உண்மை! அப்படியானால் குழந்தையிடம் எப்படி நடந்துகொள்வது? குழந்தை வளர்ப்பு பற்றி ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் பேசுகிறார்... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 week ago
5 minutes

சத்குரு தமிழ்
வீட்டிற்குள் பாம்பு வந்தால் என்ன செய்வது? | If Snakes enter our house what to do?
பாம்புகளின் கிரகிக்கும் திறன் பற்றி காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 week ago
8 minutes

சத்குரு தமிழ்
தீராத நோய்களை வெல்லும் வழி!
என்னதான் நவீன விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், இன்னும் குணப்படுத்த முடியாத நோய்கள் பல இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட நோய்கள் வருவதற்கு நமது கர்மாதான் காரணமா? ஒரு டாக்டரின் இந்தக் கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் பதில் என்ன என்பதை காணலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 week ago
13 minutes

சத்குரு தமிழ்
சந்நியாசம் என்றால் என்ன?
திருமணம் ஆகாதவர்கள் பலரும் தங்களை 'சந்நியாசி' என்று சொல்லிக்கொள்வதைப் பார்க்கிறோம். உண்மையில், சந்நியாசம் என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன? சந்நியாசத்தை மேற்கொள்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? இப்படி பல கேள்விகளுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை, விடை சொல்கிறது! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
2 weeks ago
7 minutes

சத்குரு தமிழ்
'தீபாவளி கொண்டாட்டம்' ஏன் அவசியம்? | Why Celebrating Diwali is Important?
பாரதத்தின் முக்கிய பண்டிகைகளுல் ஒன்றாக கருதப்படும் தீபாவளி பண்டிகை பற்றியும், தாம் தீபாவளி கொண்டாடிய அனுபவம் பற்றியும் சத்குருவின் செய்தியை காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
3 weeks ago
9 minutes

சத்குரு தமிழ்
நர்சரி உருவாக்க அனுபவம் தேவையா?
நம் வீட்டிலேயே ப்ளாஸ்ட்டிக் பைகளில் விதைகளை முளைக்கச் செய்து, நர்சரி உருவாக்கி, ஈஷா பசுமைக் கரங்களுக்கு நாம் வழங்கலாம்! ஆனால், அனுபவம் இல்லாமல் எப்படி இந்த நர்சரியை உருவாக்குவது?! நியாயமான கேள்வியாகத்தான் தோன்றுகிறது. இதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் என்ன பதில் கூறினார் என்பதை இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
3 weeks ago
8 minutes

சத்குரு தமிழ்
ஆன்மீகத்திற்கு அடிப்படை மரணமா?
முற்பிறவி பற்றியும் மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கை பற்றியும் ஏராளமான விளக்கங்கள் நம்மிடையே உள்ளன. ஆனால், இன்னும் பலருக்கும் குழப்பங்கள் தீர்ந்ததாகத் தெரியவில்லை. எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் இது குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்டபோது, சத்குரு அளிக்கும் பதிலானது, ஆன்மீகத்திற்கு அடிப்படையாக இருப்பது மரணம் என்பதையும், புரியாத இந்த புதிர்களை புரிந்துகொள்வதற்கான வாய்ப்பையும் உணர்த்துகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
3 weeks ago
4 minutes

சத்குரு தமிழ்
தண்ணீருக்காக தவிக்கும் நிலையிலிருந்து தப்பிக்க...
மக்கள் தொகை அளவுக்கு மீறி போய்க் கொண்டிருப்பதை நாம் உணர்ந்திருந்தாலும், செயற்கை கருத்தரிப்பு மையங்களும் ஒரு பக்கம் அதிகரித்துகொண்டு தான் உள்ளன. மழைவளம் குறைந்து வருவது குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்கப்பட்டபோது, மக்கள் தொகை அதிகரிப்பால் எதிர்காலத்தில் நாம் தண்ணீருக்காக பரிதவிக்கவிருக்கும் நிலை குறித்து எச்சரிப்பதோடு, அதற்கான தீர்வு என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
4 weeks ago
11 minutes

சத்குரு தமிழ்
இந்தக் காலத்திற்கு ஏற்ப விவசாயம் செய்வது எப்படி?
விவசாயமே இந்தியாவின் அடிப்படை ஆதாரமாக இருந்தாலும், நம் நாட்டு விவசாயத்தின் இன்றைய நிலை மிகவும் மோசமானதாகவே உள்ளது. இந்நிலை மாற வேண்டுமென்றால், விவசாயம் செய்யும் முறை இனிமேல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து , ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 month ago
9 minutes

சத்குரு தமிழ்
கண் மூடி சும்மா உட்காருவது எப்படி?
"கண்ணைத் திறந்தால் எதிரில் இருப்பது மட்டும்தான் பிரச்சனை; கண்களை மூடினால் உலகமே எனக்கு பிரச்சனையாக இருக்கிறது" என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் ஒருவர் இப்படிக் கேட்டபோது, அவர் அதற்கு என்ன பதில் அளித்தார் என்பதை இந்த காணலாம். உண்மையில் பிரச்சனை எங்கிருக்கிறது என்பது இதன் மூலம் புரிகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 month ago
10 minutes

சத்குரு தமிழ்
Sadhguru On Marriage [In Tamil]
"என்ன மாப்ள எப்ப கல்யாணம்?!" வீட்டிற்கு வரும் உறவினர்கள் ஏதோ நலம் விசாரிப்பதுபோல் கேட்டுச் செல்கின்றனர் இப்படி. அடுத்தவர் சொல்வதற்காக நாம் திருமணம் செய்துகொள்வதோ அல்லது துறவறம் மேற்கொள்வதோ சரியா? நமக்கு எது நல்லது என்று எப்படி தீர்மானிப்பது? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை நமது இந்த சந்தேகங்களையெல்லாம் களைந்து தெளிவுபடுத்துகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 month ago
9 minutes

சத்குரு தமிழ்
இறந்தவரின் அஸ்த்தியைக் கரைப்பது எதற்காக?
நம் கலாச்சாரத்தில் இறந்தவர்களின் அஸ்த்தியை ஆற்றிலோ அல்லது கடலிலோ கரைப்பது வழக்கம். இது எதற்காக செய்யப்படுகிறது? அஸ்தியைக் கரைப்பதால் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைகிறதா? அந்த அஸ்தியை அப்படியே வைத்திருந்தால் அதற்கு ஏதேனும் சக்தி உண்டாகுமா? அப்பாவின் அஸ்த்தியை தொலத்துவிட்ட ஒருவர் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் அதுகுறித்து கேட்டபோது, மேற்கூறிய கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 month ago
7 minutes

சத்குரு தமிழ்
உயிர்நோக்கம் வகுப்பின் நோக்கம் என்ன?
துவக்கத்தில் 14 நாட்கள், பின் 7 நாள் வகுப்பு, இப்போது 3 நாட்களில் 'உயிர்நோக்கம்'. ஈஷா யோகா அவசர காலத்திற்கேற்ப மாறிவருகிறதா?! இரட்டை எழுத்தாளர்கள் சுபா ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் உயிர்நோக்கம் வகுப்பு குறித்து இதுபோன்ற சந்தேகங்களை அடுக்க, உயிர்நோக்கம் எதற்காக அதன் நோக்கம் என்ன என்பதையெல்லாம் விளக்குகிறார் சத்குரு! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 month ago
13 minutes

சத்குரு தமிழ்
பேசாமலிருக்கும் ஞானிகளால் என்ன பயன்?
"ஞானிகள் என்றாலே அதிகம் பேசமாட்டார்கள்; மௌனமாகவே இருப்பார்கள் என்று பொதுவாக ஒரு கருத்துண்டு. அப்படி அவர்கள் பேசாமல் இருப்பதால் என்ன பயன்?" திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு.பார்த்திபன் அவர்கள் சத்குருவிடம் இப்படிக் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளித்த சுவாரஸ்ய பதிலை பார்க்கலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 month ago
4 minutes

சத்குரு தமிழ்
மரங்கள்மேல் சத்குருவிற்கு ஏன் வந்தது ஆர்வம்?!
வேறெந்த ஆன்மீக இயக்கமும் மரம் நடுவதற்கு இத்தனை முயற்சிகள் செய்யாதபோது, சத்குரு மட்டும் ஏன் இத்தனை பிரயத்தனப்படுகிறார்? திரு. D.R. கார்த்திகேயன் (முன்னாள் சிபிஐ இயக்குனர்) அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, தான் மரங்கள் நடுவது ஏன் என்பதை சுவைபட பகிர்கிறார் சத்குரு! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 month ago
5 minutes

சத்குரு தமிழ்
ஈஷா வழங்கும் மூன்று விதமான கல்வி முறைகள்!
அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே பொதுவாக அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், நம் நாட்டில் பலதரப்பட்ட கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன. ஈஷாவில் கூட வெவ்வேறு விதமான கல்விகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஏன் இத்தனை பாகுபாடு?! எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்களின் கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் கூறிய பதில் Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Show more...
1 month ago
7 minutes

சத்குரு தமிழ்
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.