
Godhumai Halwa or popularly called as Tirunelveli Halwa or Iruttu Kadai Halwa Recipe .This is the traditional way of making godhumai halwa by extracting milk from samba whole wheat berries,cooking in ghee till it reaches the desired consistency.
தேவையான பொருட்கள் :
சம்பா கோதுமை - 1 கப்
நெய் - 3/4 ( அ ) 1 கப்
சாக்கரை - 3 கப்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி - 1/2 கப்
அல்வா பவுடர் - 1/2 டீஸ்பூன்
# IruttuKadai #Sweet #Tamilrecipes