Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Business
Society & Culture
Health & Fitness
Sports
Technology
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Podjoint Logo
US
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts211/v4/4d/55/36/4d5536b3-6ac6-e7c7-4d2f-943fa5e78811/mza_8528112071765308070.png/600x600bb.jpg
THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
SARAVANAN ARUNACHALAM
390 episodes
1 month ago
The Tirumantiram is divided into nine chapters, 9 tantras (tantirams); 1. Philosophical views and divine experience, impermanency of the physical body, love, education etc. 2. Shiva's glory, His divine acts, classification of souls etc. 3. Yoga practices according to the eight-angled way of Patanjali. Also refers to Vaasi Yoga 4. Mantra, tantra, etc. 5. Various branches of Saiva religion; the four elements of Shaiva Siddhanta. 6. Shiva as guru bestowing grace and the devotee's responsibility. 7. Shiva linga, Shiva worship, self-control. 8. The stages of soul experience . 9. Panchadsara manthiram, Shiva's dance, the state of samadhi, etc. The poems have a unique metrical structure, each line consisting of 11 or 12 syllables depending on the initial syllable. Tirumular discusses the four steps of spiritual progress; Charya, Kriya, Yoga and Gnana, the Shaiva Siddhanta concept of Pati, Pasu and Pasa where Pati stands for Lord shiva, Pasu stands for the human kind and Pasa stands for Maya (the desire), sadhana, Vedanta, the Upanishadic Tat tvam asi and other Vedantic concepts, the transcendental reality as emptiness (Sunya) devoid of any attribute and Tantrasastra (Shakti worship), chakras, magic spells and their accessories. திருமூலர் அருளிய திருமந்திரம் பாடலும் விளக்கமும் பாயிரம் முதல் கேட்டுமகிழுங்கள் .திருமந்திரம் என்னும் நூல், திருமூலரால் தமிழில் அருளப்பட்ட சிவஆகமம் ஆகும். சைவத் திருமுறைகளின் வரிசையில், திருமந்திரம் பத்தாவது திருமுறையாக வருகிறது. ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பட்ட இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. திருமந்திரம் பக்திப் பிரபாவத்தில் ஆரம்பித்தாலும், அடுத்து உபதேசம், தத்துவம், யோகம், தியானம், சக்கரம், ஞானம் என்று பல விஷயங்களைப் பற்றி பேசுகிறது. திருமூலர் யோகப் பயிற்சி தரும் விதம் சுவாரசியமான நடை. அவை வெறும் சூத்திரங்களாக இல்லாமல், படிப்பவர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக அதன் பலன்களையும் சேர்த்தே சொல்கிறார். உதாரணத்திற்கு பிராணாயாமம் பற்றிய பாடல்களில், இதைச் செய்தால் மனம் லேசாகும், கள்ளில்லாமலேயே போதை உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும் என்று ஒரு உத்வேகத்தை கலந்தே தருகிறார். PRAISE OF GOD. https://www.youtube.com/channel/UCIDocdxF4iH-Ms1gZgFthOQ
Show more...
Spirituality
Religion & Spirituality
RSS
All content for THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம் is the property of SARAVANAN ARUNACHALAM and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
The Tirumantiram is divided into nine chapters, 9 tantras (tantirams); 1. Philosophical views and divine experience, impermanency of the physical body, love, education etc. 2. Shiva's glory, His divine acts, classification of souls etc. 3. Yoga practices according to the eight-angled way of Patanjali. Also refers to Vaasi Yoga 4. Mantra, tantra, etc. 5. Various branches of Saiva religion; the four elements of Shaiva Siddhanta. 6. Shiva as guru bestowing grace and the devotee's responsibility. 7. Shiva linga, Shiva worship, self-control. 8. The stages of soul experience . 9. Panchadsara manthiram, Shiva's dance, the state of samadhi, etc. The poems have a unique metrical structure, each line consisting of 11 or 12 syllables depending on the initial syllable. Tirumular discusses the four steps of spiritual progress; Charya, Kriya, Yoga and Gnana, the Shaiva Siddhanta concept of Pati, Pasu and Pasa where Pati stands for Lord shiva, Pasu stands for the human kind and Pasa stands for Maya (the desire), sadhana, Vedanta, the Upanishadic Tat tvam asi and other Vedantic concepts, the transcendental reality as emptiness (Sunya) devoid of any attribute and Tantrasastra (Shakti worship), chakras, magic spells and their accessories. திருமூலர் அருளிய திருமந்திரம் பாடலும் விளக்கமும் பாயிரம் முதல் கேட்டுமகிழுங்கள் .திருமந்திரம் என்னும் நூல், திருமூலரால் தமிழில் அருளப்பட்ட சிவஆகமம் ஆகும். சைவத் திருமுறைகளின் வரிசையில், திருமந்திரம் பத்தாவது திருமுறையாக வருகிறது. ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பட்ட இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. திருமந்திரம் பக்திப் பிரபாவத்தில் ஆரம்பித்தாலும், அடுத்து உபதேசம், தத்துவம், யோகம், தியானம், சக்கரம், ஞானம் என்று பல விஷயங்களைப் பற்றி பேசுகிறது. திருமூலர் யோகப் பயிற்சி தரும் விதம் சுவாரசியமான நடை. அவை வெறும் சூத்திரங்களாக இல்லாமல், படிப்பவர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக அதன் பலன்களையும் சேர்த்தே சொல்கிறார். உதாரணத்திற்கு பிராணாயாமம் பற்றிய பாடல்களில், இதைச் செய்தால் மனம் லேசாகும், கள்ளில்லாமலேயே போதை உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும் என்று ஒரு உத்வேகத்தை கலந்தே தருகிறார். PRAISE OF GOD. https://www.youtube.com/channel/UCIDocdxF4iH-Ms1gZgFthOQ
Show more...
Spirituality
Religion & Spirituality
Episodes (20/390)
THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --388 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல் --388

 இரண்டாம் தந்திரம் 

சிருஷ்டி [படைத்தல் ]

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை

1காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை

ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி

நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே .

  1 காய்கதிர்ச்

Show more...
2 years ago
4 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --387 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல் --387

 இரண்டாம் தந்திரம் 

சிருஷ்டி [படைத்தல் ]

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்

தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ்

கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்

மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.

Show more...
2 years ago
6 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --386 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல் --386

 இரண்டாம் தந்திரம் 

சிருஷ்டி [படைத்தல் ]

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி

புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்

புவனம் படைப்பானும் பூமிசை யானாய்

புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.

Show more...
2 years ago
6 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --385 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல் --385

 இரண்டாம் தந்திரம் 

சிருஷ்டி [படைத்தல் ]

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

385 மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்

கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்

தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்

பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.

Show more...
2 years ago
10 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --384 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ]ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல் --384

 இரண்டாம் தந்திரம்

 சிருஷ்டி [படைத்தல் ]

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

384 தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்

ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்

பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்

சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே.

Show more...
2 years ago
10 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --383 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல் --383

 இரண்டாம் தந்திரம் 

சிருஷ்டி [படைத்தல் ]

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்

கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்

வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்

சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.

Show more...
2 years ago
7 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --382 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல் --382 

 இரண்டாம் தந்திரம்

 சிருஷ்டி [படைத்தல் ]

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்

தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே

பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்

வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே

Show more...
2 years ago
8 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --381 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல் --381 

 இரண்டாம் தந்திரம் 

சிருஷ்டி [படைத்தல் ]

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

ஆதியோ டந்தம் இலாத 1பராபரம்

போதம தாகப் புணரும் பராபரை

சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்

தீதில் பரையதன் பால்திகழ் நாதமே 1

  1 பராபரன்

Show more...
2 years ago
9 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --380 இரண்டாம் தந்திரம் அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல் --380 

  இரண்டாம் தந்திரம்

 அடி முடி தேடல்

 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

380 ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு

வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்

வீழித் தலைநீர் விதித்தது தாவென

ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே.

Show more...
2 years ago
6 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --379 இரண்டாம் தந்திரம் அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல் --379   

  இரண்டாம் தந்திரம் 

அடி முடி தேடல் 

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்

ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்

ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத்

தாள்கொடுத் தானடி சாரகி லாரே.

Show more...
3 years ago
7 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --378 இரண்டாம் தந்திரம்அடி முடி தேடல்ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்

பாடல் --378  

  இரண்டாம் தந்திரம்

அடி முடி தேடல்

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்

மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முங்கண்

டாலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்

கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே

Show more...
3 years ago
7 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --377 இரண்டாம் தந்திரம் அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --377 

   இரண்டாம் தந்திரம்

அடி முடி தேடல்

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 

377 தானக் கமலத் திருந்த சதுமுகன்

தானக் கருங்1கடல் வாழித் தலைவனும்

ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற

தானப் பெரும்பொருள் தன்மைய தாமே

  1கடலூழித்

Show more...
3 years ago
5 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --376 இரண்டாம் தந்திரம் அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்

பாடல் --376 

   இரண்டாம் தந்திரம்

அடி முடி தேடல்

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 

376 சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்

மூவடி தாவென் றானும் முனிவரும்

பாவடி யாலே பதஞ்செய் பிரமனுந்

தாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே.

Show more...
3 years ago
5 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்-375 அடிமுடி தேடல் .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்

இரண்டாம் தந்திரம்

பாடல்-375 

 அடிமுடி தேடல்

.ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 

நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்

அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது

சென்றார் இருவர் திருமுடி மேற்செல

நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.

Show more...
3 years ago
3 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்-374 அடிமுடி தேடல் .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்

இரண்டாம் தந்திரம்

பாடல்-374 

 அடிமுடி தேடல்

.ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்

சேணாய்வா னோரங்கித் திருவுரு வாய் அண்டத்

தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்

தாண்முழு தண்டமு மாகிநின் றானே.

Show more...
3 years ago
6 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம்-8 பாடல்- 373 அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்

இரண்டாம் தந்திரம்-8

பாடல்- 373

  அடி முடி தேடல்

 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

ஆமே ழுலகுற நின்றேம் அண்ணலுந்

தாமே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்

வானே ழுலகுறும் மாமணி கண்டனை

1நானே அறிந்தேன் அவனாண்மை யாலே.

  1 நானே அறிந்தேனென் ஆண்மையி னாலே  

Show more...
3 years ago
6 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல்- 371 எலும்பும் கபாலமும் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்

இரண்டாம் தந்திரம்

பாடல்- 371

 எலும்பும் கபாலமும்

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த

வலம்பன் மணிமுடி வானவ ராதி

எலும்புங் கபாலமும் ஏந்தில நாகில்

எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே.

Show more...
3 years ago
9 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம்-8 பாடல்- 372 அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்

இரண்டாம் தந்திரம்-8

பாடல்- 372 

 அடி முடி தேடல்

 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 

பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்

பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே

பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க

அரனடி தேடி அரற்றுகின் றாரே.

Show more...
3 years ago
5 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -370 தலைப்பு - சக்கரப் பேறு ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்

 இரண்டாம் தந்திரம்

பாடல் -370

 தலைப்பு - சக்கரப் பேறு 

 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்

தக்கன்றன் வேள்வியில் தாமோ தரந்தானுஞ்

சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட

அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே.

Show more...
3 years ago
6 minutes

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்
திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -369 தலைப்பு - சக்கரப் பேறு ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்

 இரண்டாம் தந்திரம்

பாடல் -369

 தலைப்பு - சக்கரப் பேறு 

 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

கூறது வாகக் குறித்துநற் சக்கரங்

கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்

கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்

கூறது செய்து 1தரித்தனன் கோலமே 3

  1 கொடுத்தனன்