நாமெல்லாம் ஒரு பெரிய கோலத்தோட புள்ளிகள் மாதிரி. நம்பள இணைக்கிற கோடுங்கிறது, நாம ஒருத்தரோட ஒருத்தர் பரிமாறிக்கிற தகவல்களும், அறிவும், அனுபவங்களும்தான்.
ஸோ, நம்ப எல்லாருக்குமான இந்த மிகப்பெரிய வாழ்க்கைங்கிற கோலம், தொடர்ந்து உயிர்ப்போட இருக்க அதிகமா கான்ட்ரிபியூட் பண்றது... புள்ளிகளா கோடுகளா?
Show more...