Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Business
Society & Culture
Health & Fitness
Sports
Technology
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Podjoint Logo
US
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts114/v4/87/f3/9b/87f39bcd-aa33-2902-e699-271b58dc5f3a/mza_6007026211603641740.jpg/600x600bb.jpg
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Bagavathgeetha
79 episodes
3 days ago
Hello to all those who love Tamil and Tamil poems but don't have time to enjoy it. We present to you " Thenirudan Oru Kavithai". A Tamil podcast where we showcase poems from the world of Tamil. So, that you can Enjoy and Rejoice the beauty that kavithaigal ( Poem in Tamil ) brings into your life. These Tamil poems are from the past to the present day poems that there in Tamil. Don't forget to tune in every sunday and Thursday Get in touch with us at Instagram : https://www.instagram.com/aaranya_tamil/ Get to know us more Youtube : https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6Aj
Show more...
Books
Arts
RSS
All content for Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை is the property of Bagavathgeetha and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
Hello to all those who love Tamil and Tamil poems but don't have time to enjoy it. We present to you " Thenirudan Oru Kavithai". A Tamil podcast where we showcase poems from the world of Tamil. So, that you can Enjoy and Rejoice the beauty that kavithaigal ( Poem in Tamil ) brings into your life. These Tamil poems are from the past to the present day poems that there in Tamil. Don't forget to tune in every sunday and Thursday Get in touch with us at Instagram : https://www.instagram.com/aaranya_tamil/ Get to know us more Youtube : https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6Aj
Show more...
Books
Arts
Episodes (20/79)
Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Ep 78 : கவிஞர்.செநா - யாரிடம் சொல்வேனடி தோழி | Poems in Tamil
கவிஞர்.செநா - யாரிடம் சொல்வேனடி தோழி
Show more...
1 year ago
2 minutes 5 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
EP 77 : தேநீருடன் ஒரு கவிதை - வைத்தீஸ்வரனின் மரப்பான்மை - Poems in Tamil - Tamil Kavithai
தேநீருடன் ஒரு கவிதை - வைத்தீஸ்வரனின் மரப்பான்மை - Poems in Tamil - Tamil Kavithai
Show more...
1 year ago
2 minutes 25 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
EP-76-தமிழ்மொழி கவிதை -புத்தனின் அழுகை

தமிழ்மொழி கவிதை -புத்தனின் அழுகை -புத்தன் அழுதால் உலகமே அழாதா ? நாமும் அழுவதில் தவறில்லை -

புத்தனுக்காக ஒரு கவிதை - புத்தமே

Show more...
2 years ago
1 minute 13 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
EP 75 - Poems in Tamil - Thennirudan our kavithai
EP-75 -TAMIL POEMS - THENIRUDAN OR KAVITHAI - தேநீருடன் ஒரு கவிதை -விஸ்வாமித்திரன் சிவக்குமார்- கூன் விழுந்த காலம் - பறவையின் வருகை -பிடித்தமான உணவு இனிப்பு -தத்துவ அழகியல் கவிதை
Show more...
2 years ago
1 minute 11 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
EP-74 சுப்ரமணிய ரமேஷ் -ஆண் காக்கை- கவிதைத்தொகுப்பு -தாவரவியல் என்னும் கவிதை

சுப்பிரமணிய ரமேஷ் -ஆண் காக்கை -கவிதைத்தொகுப்பு - தாவரவியல் என்னும் கவிதை - எலுமிச்சை செடியின் காய்கள் செடிக்குப் பாரமாக அதனைப் பிடுங்கி எறியும் அக்கா -மென்மையான உணர்வு கொண்ட கவிதை 

Show more...
2 years ago
1 minute 12 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
EP-73 -உமாமகேஸ்வரியின் இறுதிப்பூ கவிதைத்தொகுப்பு - இறவாமழை

உமாமகேஸ்வரியின் இறுதிப்பூ - இறவாமழை - சிறு குழந்தையின் பார்வையில் மழை -அழகியல் கவிதை .

Show more...
2 years ago
1 minute 9 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Ep 72 | Poems in Tamil
Ep 72 | Poems in Tamil
Show more...
3 years ago
1 minute 31 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Ep 71 - Pon Kumar காலைச் சுற்றிய பூனை | poems in Tamil | Tamil poems | Thennirrudan oru kavithai
தேநீருடன் ஒரு கவிதை - 71 ஆம் கவிதை - பொன்.குமார் என்னும் கவிஞர் தளம் இலக்கிய இதழில் எழுதிய கவிதை - ' காலைச் சுற்றிய பூனை ' என்பது கவிதைத்தலைப்பு - செல்லப் பிராணிகள் மனிதனுடன் ஒன்றும் நிலையில் அது பிரியும் நேரமும் உண்டு என்பதை உணர்த்தும் எளிய கவிதை
Show more...
3 years ago
1 minute 34 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Ep 70
தேநீருடன் ஒரு கவிதை - 70ஆம் கவிதை - கவிஞர்சூ. சிவராமன் - தளம் இலக்கிய இதழ் - 'தொழிற்சாலை' என்னும் தலைப்பில் அமைந்த கவிதை- நவீன தொழிற்சாலைகள் மனிதனை இயந்திரமாக்குவதில் அவர்கள் குழந்தைகளாகும் நேரம் அருமையான நேரம் - அருமையான கவிதை.
Show more...
3 years ago
1 minute 45 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Ep 69
Ep 69 தேநீருடன் ஒரு கவிதை -69 ஆம் கவிதை - வைதீஸ்வரன் என்னும் கவிஞர் தளம் இதழில் எழுதிய கவிதை - ' மரணமொழி' கவிதைத் தலைப்பு - மரணத்தில் தண்ணீர் கேட்பவன் மொழி தம் மொழியாக இல்லையென்றால் மரணம் உறுதி தானே ?- அவனும் ஊமையும் ஒரே நிலை தானோ ? - உணர்ச்சி மிகு கவிதை
Show more...
3 years ago
1 minute 26 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Ep 68
Ep 68 தேநீருடன் ஒரு கவிதை - 68ஆம் கவிதை -சு.இந்து மதி என்னும் கவிஞர் தளம் இலக்கிய இதழில் எழுதிய கவிதை - கவிதைத்தலைப்பு ' கடந்து போன கடவுள் ' - வேலைப்பளுவில் வீடு வரும் இளம் பெண் கடவுளுக்குக் கூட கும்பிடு போட இயலாத சோர்வில் அப்பாவே தேநீரும் தோசையும் தந்து கடவுளாய் நிற்கின்றார் - கடவுள் பக்கத்திலே தான் உள்ளார் என்பதை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான கவிதை
Show more...
3 years ago
1 minute 30 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Ep 67 தேநீருடன் ஒரு கவிதை
Ep 67 தேநீருடன் ஒரு கவிதை -67 ஆம் கவிதை - லதா அருணாச்சலம் என்னும் கவிஞர் தளம் இலக்கிய இதழில் எழுதிய ஆச்சிக்குத் திதி ' என்னும் கவிதை - படையலில் இருபது வயதில் விதவையான ஆச்சியின் இரவு வெக்கையை உணர்த்தும் வகையில் மதிய வேளை சூரியனின் கொடும் வெப்பத்தை எடுத்து வையுங்கள் என்பதில் விதவையின் ஏக்கப் பெருமூச்சினை உணர்த்தும் கவிதை - மனம் நெகிழும் கவிதை
Show more...
3 years ago
1 minute 38 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
EP 66 : suriyanila | Thalam | thenirudanorukavithai |Poems in tamil | சூரிய நிலா | தீ 'என்னும் தலைப்பில் அமைந்த கவிதை

Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table.

தேநீருடன் ஒரு கவிதை - 66 ஆம் கவிதை - சூரிய நிலா என்னும் கவிஞர்- 'தீ 'என்னும்  தலைப்பில் அமைந்த கவிதை - தளம் இலக்கிய இதழில் வெளிவந்த கவிதை -தீயின் உக்கிரம் சொற்களினால் நெருப்பாகின்றது - குழந்தையொன்றின் சில்லிட்ட கைகளின் ஸ்பரிசம் ' என்னும் வரி தீயினை அணைக்கும் வரி மட்டுமல்ல நம் மனதையும் அழகாக்கும் வரி - நல்ல கவிதை

Enjoy listening to this wonderful Tamil poem.

We would love to know your Feedbacks and suggestions.

Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil

Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6

Show more...
3 years ago
1 minute 26 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
EP 65 : கவிஞர் ஜான்ஸி ராணி | கவிதைத் தலைப்பு 2 ஆம் வகுப்பு ' ஆ ' வகுப்பு | thenirudanorukavithai | peoms in tamil |Tamil poems

Welcome to Thenirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table.

தேநீருடன் ஒரு கவிதை -65 ஆம் கவிதை - கவிஞர் ஜான்ஸி ராணி - தளம் இலக்கிய இதழ். - கவிதைத் தலைப்பு  2 ஆம் வகுப்பு ' ஆ ' வகுப்பு- குழந்தையின் கற்பனைச் சிறகு வகுப்பறையில் ஒடிக்கப்படும் நிலையில் குழந்தையின் கற்பனை வியப்பிற்குரியது - நீங்களும் குழந்தை ஆகுங்கள் - அழகான கவிதை

Enjoy listening to this wonderful Tamil poem.

We would love to know your Feedbacks and suggestions.

Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil

Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6

Show more...
3 years ago
1 minute 37 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
EP 64 : குறுமலை சுந்தரம் | Kurumalai Sunthiram | Poems in Tamil | Tamil Poems | Tamil Kavithaigal | கல்குதிரை என்னும் சிறு பத்திரிகையில் எழுதிய கவிதைகளில் ஒரு சிறு பகுதி

Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table.

தேநீருடன் ஒரு கவிதை - 64 ஆம் கவிதை - குறுமலை சுந்தரம் என்னும் எழுத்தாளர் - கல்குதிரை என்னும் சிறு பத்திரிகையில்  எழுதிய கவிதைகளில் ஒரு சிறு பகுதி - பெண் ஆணின் முதல் அத்தியாயம்  என உணர்ந்த ஆணின்  கவிதை - அழகான கவிதை 

Enjoy listening to this wonderful Tamil poem.

We would love to know your Feedbacks and suggestions.

Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil

Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6

Show more...
3 years ago
1 minute 27 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
EP 63 கவிஞர் தயாநிதி | தொடரும் ( To be continued ) | Poems in tamil | Tamil Kavithai | Poet Dayanidhi

தேநீருடன் ஒரு கவிதை - 63 ஆம் கவிதை - கவிஞர் தயாநிதி - உயிர் எழுத்து சிறு பத்திரிகை - ' தொடரும் ' என்னும் தலைப்பில் அமைந்த கவிதை - பொய்களின் வழியே வாழ்க்கை தந்திடும் வெறுமை - கடந்து செல்லும் நாட்கள் - வாழ்க்கையின் தத்துவ உண்மை - சிந்தனை மிகு கவிதை 

Show more...
3 years ago
1 minute 56 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
EP 62: எறும்புகள் பற்றிய சில குறிப்புகள் | கவிஞர் நரன் | Poems in Tamil | Tamil Poems | Thenirudan Oru Kavithai

தேநீருடன் ஒரு கவிதை -62 ஆம் கவிதை  - கவிஞர் நரன் - மணல்வீடு சிறு பத்திரிகை - ' எறும்புகள் பற்றிய சில குறிப்புகள் '  என்னும் தலைப்பில் அமைந்த கவிதை - எறும்புகள் இனிப்பில் மட்டுமல்ல கவிதையிலும் ஊறிக் கிடக்கும் - அழகியல் கவிதை 

Show more...
3 years ago
2 minutes 5 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Ep 61 : கவிஞர் அதீதன் | என் துப்பாக்கியும் விண்மீன்களும் | Poems in Tamil | Thennirrudan Kavithai | Tamil poems

தேநீருடன் ஒரு கவிதை -61 ஆம் கவிதை - கவிஞர் அதீதன் - உயிர் எழுத்து சிறு பத்திரிகை - ' என் துப்பாக்கியும் விண்மீன்களும் ' என்னும் தலைப்பில் அமைந்த கவிதை - துப்பாக்கியில் விண்மீன்கள் எவ்வளவு  அழகு  -  உலக அமைதியில் உலகமே ஒளிரும் - ஒளி மிகு கவிதை 

Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table.

Enjoy listening to this wonderful Tamil poem.

We would love to know your Feedbacks and suggestions.

Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil

Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ

Show more...
3 years ago
2 minutes 13 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
EP 60 : சொர்க்கம் | கவிஞர் நாவல் குமரேசன் | Heaven | Tamil poet Novel Kumaresan | Poems in Tamil | Tamil poems | Listen to Tamil poems every Thursday and sunday

தேநீருடன் ஒரு கவிதை -60 ஆம் கவிதை - கவிஞர் நாவல் குமரேசன் - உயிர் எழுத்து  சிறு பத்திரிகை - 'சொர்க்கம் ' என்னும் தலைப்பில் அமைந்த கவிதை  -  நீச்சலில் விருப்பம் கொண்ட சிறுவர்களின் ஆசையைக் குறிப்பிடும் கவிதை - அழகான கவிதை 

EP 60: சொர்க்கம் | கவிஞர் நாவல் குமரேசன் | Heaven | Tamil poet Novel Kumaresan | Poems in Tamil | Tamil poems | Listen to Tamil poems every Thursday and Sunday

Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table.

Enjoy listening to this wonderful Tamil poem.

We would love to know your Feedbacks and suggestions.

Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil

Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ

Show more...
3 years ago
1 minute 42 seconds

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை
Ep 59 : கவிஞர் இன்குலாப் | சும்மா இல்லை
தேநீருடன் ஒரு கவிதை - 59 ஆம் கவிதை - கவிஞர் இன்குலாப் - பொன்னிக்குருவி கவிதைத் தொகுப்பு - ' சும்மா இல்லை 'என்னும் தலைப்பில் அமைந்த கவிதை - பைத்தியம் பிடிப்பதும் சாதாரண ஒன்றல்ல என்பதை உணர்த்தும் கவிதை - சிந்தனை மிகு கவிதை