
மக்களுக்காக தினசரி எழுதி பகிரப்படும் சிந்தனைத் துளிகள் மற்றும் அதனை எழுதத் தூண்டிய அனுபவங்களை இங்கு பகிர்கிறேன். இது Karuveli QAT என்ற பெயரில் ஒரு செயல் திட்டமாகத் துவங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் மக்களுக்கு நேர்மறையான சிந்தனைகள், செயல் வடிவங்களை உருவாக்கிக் கொள்வதற்கு தேவையான வகையில் படைப்புகளை உருவாக்கி பகிருவதே ஆகும். இதில் கேள்விகள், பதில்கள், சிந்தனைகள் அடங்கும்.
Karuveli QAT: An Open Source Project to create and spread positive vibes in the Society. In this project i will create (write) questions, answers and thoughts which help to build positive vibes.
If you like to receive the updates via whatsapp message me Karuveli QAT to 94455 28556
With Greetings,
Karuveli RaSa. Mahendran