
இந்தப் பகுதியில் வாசகர்களின் விருப்பங்களாக வந்த தலைப்புகளுக்கு எழுதப்பட்ட கவிதைகளையும், அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களுக்கு எழுதப்பட்ட கவிதைகளையும் எனது குரலிலேயே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அத்துடன் அக்கவிதை எழுதும் போது ஏற்பட்ட சில அனுபவங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன். நிச்சயமாக இந்த தொகுப்பு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றே நம்புகிறேன்.
உங்களுக்குப் பிடித்த தலைப்பின் கவிதைகளைப் பெற +91 - 94455 28556 என்ற எனது எண்ணிற்கு உங்களுக்கு விருப்பமான தலைப்புகளை வாட்ச் அப் செய்யுங்கள்..
அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்