சாமிகளின் பிறப்பும் இறப்பும் புத்தகத்தின் இரண்டாம் கட்டுரை .
ஏழை சாமிகள் யார் ? பணக்கார சாமிகள் யார் ?
சாமிகளின் சாதி பிரிவினை .
மதுரை வீரன் வரலாறு
Chapter 2 about poor and rich gods, and caste is there in god also. history of god madurai veeran
சாமிகளின் பிறப்பும் இறப்பும் புத்தகத்தின் முதல் கட்டுரை .
கடவுள் பத்தின பார்வையும். கடவுள் மனிதனை உருவாக்கினாரா ? இல்லை மனிதன் கடவுளை உருவாக்கினாரா ? என்ற கேள்வியை ஊக்குவிக்கும் கட்டுரை
நம்மில் பலர் பெண்ணுரிமை போராளியாக தன்னை காட்டிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் அனைவர்க்கும் பெண்ணுரிமை பற்றிய புரிதல் இருக்கிறதா ?? என் பார்வையில் இங்கே ..!
திருமண வயது பெண்கள் எல்லாருக்குமே பெற்றோர் பார்த்து வைத்த கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்வதிற்க்கான பயம் உண்டு தான். அந்த பயத்தினை போக்கும் திறன் என்னிடம் இல்லை என்றாலும் ... என்னோட அனுபவத்தை பகிர்ந்திருக்கும் ஒரு சிறு பதிவு ..!
instagram : https://www.instagram.com/anbu_mozhiyanathe_podcast/
gmail : gbppriyagandhi98@gmail.com
இந்த உலகத்தில காசு பணம் இருந்த மட்டும் தான்
உதவி செய்யமுடியுமா என்ன ??
இல்லையே ... ஒரு சகமனிதன் தனிச்சு நிக்கறப்போ..
கூட நின்னா கூட அது ஒருத்தங்க வாழ்க்கைய மாத்தும்..
அப்படி பட்ட ஒரு கதை தான் இது..!!