தினம் ஒரு திருக்குறளில் இன்று பொருட்பால் - அரசியல் - ஊக்கம் உடைமை - 592 வது திருக்குறளாக உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு தர்ஷிணி மிக அழகாக கூறுவதை கேளுங்கள்.
தினம் ஒரு திருக்குறளில் இன்று அறத்துப்பால் - துறவறவியல் - இன்னா செய்யாமை - 314 வது திருக்குறளாக இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல் என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு ஹரிணி மிக அழகாக கூறுவதை கேளுங்கள்.
தினம் ஒரு திருக்குறளில் இன்று அறத்துப்பால் - இல்லறவியல் - பயனில சொல்லாமை - 200 வது திருக்குறளாக சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு சுஜிதா மிக அழகாக விளக்கமாக கூறுவதை கேளுங்கள்.
தினம் ஒரு திருக்குறளில் இன்று அறத்துப்பால் - பாயிரவியல் - அறன் வலியுறுத்தல் - 34 வது திருக்குறளாக மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு கலைச்செல்வி மிக அழகாக விளக்கமாக கூறுவதை கேளுங்கள்.
தினம் ஒரு திருக்குறளில் இன்று அறத்துப்பால் - இல்லறவியல் - மக்கட்பேறு - 69 வது திருக்குறளாக ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு சச்சின் மிக அழகாக விளக்கமாக கூறுவதை கேளுங்கள்.
தினம் ஒரு திருக்குறள் - இன்று திருக்குறள் கூறுபவர் ஆறாம் வகுப்பு தீபனா. அறத்துப்பால் - இல்லறவியலில் - அன்புடைமை எனும் அதிகாரத்தில் இருந்து ஒரு குறளை கூறி அதற்கு மிக அழகாக விளக்கம் கூறுகிறார்.
உலகத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். வளமான, நேர்மையான, ஒழுக்கமான, சிறந்த இந்தியாவை வல்லராசாக உருவாக்க நம்மால் முடியும். முயலுவோம்.
கற்றலின் கேட்டலே நன்று - செவி வழி கேட்பதின் முக்கியத்துவத்தை இன்று ஒரு தகவலாக வழங்குபவர் - மாறன்கண்டிகை நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கு.எழிலன்
Where is Aniruth - English Song Sang by Roja Teacher, ஆங்கில பாடலை மழலையர்களுக்காக மிக அழகாக பாடியுள்ளார், எங்கள் பள்ளி ஆசிரியை திருமதி.ரோஜா அவர்கள். அவரது இனிமையான குரலில் பாடலை கேட்டு மகிழுங்கள்.