All content for tamil quran's Podcast is the property of NEW Tamil Quran and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
அத்தியாயம் : 114
அந்நாஸ்- மனிதர்கள்
மொத்த வசனங்கள் :6
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந் நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 113
அல் ஃபலக்- காலைப் பொழுது
மொத்த வசனங்கள் : 5
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 112
இஃக்லாஸ்- உளத்தூய்மை
மொத்த வசனங்கள் : 4
இந்த அத்தியாயத்தின் மொத்த கருத்தும் ஓரிறைக் கொள்கையைத் தூய்மையாகக் கூறப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 111
தப்பத்- அழிந்தது
மொத்த வசனங்கள் : 5
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கவ்ஸர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
அத்தியாயம் : 110
அந்நஸ்ர்- உதவி
மொத்த வசனங்கள் : 3
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 109
அல் காஃபிரூன்- மறுப்போர்
மொத்த வசனங்கள் : 6
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காபிரூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 108
அல் கவ்ஸர்- தடாகம்
மொத்த வசனங்கள் : 3
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கவ்ஸர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
அத்தியாயம் : 107
அல் மாவூன்- அற்பப் பொருள்
மொத்த வசனங்கள் : 7
இந்த அத்தியாயத்தின் கடைசி வசனத்தில் அல் மாவூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 106
குரைஷ்- ஒரு கோத்திரத்தின் பெயர்
மொத்த வசனங்கள் : 4
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் குரைஷ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 105
அல் ஃபீல்- யானை
மொத்த வசனங்கள் :5
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் யானை என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 104
அல் ஹுமஸா- புறம் பேசுதல்
மொத்த வசனங்கள் : 9
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஹுமஸா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 103
அல் அஸ்ர்- காலம்
மொத்த வசனங்கள் : 3
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் அஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 102
அத்தகாஸுர்- அதிகம் தேடுதல்
மொத்த வசனங்கள் : 8
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தகாஸுர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 101
அல் காரிஆ- திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி
மொத்த வசனங்கள் : 11
இந்த அத்தியாயத்தின் முதல் வசனமாக அல் காரிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 100
அல் ஆதியாத்- வேகமாக ஓடும் குதிரைகள்
மொத்த வசனங்கள் : 11
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஆதியாத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராகச் சூட்டப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 99
அஸ்ஸில்ஸால்- நில அதிர்ச்சி
மொத்த வசனங்கள் : 8
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நில அதிர்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 98
அல்பய்யினா- தெளிவான சான்று
மொத்த வசனங்கள் : 8
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் பய்யினா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக ஆனது.
அத்தியாயம் : 97
அல்கத்ர்- மகத்துவம்
மொத்த வசனங்கள் : 5
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கத்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 96
அல் அலக்- கருவுற்ற சினை முட்டை
மொத்த வசனங்கள் : 19
இந்த அத்தியாயத்தின் இரண்டாவது வசனத்தில் அலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக ஆனது.