
அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம்.
புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 குறித்த கருத்தினை மக்கள் நேரடியாக அரசுக்குத் தெரிவிக்குமாறு இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கான தகவல்களை பின்வரும் காணொளியில் வெளியிட்டுள்ளேன். அதற்கு பங்களிப்பு செய்யும் விதமாக இந்த ஒலிப்பதிவினை செய்து வெளியிடுகிறேன்.
இந்த ஒலிப்பதிவில் 51 பக்கங்கள் கொண்ட புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 தமிழ் சுருக்கம் முழுவதுமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. வாசிக்க நேரமில்லாத மக்கள் இதனை கேட்டு விட்டு தங்கள் கருத்துக்களை வரும் 31 ஜீலை 2019க்குள் தங்கள் கருத்துக்களை அரசுக்குத் தெரிவித்து அதன் வாயிலாக சரியான கல்விக் கொள்கை இத்தேசத்திற்கு கிட்ட வழிவகை செய்ததில் தங்களை பங்களிப்பை செய்து மகிழ்ந்திருக்க வேண்டுகிறேன்.
மேலும் தகவல்களுக்கு 94455 28556 என்ற எனது எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
அன்புடன் - கருவெளி ராச.மகேந்திரன்
இந்தக் காணொளியை நேரடியாக பதிவிறக்கம் செய்ய
HD Version : http://bit.ly/NationalEducationPolicy2019_01HD
Lite version : http://bit.ly/NationalEducationPolicy2019_01Mob
Dear All,
This audio series shares all the summary of National Education Policy Draft 2019 from Government of India for which Ministry of Human Resource Development of India seeking citizens to share their inputs and feedback on or before 31 July 2019. This series in Tamil and shares the Tamil edition of the NEP 2019 Draft. Below video link help you to understand where / how to give your inputs and feedback directly to MHRD of India.
You can also download this video directly from below links
HD Version : http://bit.ly/NationalEducationPolicy2019_01HD
Lite version : http://bit.ly/NationalEducationPolicy2019_01Mob
For more details 94455 28556
Anbudan - Karuveli RaSa. Mahendran