• அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்!
• "பொதுச் செயலாளர் ஆன பின் ஒருமுறை கூட வெற்றி பெறாதவர் எடப்பாடி" - செங்கோட்டையன் காட்டம்.
• ``செங்கோட்டையன் திமுகவின் பி டீம்!'' - எடப்பாடி
• செங்கோட்டையனுக்கு டிடிவி, சசிகலா ஆதரவு!
• செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தின் பேனரிலிருந்த இபிஎஸ் புகைப்படம் மறைப்பு!
• “கரையான் புற்றை அரிப்பது போல..” -இபிஎஸ்-ஐ கடுமையாகச் சாடிய அமைச்சர் சேகர்பாபு
• தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்! -
• பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணி... உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
• மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் இன்று!
• * நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு?
• “சில நேரங்களில் மனசாட்சிக்கு எதிராக பேச வேண்டியுள்ளது” -அண்ணாமலை வேதனை
• இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தம்!
• பிரதமர் மோடியின் பேச்சும்... திருமாவளவனின் கண்டனமும்!
• `இனப்பகையை உருவாக்குகிறார் பிரதமர் மோடி' - சீமான் கண்டனம்.
• `பிரதமர் குறிப்பிட்டது திமுக-வைதான் தமிழகத்தை அல்ல...' - தமிழிசை செளந்தரராஜன்
• `தமிழ்நாட்டில் நலமாக இருக்கிறோம்!' - பீகார் தொழிலாளர்கள் சொல்வதென்ன?
• காஷ்மீரை முழுமையாக இணைக்கவிடாமல் தடுத்தவர் நேரு - மோடி.
• நாட்டை பிளவுபடுத்தும் பாஜக - கார்கே
• JD Vance: ``எனக்கு அது ஒரு பிரச்னை இல்லை; ஆனால்'' - இந்து மனைவி உஷா குறித்து அமெரிக்க துணை அதிபர்!
In this video, market expert V. Nagappan explains the key differences between SIP (Systematic Investment Plan) and Lumpsum investment — which one gives better long-term returns and why. He also breaks down the basics of technical analysis, how it works, and how investors can use it to make smarter trading and investment decisions.
• தேசிய ஒற்றுமை தினம்: மோடியின் திட்டம் என்ன?
• Modi: "திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது" - பீகாரில் பிரதமர் பேச்சு
• "தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்"- பரப்புரையில் மோடி; ஸ்டாலின் கண்டனம்.
• சிபிஎம் கண்டனம்
• மோடிக்கு சவால்விடும் ராகுல் காந்தி?
• பிஹாரில் NDA தேர்தல் அறிக்கை வெளியீடு?
• செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க தயக்கமில்லை - எடப்பாடி
• நீக்கினால் மகிழ்ச்சி - செங்கோட்டையன்.
• “அதிமுகவில் Surprise-ஆக அனைத்தும் நடக்கும்" - சசிகலா
• நயினாருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை
• கரூர்: டீக்கடையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை?
• காவலர்களுக்கு எதிரான மனு... சிபிஐ-யிடம் முறையிட சொன்ன உச்சநீதிமன்றம்
• பேரழிவு ஆயுதங்கள் பயங்கரவாதிகளுக்கு கிடைப்பதை தடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்.
• புதுச்சேரியில் மின்கட்டணம் உயர்வு?
• 17 சிறார் சிறைபிடிப்பு: என்கவுட்டர் நடத்தி மீட்பு?
• சீன பொருட்களுக்கு 10% வரி குறைவு?
• 30 ஆண்டுகளுக்கு பிறகு அணு ஆயுத சோதனை செய்ய ட்ரம்ப் உத்தரவு?
• உலக கோப்பை தொடரில் இந்திய அணி புதிய சாதனை
• கண்ணீர் விட்ட ஜெமிமா!
Are bonds safer than stock market investments? Here’s what investors need to know about the risk and return differences. Plus, SEBI’s recent changes to Bank Nifty are creating a buzz — how will it impact traders and market movements? Watch this video for a clear breakdown of both topics.
• கோவை: சீதாராம் யெச்சூரி நினைவாக 100-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் தொண்டர்கள் உடல் தானம்!
• பசும்பொன்னில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மரியாதை!
• தேவருக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தியிருக்கிறோம்! - எடப்பாடி
• பாரத ரத்னா கோரிக்கையை வழிமொழிகிறோம்! - முதல்வர்
• பசும்பொன்னில் டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் சந்திப்பும் பின்னணியும்!
• சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ், செங்கோட்டையன்... டிடிவி ஆப்சென்ட்!
• சீமானின் முயற்சிகள் வெற்றிபெறட்டும்; சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் தேவர்! - வைகோ
• கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு! - தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு அமித் ஷா பதில்
• நவம்பர் 5-ல் தவெக பொதுக்குழு!
• டெங்கு பரவல்... எடப்பாடி அறிக்கை!
• சர்ச்சையாகப் பேசிய கோவை சத்யன்... நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி?
• சார் நடைமுறை உள்நோக்கம் கொண்டது! - ஆர்.எஸ்.பாரதி
• `வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்...' - ஜெயக்குமார்
• சார் பணிக்கு 77 ஆயிரம் அதிகாரிகள்! - தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்
• சமூக ஊடகங்கள் இல்லாவிட்டால், மோடிக்கு எதிராக இளைஞர்கள் போராடுவார்கள்! - ராகுல் காந்தி
• பெங்களூரு: டெலிவரி பாயை கார் ஏற்றிக் கொன்ற தம்பதி?
• டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு... முடிவுக்கு வருகிறதா வர்த்தகப் போர்?
Lenskart IPO controversy sparks debate — is it overvalued? Here’s what investors should know before subscribing to high-priced IPOs. Meanwhile, the positive meeting between Donald Trump and Xi Jinping has stirred global market reactions. Watch this video for insights on both stories and their impact on market sentiment.
• ஆந்திராவில் கரையைக் கடந்த மோந்தா புயல்!
• ஜாமைக்காவை புரட்டிப் போட்ட மெலிசா புயல்... வைரல் வீடியோ!
• ராம்சார் நிலத்தில் கட்டுமானமா? - அரசு விளக்கம்
• விளக்கத்தை மறுத்து மீண்டும் குற்றம்சாட்டு அறப்போர் இயக்கம்!
• கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகத்துறை வேலைவாங்கித் தருவதாக லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!
• ஊழல் வேட்கையில் இளைஞர்கள் வாழ்க்கையை வேட்டையாடும் திமுக அரசு! - நயினார் நாகேந்திரன்
• எங்கும் ஊழல்... எதிலும் ஊழல்! - எடப்பாடி
• பொய், தூரோகம் தான் பழனிச்சாமியின் வரலாறு! - தென்காசியில் முதல்வர் பேச்சு
• யாரைக் காப்பாற்ற நீதிமன்றம் செல்கிறது அரசு! - ஆம்ஸ்டிராங் விவகாரத்தில் அன்புமணி கேள்வி
• சென்னையில் நடந்த தவெக நிர்வாகக்குழு கூட்டம்!
• கரூர் செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது! - நிர்மல்குமார்
• சார் நடைமுறையை எதிர்க்கிறோம்! - அருண்ராஜ்
• போதைப்பொருள் வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான நடிகர் கிருஷ்ணா
• மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?
• PM SHRI திட்டத்தைக் கைவிடும் கேரளா?
• பீகார்: வாக்குறுதிகளை அறிவித்த இந்தியா கூட்டணி!
• அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கும் அஸ்ஸாமில் சார் நடவடிக்கை எடுக்கப்படாது! - தேர்தல் ஆணையம்
• 60 ஆண்டுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்! - உச்ச நீதிமன்றம்
• `மோடி கடினமானவர்...' - டிரம்ப் சொன்னது என்ன?
• ஜப்பான் பிரதமருடன் உரையாடிய மோடி!
Is SEBI planning to reduce Mutual Fund brokerage charges? What does the latest update from the market regulator mean for investors? Meanwhile, PSU bank stocks are on the rise — but should investors stay cautious? Watch this video for key insights on SEBI’s move and the current trend in PSU bank shares.
• மோந்தா புயல் எப்போது எங்கு கரையைக் கடக்கும்?
• தமிழ்நாட்டில் மழை தொடருமா... அடுத்தடுத்த மாதங்களில் புயல் உருவாகுமா?
• தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம்! - தேர்தல் ஆணையம்!
• கூட்டணி கட்சிகளோடு கூட்டம் நடத்திய முதல்வர்... சார் நடைமுறைக்கு எதிர்ப்பு!
• SIR நடைமுறையை மனதார வரவேற்கிறோம்! - அதிமுக
• சார் நடைமுறை: நவ.2-ல் அனைத்துக் கட்சி கூட்டம்!
• மாமல்லபுரத்தில் திமுக கூட்டம்... முதல்வர் பேசியது என்ன?
• விஜய்க்கும் ஆதரவு... திமுகவுக்கும் ஆதரவு! - ஓ.பி.எஸ் பேட்டி
• கரூர் துயரம்: 20 லட்சத்தை திருப்பிக் கொடுத்த பெண்... 30 லட்சம் கொடுக்க முன்வந்த திமுகவினர்?
• மாமல்லபுரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட தவெக பொருளாளர்!
• நெல் மணிகள் சேதம்: தவெக தலைவர் விஜய் கண்டனம்!
• நொய்யல் ஆற்றைக் காப்பாற்ற டாக்டரால் தான் முடியும்! - அன்புமணி
• அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ வழக்கு... 10 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
• அரசியல் கட்சிகளுக்கு முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும்! - உயர் நீதிமன்றம்
• கோவை வந்த துணை ஜனாதிபதி சிபிஆருக்கு பாரட்டு விழா!
* திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹார விழா!
• போலி ORS டிரிங்க்ஸை விற்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி?
• டெல்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்டோருக்கான ஜாமீன் விவகாரத்தில் டெல்லி போலிஸை கண்டித்த உச்ச நீதிமன்றம்!
• பெண் விவசாயி குறித்து கொச்சைக் கருத்து... மன்னிப்புக் கேட்ட கங்கனாவுக்கு ஜாமீன்!
• சத் பூஜை... சாலையில் விழுந்து வணங்கிக்கொண்டே வந்த பெண்... மலர் தூவிய பாஜக அமைச்சர்!
• இனவெறியால் பாலியல் வன்கொடுமை... லண்டனில் நடந்தது என்ன?
• ஜப்பான் சென்ற ட்ரம்ப்புக்கு மக்கள் எதிர்ப்பு?
• விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோக்கிபிடியாவை தொடங்கிய எலான் மஸ்க்!
• 30,000 பேரை நீக்கும் அமேசான் நிறுவனம்?
Gold prices have started to decline, raising questions among investors about what’s driving the fall. In this episode of IPS Finance, we explained the key global and domestic factors behind the recent dip in gold prices — from changing interest rate expectations to the growing tension between the U.S. and China. The discussion also explores how these geopolitical shifts are influencing metal stocks, which have seen a notable rise in value. If you’re tracking commodity trends, investment strategies, or the stock market impact of global politics, this video gives you the complete breakdown.
• பிரதமர் மோடிக்காக உருவான தனி நதி? - டெல்லியில் நடப்பது என்ன?
• கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை... ம.பி அமைச்சரின் கொச்சைப் பேச்சு!
• இஸ்லாமியர்கள் குறித்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
• அதானி முறைகேடு.... எல்.ஐ.சியின் விளக்கத்தில் சர்ச்சை?
• சல்மான் கானை தீவிரவாதியாக அறிவித்த பாகிஸ்தான்!
• பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் `திரிசூல்' பயிற்சி?
• நாய் கடி விவகாரம்... டென்ஷனான உச்ச நீதிமன்றம்.. தலைமைச் செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு!
• உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்?
• `டிஜிட்டல் அரெஸ்ட்' வழக்குகளை சிபிஐ மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவு? பல்கலைக்கழகங்களை தனியார் மயமாக்கும் சட்ட மசோதா! - திருமா அறிக்கை
• பாஜக போலதான் திமுகவும்! - சிபிஎம் சண்முகம் காட்டம்!
• குகேஷுக்கு 5 கோடி; கார்த்திகாவுக்கு 25 லட்சம் தானா? - வெடித்த விமர்சனம்
• மோந்தா புயல்... தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
* மோட்டார், படகுகள் தயார் நிலையில் இருக்கின்றன! - மா.சு
• வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் 31 பேர் உயிரிழப்பு?
• முழு நேர சினிமா விமர்சகராக மாறிய முதல்வர்! - எடப்பாடி
• ராம்சார் நிலங்களில் கட்டடடங்கள் கூடாது! - எடப்பாடி அறிக்கை
• SIR வந்ததும் முதல்வர் அலறல்! - நயினார் நாகேந்திரன்
• மந்திரி பதவி ஆசை... பணத்தாசை... எதுக்கும் மயங்கமாட்டோம்! - பாமக அருள்
• மாமல்லப்புரத்தில் பாதிக்கப்பட்ட கரூர் குடும்பங்களைச் சந்தித்த விஜய்!
• வாக்குச் செலுத்தவும் பனையூர் தான் வரணுமா? - சீமான் கேள்வி
• கிரிப்டோகரன்சியை சொத்தாக அங்கீகரித்த உயர் நீதிமன்றம்?
இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சமீபத்திய பொருளாதார மற்றும் நிதி நிகழ்வுகளை விரிவாக விளக்குகிறார். ‘Cryptocurrency ஒரு சொத்து’ என்ற நீதிமன்ற கருத்து மற்றும் அதன் பொருளாதார விளக்கத்தைப் பற்றியும், அது முதலீட்டாளர்களுக்கு என்ன அர்த்தம் என்பதையும் ஆராய்கிறோம். மேலும், Q2 முடிவுகளில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்கள் எவை என்பதையும் விவரிக்கிறார். நிதி சந்தையின் புதிய மாற்றங்களைப் புரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய பயனுள்ள தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது.
• எதன் அடிப்படையில், `ஆட்சிக்கு வந்தால் பீகாரில் மதுவிலக்கை ரத்து செய்வோம்' என்கிறார் பிரசாந்த் கிஷோர்?
• பீகாரில் வெல்லுமா இந்தியா கூட்டணி?
• BJP Vs Congress - வாரிசு அரசியல்வாதிகளை அதிகம் மக்கள் பிரதிநிதிகளாக்கியது யார்?
• Ramsar Sites என்றால் என்ன?
• ஆந்திராவை நோக்கி நகரும் Montha Cyclone... தீவிரப் புயலாக வலுப்பெறுமா?
• மழையால் சென்னைக்கு பாதிப்பா?
• முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு! - கே.கே.எஸ்.எஸ்.ஆர்
• நெல் ஈரப்பதம்: மத்தியக் குழு ஆய்வு!
• சென்னையில் கரூர் குடும்பங்களைச் சந்திக்கும் விஜய்... திட்ட மாற்றத்தின் பின்னணி?
• 2026 தேர்தலில் விஜய் தலைமையிலான அணிக்கே 2-ம் இடம்! - டிடிவி கணிப்பு
• டிடிவி தினகரன் எக்ஸ்பையரி ஆன அரசியல்வாதி! - ஆர்.பி.உதயகுமார்
• பாமகவுக்கு புது செயல் தலைவர்! - ராமதாஸ் அறிவிப்பு
• வெள்ளைச் சட்டையுடன் மாட்டுச் சாணி அள்ளிய அண்ணாமலை!
• செல்வப்பெருந்தகை Vs துரைமுருகன்: என்ன பிரச்னை?
• மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு சாட்சியான சத்தீஸ்வரனை கொலை செய்ய முயற்சி?
• கன்னியாகுமரி: நேசமணி நகர் இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பித்துறை!
• LIC -யிலிருக்கும் மக்கள் பணத்தை அதானிக்கு கொடுக்கும் மத்திய அரசு?
• ராஸ்தான் டு அசாம் செல்லும் ரயிலில் நிற்கக்கூட இடமில்லாமல் தவித்த பயணிகள்!
* பி.எம் ஶ்ரீ திட்டத்தில் இணைந்த கேரளா?
• நிதிஷ் தலைமையில் வெற்றிபெறுவோம்! - பிரதர் மோடி சூளுரை
• மகாராஷ்டிரா: எஸ்.ஐ-யால் பாலியன் வன்கொடுமை செய்யப்பட்ட மருத்துவர் தற்கொலை!
• ம.பி: ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை!
• ஆசிய இளையோர் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் - மகளிர் கபடி அணிகள்!
• ட்ரம்ப்பைக் கண்டு அஞ்சும் மோடி! - காங்கிரஸ் விமர்சனம்
• அமெரிக்க வரி விதிப்புக்கு எதிரான கனடா விளம்பரம்... கோபத்தில் ட்ரம்ப் செய்த காரியம்!
Want to get rich faster? In this episode of IPS Finance with Nagappan, we share the key formula to build wealth smartly and sustainably. We also discuss whether taking a car loan is a wise financial decision — exploring interest costs, asset value, and long-term impact on your savings. A must-watch for anyone looking to manage money better and achieve financial freedom.
• இன்று பீகாரில் பிரசாரம் மேற்கொள்ளும் மோடி!
• வாக்கு திருட்டு: ரூ.80 கொடுத்து கர்நாடகாவில் வாக்குகள் நீக்கப்பட்டனவா?
• தமிழ்நாட்டில் அடுத்த வாரம் சார் பணியைத் தொடங்கும் தேர்தல் ஆணையம்?
• ஆந்திராவில் பேருந்து விபத்து... 23 பேர் பலி!
• ம.பி: தீபாவளிக்கு வாங்கிய கார்பைட் துப்பாக்கிகளால் பார்வையை இழந்த 14 குழந்தைகள்!
• பிரபலமான விளம்பரப் படங்களை உருவாக்கிய பியூஷ் பாண்டே காலமானார்!
• முளைகட்டிய நெற்பயிர்கள்... கண்ணீர்விடும் விவசாயிகள்!
• நெல்லின் ஈரப்பதம் 22 சதவிகிதமா தளர்த்தப்படுமா... 3 குழுக்கள் அமைத்த மத்திய அரசு!
• நெல் கொள்முதல்: பொய் சொல்கிறார் பழனிசாமி! - உதயநிதி
• தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் கட்டணமில்லாமல் உணவு?
• புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை தொடங்கி வைத்த முதல்வர்!
• பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக அனுமதியளித்த அரசு! - அறப்போர் இயக்கம்
• `அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்...' - கேரள உயர் நீதிமன்றம்
• `கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது!' - உயர் நீதிமன்றம்
• அதிமுக ஒன்றிணைய 10 நாள்கள் கெடு விதிக்கவில்லை! - செங்கோட்டையன்
• பைசன் படத்தை பாராட்டிய அண்ணாமலை!
• உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
• சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் ஐந்து நாள்களுக்கு கனமழை!
• ஐஸ்லாந்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொசு?
• பாலஸ்தீனத்தின் மேற்குகரையை தங்களோடு இணைக்கப் பார்க்கும் இஸ்ரேஸ்... ட்ரம்ப் எச்சரிக்கை!
• வெனிசுலாவை தாக்க திட்டமிடும் அமெரிக்கா?
Why is there a price difference between physical silver and Silver ETFs? we break down how silver pricing works, the role of ETFs, and what investors should know before buying. Plus, we analyse ITC Hotels’ strong Q2 results — with profit surging 74%! Get quick insights into commodities, stocks, and market movements in this finance update.
• அதிமுக ஆட்சிக்காலத்தில் சாலை ஒப்பந்த மோசடி... வழக்கு பதிந்த லஞ்ச ஒழிப்புத்துறை?
• டிஜிபி விவகாரம்: எதிர்க்கட்சித் தலைவர் ஏதேதோ புலம்புகிறார்! - ரகுபதி
• தீபாவளி: டாஸ்மாக் வருமானம் 789 கோடி... இதுதான் நல்லாட்சியா? - நயினார் நாகேந்திரன்
• ஆந்திராலிருந்து அரிசி கொள்முதல் செய்வதுதான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி!
• தமிழ்நாடு அரசின் வைக்கம் விருது பெறும் தேன்மொழி!
• `மீண்டும் திமுக வென்றால்...' - விஜயை எச்சரிக்கும் அதிமுக - பின்னணி என்ன?
• வங்கக் கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை!
• பட்டினபாக்கம் கடற்கரையில் ஒதுங்கும் நுரை?
• சிதம்பரம்: மழையால் சுவர் இடிந்து விழுந்து பலியான 2 பெண்கள்!
• மதுரை: தீபாவளியன்று அத்துமீறிய இளைஞர்கள்மீது வழக்கு பதிவு!
• காரைக்கால்: பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!
• பீகார்: இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேஜஸ்வி!
• துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட முகேஷ் சஹானி யார்?
• உ.பி: கோயில் முன்பாக தலித் முதியவருக்கு நடந்த கொடூரம்!
• சண்டிகர்: தீபாவளிக்கு தனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு கார் பரிசளித்த நிறுவனர்!
• ஹரியானா: தீபாவளி போனஸுக்கு பதில் சோன்பப்டி.. கொந்தளித்த தொழிலாளர்கள்!
• `அரசியல் வாழ்க்கையில் இறுதி நாள்களில் இருக்கிறார் அப்பா!' - சித்தராமையா மகன் கருத்தால் சர்ச்சை
• மெஹுல் சோக்ஷிக்கு மும்பையில் தயாராகும் சிறை!
• பஞ்சாப்: மகனைக் கொன்றாரா முன்னாள் டி.ஜி.பி?
• மலேசியாவில் நடைபெறவுள்ள ASEAN உச்சி மாநாட்டில் நேரடியாக கலந்துகொள்ளாத மோடி... டிரம்ப் வருகை காரணமா?
• ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு?
• சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமி மறைவு!
• இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்!
Why is gold price dropping suddenly? In this video, we break down the key global and domestic factors behind the recent fall in gold rates — from US economic trends to changing investor sentiment. We also discuss what investors should watch out for in the coming weeks. Plus, we cover the latest H1B visa announcement and its impact on top-performing IT stocks. Stay tuned for smart insights on market trends and investment strategies.
• வடகிழக்கு பருவமழை: சிறப்பு அதிகாரிகளை நியமித்த முதல்வர்!
• மழையின்போது மக்களோடு இருக்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டும்! - உதயநிதி
• இருக்கும் நிதியை வைத்து சமாளிக்கிறோம்! - அமைச்சர் ரகுபதி
• தஞ்சை நெல் கொள்முதல் நிலையத்துக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்திய இபிஎஸ்!
• தொய்வின்றி நெல் கொள்முதல்... முதல்வர் உத்தரவு!
• டோல்கேட்டில் வரிசை கட்டிய வாகனங்கள் ஸ்தம்பித்த நெடுஞ்சாலை!
• உ.பி: போனஸ் தராததால் டோல்கேட்டை திறந்துவிட்ட ஊழியர்கள்!
• இருமுடி கட்டி சபரிமலையில் தரிசனம் செய்த குடியரசுத் தலைவர்!
• குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா?
• வேட்பாளர்களை மிரட்டுகிறது பாஜக! - பிரசாந்த் கிஷோர் காட்டம்
• காபூலில் இந்தியத் தூதரகம்!
• வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கு ஏற்றிய ட்ரம்ப்!
• `இந்தியா, ரஷ்யாவில் எண்ணெய் வாங்காது!' - மீண்டும் சொன்ன ட்ரம்ப்!
• பாரிஸ் மியூசமில் நடந்த நகைக் கொள்ளை!