Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Society & Culture
Business
News
Sports
TV & Film
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
Podjoint Logo
US
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts115/v4/b0/8f/49/b08f49b7-0fa5-a104-d922-d3d7b49d9a6a/mza_11029852601889759812.jpg/600x600bb.jpg
Hello From Hash🙂
Hashmithaa Sathish
168 episodes
1 day ago
A Podcast Channel which expresses sweet nothings, without any agenda with much of படித்ததில் பிடித்தது, நான் ரசித்தவை... கேட்டதில் ரசித்தது...
Show more...
Performing Arts
Arts
RSS
All content for Hello From Hash🙂 is the property of Hashmithaa Sathish and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
A Podcast Channel which expresses sweet nothings, without any agenda with much of படித்ததில் பிடித்தது, நான் ரசித்தவை... கேட்டதில் ரசித்தது...
Show more...
Performing Arts
Arts
Episodes (20/168)
Hello From Hash🙂
Daily Routine Mantras

Daily Routine Mantras

Show more...
3 months ago
1 minute 39 seconds

Hello From Hash🙂
Gayathri Manthras Collection Part - 1
Ganesha Gayathri Mantra: Om Ekdantay Vidhmahe VakraTunday Dheemahi Tanno Danti Prachodyat ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத் Meaning Of Ganesh Gayatri Mantra We offer our prayers to the God having a single-tusked elephant tooth who is omnipresent. We are His devotee who meditate and pray for be blessed with greater intellect from the Lord having a curved, elephant-shaped trunk. We bow before the deity to empower and enlighten our minds with wisdom. Murugar Gayathri Mantra : ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா சேநாய தீமஹி தந்நோ சண்முக: ப்ரசோதயாத் Om thathpurushaya vidmahe Maha senaya theemahi thanno shanmuga prachodayat Meaning : Om, Let me meditate on that great male, Oh, commander in chief, give me higher intellect, And let the six faced one illuminate my mind. Nārāyana Gāyatri Mantra Om Narayanaya Vidhmahe Vasudevaya Dheemahe Thanno Viṣṇu Prachodayath. Om, Let me meditate on Lord Narayana, Oh, Lord Vasudeva, give me higher intellect, And let Lord Viṣṇu illuminate my mind ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்!
Show more...
5 months ago
1 minute 28 seconds

Hello From Hash🙂
Govindha Bolo Hari Gopala Bolo

All Gods Bhajan

Show more...
6 months ago
6 minutes 19 seconds

Hello From Hash🙂
யாரை வணங்கிட வேண்டும்? | Sing with Hash
Yaarai Vanangida Vendum | Raagam : Beemblas (Karnataga Devagandhaari) Sing with Hash
Show more...
8 months ago
3 minutes 58 seconds

Hello From Hash🙂
Thiruppavai - 4| Aazhi Mazhaikann| ஆழி மழைக்கண்ணா! |திருப்பாவை - 4 Hashmithaa Sathish | Full Series
Thiruppavai - 4| Aazhi Mazhaikann| ஆழி மழைக்கண்ணா! |திருப்பாவை - 4 Hashmithaa Sathish | Full Series [18/12, 09:58] Hashmithaa Sathish: பாடல் 4) ஆழி மழைக்கண்ணா! ராகம்: வராளி ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் [18/12, 09:59] Hashmithaa Sathish: பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.
Show more...
10 months ago
3 minutes 40 seconds

Hello From Hash🙂
Thiruppavai - 3| Ongi Ulagalandha| ஓங்கி உலகளந்த! |திருப்பாவை - 3 Hashmithaa Sathish | Full Series
Thiruppavai - 3| Ongi Ulagalandha| ஓங்கி உலகளந்த! |திருப்பாவை - 3 Hashmithaa Sathish | Full Series #thiruppavai3 #ongiulagalandha #HashmithaaSathish Thiruppavai - 3| Ongi Ulagalandha| ஓங்கி உலகளந்த! |திருப்பாவை - 3 Hashmithaa Sathish | Full Series பாடல் 3) ஓங்கி உலகளந்த ராகம்: ஆரபி ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். பொருள்: தோழியரே! மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, வாமன அவதாரம் எடுத்த பரந்தாமன், இந்த பிரபஞ்சத்தையே அளந்து தன்னுடையதாக்கிக் கொண்டான். அவனது பெருமை குறித்து பாடவும், பாவைக்கு மலர் சாத்தி வழிபடவும் நீராடக் கிளம்புவோம். இந்த வழிபாட்டால் தேசமெங்கும், மாதம் மும்மாரி பெய்யும். வயல்களில் நெல் செழித்து வளரும். வயலுக்குள் மீன்கள் பாய்ந்தோடி மகிழும். குவளை பூக்களில் புள்ளி வண்டுகள் தேன் குடித்து மயங்கிக் கிடக்கும். பசுக்கள் வாரி வழங்கும் வள்ளலைப் போல, தாராளமாக பால் தரும். அள்ள அள்ளக் குறையாமல் செல்வம் பெருகும்
Show more...
10 months ago
2 minutes 37 seconds

Hello From Hash🙂
Thiruppavai - 2| Vaiyathu Vaazhveergaal | Aandal | வையத்து வாழ்வீர்காள் | திருப்பாவை - 2 |
Thiruppavai - 2| Vaiyathu Vaazhveergaal | Aandal | வையத்து வாழ்வீர்காள் | திருப்பாவை - 2 |
Show more...
10 months ago
2 minutes 57 seconds

Hello From Hash🙂
Thiruppavai - 1 | Margazhi Thingal | Aandal | மார்கழி திங்கள் | திருப்பாவை - 1 |
Thiruppavai - 1 | Margazhi Thingal | Aandal | மார்கழி திங்கள் | திருப்பாவை - 1 |
Show more...
10 months ago
2 minutes 20 seconds

Hello From Hash🙂
Ravamma Vasavaamba in Vaarayo Vennilaave Tune | Sing with Hash
Ravamma Vasavaamba in Vaarayo Vennilaave Tune | Sing with Hash
Show more...
11 months ago
2 minutes 44 seconds

Hello From Hash🙂
Maadhava Keshava Madhusoodhana | Annamayya Kritis | Sing with Hash
Maadhava Keshava Madhusoodhana | Annamayya Kritis | Sing with Hash
Show more...
11 months ago
3 minutes 29 seconds

Hello From Hash🙂
Entha Entha Andhamo | Sing with Hash
என்த்த என்த்த அந்தமோ அந்தமைன வாசவி (3) அன்த்த அன்த்த அந்தம் சூசி அந்துரு புலகின்ஸ்துமு (2) (எந்த) அந்தமைன கண்லு சூஸ்தே நுவ்வு மதுர மீனாட்சியா (2) நுவ்வு கஞ்சி காமாட்சியா காசி விசாலாட்சியா முக்குருனு கலசி ஒச்சின அந்தமைன அந்தமோ (2) (எந்த(2) பாலுவடிசே முகம் சுஸ்தே ஆகிலி அன்த்த போதுந்தி (2) பல்லு தெலிசி நவ்வேடப்புடு முத்யாலந்தா ராலுதுந்தி (2) சன்ன நடுமு சூசிதே அன்னி பாபம் போதுந்தி (2) கன்ன தல்லி பாதம் அன்ட்டிதே கலுகுதுந்தி மோட்சமு (2) (எந்த) அபய வரதம் இச்சே செதிகி ஆனந்தமு விஸ்துந்தி (2) காத்யாயனி நீ நடலோ மாமனசு கட்டியுந்தி (2) சத்யமைன நீ மாடலு என்த்த என்த்த திவ்யமு (2) வைஸ்ய குலம் அந்தருனு அந்தி யுண்டே வாசவி (2) (எந்த)
Show more...
11 months ago
3 minutes 45 seconds

Hello From Hash🙂
Sing with Hash | Marriage Song | Kalyana Vaibhavam Kaneere|
Sing with Hash | Marriage Song | Kalyana Vaibhavam Kaneere|
Show more...
11 months ago
2 minutes 59 seconds

Hello From Hash🙂
Sing with Hash | My Dedication Mashup to my Son Navilan
Junnu Mashup for his Namakarnam Entry
Show more...
11 months ago
2 minutes 24 seconds

Hello From Hash🙂
Sing with Hash | Mahalakshmi Ashtaga Sthothram
Namasthesthu Mahamaaye | நமஸ்தேஸ்து மஹாமாயே | ஆதி சங்கரர்
Show more...
12 months ago
5 minutes 10 seconds

Hello From Hash🙂
Sing with Hash | Durga Song
Jaya Jaya Devi | Durga Devotional Song
Show more...
1 year ago
3 minutes 24 seconds

Hello From Hash🙂
Nandini gives Ponniyin Selvan a last chance to run away but he sees a ghost|3.36 இருளில் ஓர் உருவம்
Nandini gives Ponniyin Selvan a last chance to run away but he sees a ghost|3.36 இருளில் ஓர் உருவம்
Show more...
1 year ago
17 minutes 13 seconds

Hello From Hash🙂
Nandini gives Ponniyin Selvan a last chance to run away but he sees a ghost|3.36 இருளில் ஓர் உருவம்
Nandini gives Ponniyin Selvan a last chance to run away but he sees a ghost|3.36 இருளில் ஓர் உருவம்
Show more...
1 year ago
17 minutes 13 seconds

Hello From Hash🙂
VT is tied while Nandhini & Co plots to take revenge on The 3 Chola Tigers 3.35 வேளை நெருங்கிவிட்டது
VT is tied while Nandhini & Co plots to take revenge on The 3 Chola Tigers 3.35 வேளை நெருங்கிவிட்டது
Show more...
2 years ago
15 minutes 30 seconds

Hello From Hash🙂
VT gets stuck with Pandya gang & happens to be liked by Jr.Pandya Prince 3.34 தீவர்த்தி அணைந்தது
VT gets stuck with Pandya gang & happens to be liked by Jr.Pandya Prince 3.34 தீவர்த்தி அணைந்தது
Show more...
2 years ago
16 minutes 21 seconds

Hello From Hash🙂
Vanathi suddenly asks boldly to VT to take her to Soodamani Vihaaram 3.33 வானதி கேட்ட உதவி PS3
Vanathi suddenly asks boldly to VT to take her to Soodamani Vihaaram 3.33 வானதி கேட்ட உதவி PS3
Show more...
2 years ago
11 minutes 54 seconds

Hello From Hash🙂
A Podcast Channel which expresses sweet nothings, without any agenda with much of படித்ததில் பிடித்தது, நான் ரசித்தவை... கேட்டதில் ரசித்தது...