தீண்டி விலகிய கணம் | மனுஷ்ய புத்திரன்
காதலே கதிமோட்சம் - யாத்திரி | Tamil Podcast | The Book Addict ft. Synthave Sivachandrathevan
நிறங்களின் மொழி - மனோகர் தேவதாஸ் | Tamil Podcast | The Book Addict ft. Synthave Sivachandrathevan
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு கணத்தில் நாங்கள் ஒரு சிலரை ஒரு சில நினைவுகளை என எம்மை அறியாமலே பலவற்றை மிஸ் பண்ண தொடங்குகிறோம். மிஸ்யூ என்பதன் அர்த்தம் வெறுமனே நான் உன்னை இழக்கிறேன் என்பதல்ல. அதையும் தாண்டி நான் உன்னை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறேன் என்பதாகும்.
Presenting you the 15th episode of The Book Addict ft. Synthave Sivachandrathevan. தமிழுக்கு நிறம் உண்டு - வைரமுத்து
Link to buy this book: தமிழுக்கு நிறம் உண்டு: https://amzn.to/2UN4eBd
கண்ணம்மா என் காதலி - யோகம்
கண்ணம்மா என் காதலி - குறிப்பிடம் தவறியது
கண்ணம்மா என் காதலி - நாணிக் கண் புதைத்தல்
கண்ணம்மா என் காதலி - முகத்திரை களைதல்.
கண்ணம்மா என் காதலி - பின்னே வந்து நின்று கண் மறைத்தல்.
கண்ணம்மா என் காதலி - காட்சி வியப்பு
Puththi Ketta Manitharellam coming to see you on the screens of Colombo on December 31, January 1, and 2nd. after the successful run in Jaffna.
Show details: December 31st VIP show 6pm, 8pm ODC - Rs. 1500 Balcony - Rs. 2000
PKM x puppets X Radio Pazhasu presents Sri Lankan Tamil Musical Night with DJ Date - December 31 Time - 10.00pm onwards Venue - EROS Cinema (Pamankade) Balcony - Rs. 600 ODC - Rs. 500 Exclusive Buy 1 Get 1 Free Offer Available
January 1st 12.00pm 6.00pm 8.00pm 10.00pm January 2nd 6pm 8pm 10pm ODC - Rs. 500 Balcony - Rs. 600
For ticket reservation... +94 77 075 6782 - Abishtakan +94 76 607 7633 - Saravanan
#pkm #puththikettamanitharellam #இது_எங்கட_படம்
"நான் மலர்ந்த தொப்புள் கொடியின் இன்னொரு பூ. என் உதிரத்தின் பங்காளி. வேற்றுருவன் ஆனாலும் என் மாற்றுருவன். நான் உண்ட மிச்சப் பாலின் ருசி அறிந்தவன். ஆதலால், என் பசி அறிந்தவன். என் நாணயத்தின் இன்னொரு பக்கம். துக்கத்தில் எனைத் தாங்கும் தூண். சக ஊன்!"
Link to buy this book: அணிலாடும் முன்றில் - https://amzn.to/2XOnrUt
"கொலு வைக்கும் வீடுகளில் ஒரு குத்து சுண்டல் அதிகம் கிடைக்கும் என்று தங்கச்சி பாப்பாக்களை தூக்க முடியாமல் தூக்கி வரும் அக்கா குழந்தைகள்!"
Link to buy this book: அணிலாடும் முன்றில் - https://amzn.to/2XOnrUt
"என் தகப்பன் எனக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்தான்.
முதிர்ந்த மரத்தின் வேர்களைப்போல் மண்ணில் ஊன்றவும்...
பெருத்த பறவையின் சிறகுகள்போல் விண்ணில் அலையவும்..."
Link to buy this book:
அணிலாடும் முன்றில் - https://amzn.to/2XOnrUt
கொட்டிக்கிடக்கும் பிரியமெல்லாம் அம்மாக்களிடம் சொல்லாமலே வாடிப்போகின்றன. இன்னும் எத்தனை காலம் அம்மாக்கள் மீதான காதலை கட்டி வைக்கப் போகிறோம்? கொஞ்சம் அதையும் சொல்ல தைரியத்தை வரவழைத்துத் தான் பார்ப்போமே.
அணிலாடும் முன்றில் - அம்மா
Link to buy this book:
அணிலாடும் முன்றில் - https://amzn.to/2XOnrUt
மூடிக்கிடக்கும் உறவுகளின் கதவுகளை நோக்கி ஒரு பயணம்.
Link to buy this book:
அணிலாடும் முன்றில் - https://amzn.to/2XOnrUt
Presenting you the 7th episode of The Book Addict ft. Synthave Sivachandrathevan. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் | பேச்சுலர் அறை - பா. விஜய்
Link to buy this book:
பேச்சுலர் அறை - https://amzn.to/2WkwIn0
Presenting you the 6th episode of The Book Addict ft. Synthave Sivachandrathevan. பாரசீக ரோஜா | தமிழுக்கு நிறம் உண்டு - வைரமுத்து
Link to buy this book:
தமிழுக்கு நிறம் உண்டு: https://amzn.to/2UN4eBd
Presenting you the 5th episode of The Book Addict ft. Synthave Sivachandrathevan. நிழலாடும் மர்மம் | மனிதனும் மர்மங்களும் - மதன்
Link to buy this book: மனிதனும் மர்மங்களும்: https://amzn.to/3gHDpqr