Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Society & Culture
Business
Sports
History
Music
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts125/v4/12/36/57/1236575f-26ce-f290-8087-714cc4a792c3/mza_5711887411285297683.jpg/600x600bb.jpg
Anudinamum Aanandame
அனுதினமும் ஆனந்தமே
40 episodes
1 week ago
The Inner Voice for Every Human
Show more...
Mental Health
Health & Fitness
RSS
All content for Anudinamum Aanandame is the property of அனுதினமும் ஆனந்தமே and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
The Inner Voice for Every Human
Show more...
Mental Health
Health & Fitness
Episodes (20/40)
Anudinamum Aanandame
ஜென் - எளிமையாக வாழும் கலை - 1

வெறுமைக்கு நேரம் ஒதுக்குங்கள்..

எளிமையாக வாழ்வதற்கு நீங்கள் உங்கள் பழக்கங்களிலும் கண்ணோட்டத்திலும் நுண்ணிய மாற்றங்களை மேற்கொண்டாலே போதும்.


நீங்கள் ஒரு பண்டைய நகரிலுள்ள ஒரு கோவிலுக்குச் சென்று,அங்குள்ள அமைதியான தோட்டங்களைப் பார்க்கிறீர்கள். நீங்கள் வியர்க்க விறுவிறுக்க ஒரு மலையின்மீது ஏறி அதன் உச்சியை அடைந்து, நாற்புறமும் பரந்து விரிந்திருக்கும் காட்சிகளைக் கண்டு மெய்சிலிர்க்கிறீர்கள். நீங்கள் ஓர் அழகான நீலக்கடல் முன்னால் நின்று கொண்டு, தொலைதூரத்திலுள்ள தொடுவானத்தைக் கண்டு மெய்மறந்து போகிறீர்கள். அன்றாட வாழ்வின் அவசரங்களிலிருந்து சற்று விலகி, இத்தகைய அசாதாரணமான கணங்களில் கிடைக்கின்ற புத்துணர்ச்சியை நீங்கள் அனுபவித்ததுண்டா?

அப்போது உங்களுடைய இதயம் லேசாகியிருப்பதுபோல நீங்கள் உணர்வீர்கள்; இனம் புரியாத, இதமான ஓர் ஆற்றல் உங்கள் உடல் நெடுகிலும் ஊடுருவிப் பாய்ந்து கொண்டிருக்கும்; அக்கணத்தில் அன்றாட வாழ்வின் கவலைகளும் மனக்கலக்கங்களும் மாயமாய் மறைந்துவிடும்; அக்கணத்தில் நீங்கள் உயிர்த்துடிப்புடன் இருப்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

Show more...
1 year ago
2 minutes 20 seconds

Anudinamum Aanandame
Essentialist 04

what are the Bad Things we face in our Family because of not giving priority?

Show more...
1 year ago
2 minutes 53 seconds

Anudinamum Aanandame
Essentialist_03.

Benefits of Essentialist Life, the way we handle our Priority that will Help our Growth

Show more...
1 year ago
4 minutes 48 seconds

Anudinamum Aanandame
Essentialist 02

Benefits of Essentialist, with the Life Example of Mr Sam, who is really Experienced and Applied this Essentialism

Show more...
1 year ago
5 minutes

Anudinamum Aanandame
Essentialism - 01

The Wonderful Book, Essentialist I gave audio Farm in this podcast,

Enjoy with your Slef and Make One Step forward on your life

Show more...
1 year ago
4 minutes 9 seconds

Anudinamum Aanandame
15- Secret Book Series - Inside is outside
Inside is always reflecting in our life, We always need to change our inside to see the change on the outside
Show more...
2 years ago
1 minute 53 seconds

Anudinamum Aanandame
14 Secret book Series, Good Thinking
நல்லதை நல்லபடியாக நினைப்போம்
Show more...
2 years ago
2 minutes 19 seconds

Anudinamum Aanandame
Secret Book Series - Power part -13
நல்ல உணர்வுகளும் நல்ல எண்ணங்களும் ஒரே இடத்தில் இருக்க முடியாது
Show more...
2 years ago
2 minutes 23 seconds

Anudinamum Aanandame
Secret - Power - 12
உங்களது உணர்வுகள் தான் எரிபொருள்
Show more...
2 years ago
2 minutes 3 seconds

Anudinamum Aanandame
Secret - Power - Part -11
இரண்டாவது சக்தி நாம் ஒவ்வொரும் உணர்வுபூர்வமானவர்
Show more...
2 years ago
1 minute 29 seconds

Anudinamum Aanandame
Secret - Power - 10 சக்தியின் சாராம்சம்
Power of Love, when we love something we started to attract that in our life
Show more...
2 years ago
2 minutes 21 seconds

Anudinamum Aanandame
Secret Book - 9 - Power of Words
என்னுடைய வார்த்தைகள் என்னுடைய வாழ்க்கையை வழிநடத்துகிறது.
Show more...
2 years ago
2 minutes 42 seconds

Anudinamum Aanandame
அனுதினமும் ஆனந்தமே 15
நான் என்ற என்னுடைய அடையாளம் மாறுபடும் போது என்னை சுற்றி உள்ள அனைத்து சூழ்நிலைகளும் மாறுபடுகிறது
Show more...
2 years ago
1 minute 26 seconds

Anudinamum Aanandame
Secret - Power - 8 Positive and Negative Thoughts

Wonderful mind we have if we focused on positive things we will live in Positive Lifestyle, Great Day today

Show more...
2 years ago
3 minutes 19 seconds

Anudinamum Aanandame
Secret - power Part - 6
Law of Attraction is Nothing but Love
Show more...
2 years ago
6 minutes 28 seconds

Anudinamum Aanandame
Secret Book - Power Part - 5
அன்புதான் அனைத்தையும் ஈர்க்கிறது.
Show more...
2 years ago
2 minutes 45 seconds

Anudinamum Aanandame
Secret Book - Power - 4
அன்புதான் உங்களை இயக்கும் ஆற்றல்
Show more...
2 years ago
3 minutes 3 seconds

Anudinamum Aanandame
Secret Book - Power - 3
அன்பை நீக்கிவிட்டால், நமது பூமி ஒரு கல்லறையாகிவிடும். ராபர்ட் பிரௌனிங்
Show more...
2 years ago
3 minutes 1 second

Anudinamum Aanandame
Secret Book - Power - 2
Power of Love something missing in Life that is Love
Show more...
2 years ago
3 minutes 31 seconds

Anudinamum Aanandame
Secret Book - Power - Part -1
Power
Show more...
2 years ago
3 minutes 29 seconds

Anudinamum Aanandame
The Inner Voice for Every Human