Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Business
Society & Culture
History
Sports
Health & Fitness
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts116/v4/46/7e/1c/467e1c1c-a12d-726e-8ab3-8f4b6a29b3cb/mza_7562155933305724914.jpeg/600x600bb.jpg
Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Hello Vikatan
17 episodes
4 days ago
பணம், பதவி, அதிகாரம், ஆசை, சுயநலம், அரசியல், மண், பொன் இப்படி ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாலும் ஒரு கதை இருக்கு. உண்மை குற்றங்களும், அதன் கதைகளும். Mr. K, a true crime series. #VikatanPodcast #MrKvikatan
Show more...
True Crime
RSS
All content for Mr. K - Hello Vikatan Podcast - True crime series is the property of Hello Vikatan and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
பணம், பதவி, அதிகாரம், ஆசை, சுயநலம், அரசியல், மண், பொன் இப்படி ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாலும் ஒரு கதை இருக்கு. உண்மை குற்றங்களும், அதன் கதைகளும். Mr. K, a true crime series. #VikatanPodcast #MrKvikatan
Show more...
True Crime
Episodes (17/17)
Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Mr.K - Episode - 17 -‘பங்க்’ குமார்:கல்லூரி மாணவர்! ரவுடி ஆன கதை !

பங்க் குமார் இப்பெயரை கேட்டாலே ஒரு காலத்தில் அலறினர் மக்கள். கல்லூரி படிக்கும்போது உமர் என்பவருடன் சேர்ந்து சிறு தப்புகள் செய்து கொண்டுயிருந்த குமார், அவருடைய கொலைக்கு பிறகு முழுநேர ரவுடியாக மாறினான். கொலை, கற்பழிப்பு, கட்டப்பஞ்சாயத்து என்று கால் பாதிக்காத இடமே இல்லை. இதை பார்த்த காவல்துறை அவனுக்கு தேதி குறித்தது. இருமுறை தப்பிய அவன் இறுதியில் அவன் உயிர் உருவப்பட்டது. அவன் பெங்களுருவில் கைது செய்யப்பட்டனா? இல்லை சென்னையில் சுட்டு கொல்லப்பட்டனா ?

MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்

Show more...
4 years ago
5 minutes 54 seconds

Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Mr.K - Episode - 16 - தூக்கில் தொங்கிய சிலுக்கு! தூங்கிக்கொண்டிருந்த தாடிக்காரர்!

சிலுக்கிடம் பலர் நெருங்க நினைத்த நேரத்தில் தாடிக்காரர் நெருக்கமானார். பின்னர் பட வாய்ப்புகளை இழந்து, தயாரித்த படங்களால் நஷ்டமும் அடைந்தார் சிலுக்கு ஸ்மிதா. திடீர் என்று ஒருநாள் பிணமாக தூக்கில் தொங்கினார் சிலுக்கு. அவரது உடலுக்கு பெரும் அளவுக்கு யாரும் மரியாதையும் செலுத்தவில்லை. இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்.. மர்மம் தொடர்கிறது. யார் அந்த தாடிக்காரர்?

MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்

Show more...
4 years ago
6 minutes 8 seconds

Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Mr.K - Episode - 15 - இறக்கும்போது சிலுக்கு ஸ்மிதாவின் bank balance!?

ஆந்திர மாநிலம் ஏலூர் என்னும் கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி என்னும் சாதாரண பெண் சிலுக்கு ஸ்மிதாவாக மாறியது எப்படி? தமிழ் சினிமாவால் பலரின் மனதில் இடம்பிடித்தார் இந்த விஜயலட்சுமி என்னும் சிலுக்கு ஸ்மிதா. சினிமாவில் கொடிக்கட்டி பறந்த சிலுக்கு, நிஜ வாழ்க்கையில் தோல்வியடைய காரணம் என்ன?

MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்

Show more...
4 years ago
6 minutes 59 seconds

Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Mr.K - Episode - 14 - அனிதா தற்கொலையில் உள்ள அரசியல் பின்னணி

மருத்துவர் ஆகும் கனவோடு இருந்த அரியலூரை சேர்ந்த அனிதா என்னும் மாணவி தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆட்சி இருக்கைக்காக போட்டி போட்டு கொண்டு இருந்த தமிழ்நாட்டின் அரசியல் புள்ளிகள். இறுதியில் காற்றில் கலந்தது அனிதாவின் உயிரும், அவரது கனவும்.

MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்

Show more...
4 years ago
5 minutes 18 seconds

Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Mr.K - Episode - 13 - \'சூப் கடை\' பாண்டி...\'தாதா\' பாண்டி ஆன கதை !

திண்டுக்கல்லில் சூப் கடை வைத்து நடத்தி கொண்டு இருந்த பாண்டி. சிறிது நாள் கழித்து \'white collar\' பாண்டியாக மாறினான். பல கொலைகள்,வழக்குகள் மற்றும் பல, இதனால் போலீஸின் பார்வையில் பட தொடங்கினான் பாண்டி. பல ரவுடிகள் உடன் இணைந்து பல கொலைகளை செய்தவன் போலீஸின் குண்டுகளுக்கு இறையனான்.

MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்

Show more...
4 years ago
6 minutes 57 seconds

Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Mr.K - Episode - 12 - பூண்டி கலைச்செல்வன் கொலை வழக்கு

திருவாரூர் தி.மு.க மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வன் பகையின் காரணமாக வெட்டி கொல்லப்பட்டார். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குரங்கு செந்தில், காக்கு வீரன், கிருஷ்ணா குமார் ஆகிய மூவரும் போலீசில் சரணடைந்தனர். கலைச்செல்வனின் தொண்டர்கள் செல்வத்தின் வீட்டை தரை மட்டமாக்கினார். பதறவைக்கும் அரசியல் கொலைகளில் இதுவும் ஒன்று.

MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்

Show more...
4 years ago
5 minutes 34 seconds

Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Mr. K - Episode - 11 - கபடி முதல் ரவுடி வரை ! \'முட்டை\' ரவி என்கவுண்டர்

திருச்சி நகரத்தை தன் கைக்குள் வைத்திருந்த ரவி என்னும் முட்டை ரவி. கபடி விளையாட்டில் தொடங்கிய சண்டை வளர்ந்து முக்கிய ரவுடியாக மாறிய ரவி போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். அவர் போலீசாரின் என்கவுண்டர் லிஸ்டில் சேர்க்கப்பட காரணம் யார்?       

 MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்  

Show more...
4 years ago
6 minutes 36 seconds

Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Mr. K - Episode - 10 - பகையின் உச்சக்கட்டம்: ஆலடி அருணா கொலை வழக்கு

நெல்லையில் உள்ள ஆலடிபட்டியில் பிறந்தவர் அருணாச்சலம், பிறகு ஆலடி அருணாவாக மாறியது. 3 முறை சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் பொறுப்பில் இருந்தர்வர். எதிரிகளே அவ்வளவு இல்லாதவர் கொல்லப்பட்டது எப்படி? ஏன்?   

 MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்                                                    

Show more...
4 years ago
6 minutes 16 seconds

Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Mr.K - Episode - 9 - நானாவதி கொலை வழக்கு !

மனைவியின் காதலனை கொன்ற கணவன்!  இங்கிலாந்து செல்லும்போது சில்வியா என்னும் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார் நானாவதி. அதன் பின் அகூஜா மற்றும் உறவினர்கள் சில்வியாவுடன் நெருங்கி பழக ஆரம்பித்தனர். பின்னர் அது காதலாக மாறியது தன் காதல் மனைவியின் இரண்டாவது காதலை, அதுவும் அவள் வாயாலேயே கேட்டதும் நொந்துபோன நானாவதி. இறுதியில் அகூஜாவிடம் தன் மனைவியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு கேட்டான் அதற்க்கு மாட்டேன் சொன்ன அகூஜாவை சுட்டு கொன்றான்.ஒரு கொலைக் குற்றவாளிக்கு ஏன் இவ்வளவு மரியாதை தரப்பட்டது?  

MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்

Show more...
4 years ago
7 minutes 46 seconds

Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Mr.K - Episode - 8 - சூலூர் சுப்பாராவ் கொலை சம்பவம் !

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் திவான் பகதூர் பட்டம் பெற்ற லட்சுமிநரசிம்ம அய்யரின் பேரன் சூலூர் சுப்பாராவ் பண திமிரு, பெண் ஆசையால் போட்டோகிராபர் குருசாமி பிள்ளையை கொன்றான். ரத்தினா பாய் மேல் ஆசைப்பட்ட சுப்பாராவ் அவருடைய அண்ணன் கையால் கொல்லப்பட்டான் என்ன நடந்தது? பெண் ஆசையால் நடந்த கொடூரம் ! 

MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்

Show more...
4 years ago
6 minutes 50 seconds

Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Mr.K - Episode - 7 - ரவுடி \'குரங்கு குமாரை\' சிதைத்த ரவி பிரகாஷ் யார்?

தளபதி ஸ்டாலின் கவர செங்கல்பட்டு நகரத்தில் நடக்க இருந்த தி.மு.க பொது கூட்டத்தை பிரம்மாண்ட அளவில் ஏற்பாடு செய்த ரவி, இறுதியில் தளபதி ஸ்டாலின் பாராட்டு கூடவே இரங்கல் செய்தியும் படித்தார். யார் இந்த ரவி பிரகாஷ்? குரங்கு குமாரின் முகத்தை கல்லை போட்டு சிதைத்த ரவி பிரகாஷ் கொலை செய்யப்பட்டது ஏன்? 

MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்

Show more...
4 years ago
5 minutes 55 seconds

Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Mr.K - Episode - 6 - பிரபல ரவுடி \'குரங்கு குமார்\': வளர்ச்சியும் & வீழ்ச்சியும்

செங்கல்பட்டு நகரத்தை கலக்கிய குரங்கு குமாரின் கொலை சம்பவம்! யார் இந்த குரங்கு குமார்? அவருடைய குடும்ப பின்னணி, பிரபல ரவுடி ஆன கதை. இறுதியில் யாரால் கொல்லப்பட்டார்? எதற்காக கொல்லப்பட்டார் குமார். 

MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்

Show more...
4 years ago
7 minutes

Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Mr. K - Episode - 4 - Murders With Poisonous Injection!

வியாபாரிகள் மட்டுமே குறிவைத்து கொல்லப்படுகிறார்கள். இறந்தவர்களை பற்றிய எந்தத் தகவலும் இல்லை. கொலைகாரர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். இரண்டு ஆண்டுகள் காவல் துறையை அலைகழித்த விஷ ஊசி கொலை வழக்கு…

MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்

Show more...
4 years ago
5 minutes 56 seconds

Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Mr. K - Episode - 5 - Pondicherry Parvathi Shah Murder Case

பாண்டிச்சேரியில் பார்வதி ஷா என்ற பெண் தன் மைத்துனரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டாள். இதற்கு திருமணம் செய்து கொண்ட அண்ணனே உதவினான். யாருக்கும் தெரியாமல் இக்கொலையை மூடி மறைக்க முயன்ற நிலையில் பார்வதி ஷா கொல்லப்பட்டது எப்படி வெளியே தெரிந்தது ? குற்றவாளிக்கு என்ன தண்டனை?

MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்

Show more...
4 years ago
6 minutes 29 seconds

Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Mr. K - Ep.3 - Tha. Kiruttinan murder case

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் தா.கிருட்டிணன். இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு பின்னால் மு.க.அழகிரி இருப்பதாக கூறப்பட்டது. உண்மையில் தா.கிருட்டிணன் ஏன் கொலை செய்யப்பட்டார்? நடந்த சம்பவங்கள் என்ன?

MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்.

Show more...
4 years ago
7 minutes 49 seconds

Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Mr. K - Ep.2 - Poondi Zamindar case

1911 ஆம் ஆண்டு தீபாவளி முடிந்து இரு தினங்கள் ஆகி இருந்தது. பூண்டி மிராசுதாரர் வைத்தியநாத பிள்ளையின் மருமகளான தனபாக்கியம் பூட்டிய வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். ஒருபுறம் அவரது கணவர் மறுபுறம் ரத்தம் தோய்ந்த அரிவாள். உண்மையில் கொலை செய்தது யார்?

MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்.

Show more...
4 years ago
9 minutes 44 seconds

Mr. K - Hello Vikatan Podcast - True crime series
Mr. K - Ep.1 - Auto Shankar

திகில் படங்களில் வரும் சஸ்பென்ஸ் கொலைக் காட்சிகள் போல நிஜ வாழ்கையில் ஒருவரின் வாழ்க்கை இருந்தால் எப்படி இருக்கும்? 1988ம் ஆண்டு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கில் ஆட்டோ சங்கர் கொலை வழக்கும் மிக முக்கியமான ஒன்று. கௌரி ஷங்கர் ஆட்டோ ஷங்கர் ஆன கதை….

MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்.

Show more...
4 years ago
7 minutes 44 seconds

Mr. K - Hello Vikatan Podcast - True crime series
பணம், பதவி, அதிகாரம், ஆசை, சுயநலம், அரசியல், மண், பொன் இப்படி ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாலும் ஒரு கதை இருக்கு. உண்மை குற்றங்களும், அதன் கதைகளும். Mr. K, a true crime series. #VikatanPodcast #MrKvikatan