
பெண் பால் என்னும் இந்தத் தொடர் அனுபவபகிர்வு உலகப் பெண்களின் நிலையை எனது கண்ணோட்டத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முயற்சி. இது சமூகப் பிரச்சனையின் பல வடிவங்களை உங்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன் அதற்கான தீர்வுகளையும் பேசும் ஒரு முக்கியமான தொடர். தொடர்ந்து கேட்டு உங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்திட வேண்டுகிறேன். தங்கள் உணர்வுகளையும், கேள்விகளையும், சமூகப் பிரச்சனைகளையும் மனம் திறந்து பகிர்ந்து கொண்ட எனது சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
அன்புடன் - கருவெளி ராச.மகேந்திரன்
Pen Pal : In this series i'll share the life of women across the globe with my perspectives and possible solutions for the problem they face in their day to day life. I also thank all my sisters who never hesitate to share their challenges, feelings, questions.
With Love - Karuveli RaSa.Mahendran
I thank Anchor.fm for creating such an easy platform to share thoughts, ideas, Music and more..