எழுத்துப் பயணம் குறித்து, ஈரோடு, ஹலோ எஃப் எம் இது நம்ம ஆளு எனும் நிகழ்ச்சியில்...
மெய்யழகன் திரைப்படம் குறித்து ஈரோடு வாசல் அந்திமுற்றம் உரை
துண்டித்தல் எளிது...
இணைத்தலை எளிதாக்குவோம்!
காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
அறுபது நாள் - கௌ ஆனந்த பிரபு
இரண்டு கதைகளும் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கும்
இப்போதெல்லாம் யாரு சார் படிக்கிறாங்க...!?
சாதாரணமான தருணங்கள், சரியான மனிதர்களால் மகத்தான உணர்வுகளை சேகரித்துக்கொள்கின்றன.
அதாவது... இன்னிக்கு காலைல நடக்கும்போது என்ன நடந்துச்சுன்னா...
முடிவு எடுக்க முடிவு எடுப்போம்
லெஃப்ட்டு ரைட்டு சிறுகதை குறித்து ஈரோடு வாசல் அமைப்பின் வாசல் வாசிக்கிறது திட்டத்தில் வியன் குழுவினரின் கருத்து பகிர்வுகள்...
ரிப்பீட் மோட்ல ஓடிய கடைசி விவசாயி படத்தின் காட்சி...
இசைவான மனம்
இணக்கமான நேரம்
சரியான நோக்கம்
பொருத்தமான சொற்கள்
நடிகர் மம்முட்டி பலவிதங்களில் ஆச்சரியமூட்டுகிறவர். அத்தனை ஆச்சரியங்களுக்கும், அவர் தம் அடையாளமாக தன்னை ஒவ்வொருமுறையும் புதுப்பித்துக்கொள்வதே காரணம் என்றால் மிகையல்ல.
அவர் குறித்த தேடல்களில் பல இடங்களில் காணக்கிடைப்பது 'Mammootty is always reinventing himself'. 70 வயதினைக் கடந்து, புகழின் உச்சத்தில் மங்காமல் இருக்கும் ஒருவர் தன்னை தொடர்ந்து reinventing செய்து கொண்டிருப்பது பலருக்கான திறவுகோல்.
அவர் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்த ‘Kaathal - The Core" என்னை மிகவும் ஈர்த்த படம். அந்தப் படம் குறித்து, படத்தின் பின்னணி குறித்து சமீபத்தில் ஈரோடு வாசல் - அந்திமுற்றம் நிகழ்வில் நிகழ்த்திய உரை முதல் பின்னூட்டத்தில்.. (Spoiler Alert : கதை சொல்லப்பட்டிருக்கும்)
எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய அப்பாவின் வேஷ்டி அளித்த அனுபவம் குறித்து...
மிக நுண்ணியதொரு அழகியல், மாறுபட்ட பார்வை வாயிலாக எதிர்பாராத வெற்றியை ஈட்டிய படம் மஞ்ஞும்மல் பாய்ஸ்.
இதுவரை எத்தனையோ மலையாளப் படங்கள் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் வந்திருந்தாலும், மஞ்ஞும்மல் பாய்ஸ் அடைந்திருக்கும் வெற்றி மிக ஆச்சரியமானது. இத்தனைக்கும் இதைவிடச் சிறந்த, உண்மைச் சம்பவ திரைப்படங்கள் மலையாளத்தில் உண்டு.
நான்காம் ஆண்டு சிறப்பு பதிவு | தேன் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றம் அளித்த வித்தியாசமான அனுபவம்
எதிர்பாராத நெருக்கடிகளைக் கடந்து வாழ்ந்திட...
ஒரு படைப்பின் அழகியல் என்பது அது பலரையும் அவர்களுக்கானதாகச் சென்று சேர வேண்டும். நேர்மறையானவைகள் சேர்ந்தால் பரவாயில்லை. எதிர்மறையானவைகள் சேரும்போது என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்...!?
மனநிலைகளையும், சூழல்களையும் அடையாளங்களின் துணையோடு கையாள்வது எளிது
உரையாடல்கள் உயிர்களை உயிர்ப்பிக்கும்...
சரி செய்வதைப் பற்றி யோசிக்கும் முன், எந்த வகையான சிக்கல்கள் சூழ்ந்திருக்கின்றன, எங்கிருந்து வருகின்றன, அவற்றைத் தடுப்பது அல்லது தற்காப்பது எவ்விதம் என்பது குறித்து தெரிந்தாக வேண்டும். அதைத் தெரியாமல் சரி செய்ய முடியாது.