Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Society & Culture
Business
Sports
Health & Fitness
Technology
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
Loading...
0:00 / 0:00
Podjoint Logo
US
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts221/v4/19/9e/1f/199e1f9f-6762-7603-da74-c7f90ac14568/mza_6737158321325859303.jpg/600x600bb.jpg
Seyalmantram
Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
1131 episodes
6 days ago
Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.
Show more...
Language Learning
Education
RSS
All content for Seyalmantram is the property of Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.
Show more...
Language Learning
Education
Episodes (20/1131)
Seyalmantram
77,000 ஆண்டுகளுக்கு முன்பு 

77,000 ஆண்டுகளுக்கு முன்பு முட்டைப் புழுக்களை கொல்லும் பூச்சிக்கொல்லி வேதியியல் கொண்ட நறுமண இலைகளால் மேலே கோரைப் புல்களிலிருந்து படுக்கையை உருவாக்குதல். 77,000  ஆண்டுகளுக்கு முன்பு - 2தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தொடக்க கால அறிவுசார் மனித இனம் (ஹோமோ சேபியன்கள்) (டாம் பா லிங் குகை, லாவோஸ்), 86,000 ஆண்டுகளுக்கு முன்பே இடம் பெயரத் தொடங்கி, பின் 68,000 ஆண்டுகளுக்குள் குடியேறியிருக்கலாம் என்கின்றனர். லாவோஸின் வடகிழக்கு பகுதியில் உள்ள அன்னமைட் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு குகைதான் டாம் பா லிங் குகை (குரங்குகளின் குகை). இது, தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த தற்கால மனிதர்களின் தொடக்க கால இருப்பைப் பற்றிய முக்கியமான தடயங்கள் கிடைத்த இடமாக அறியப்படுகிறது. டாம் பா லிங், பா ஹாங் மலையின் உச்சியில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,170 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது, சுண்ணாம்புக் கற்களால் உருவான ஒரு சாய்வான குகை ஆகும்.பூச்சிகளின் லார்வா நிலையைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் கோரைப் புல்லில் ஏற்படும் வேற்றுமை திறன் கொண்ட இயல்பான வேதியியல்புகளாகும்.அவற்றின் மிகவும் பொதுவான பயன்பாடு தேங்கி நிற்கும் நீரில் கொசு முட்டைப் புழுக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்கி நிற்கும் நீரில் முட்டை புழுக்களை, மற்றும் கூட்டுப்புழுவை விஷமாக்குவதன் மூலம் முட்டை புழு வினை கொல்ல செயல்படுகின்றன.இதனால் அவை கடிக்கும் நிலைக்கு வளரும் கொசுக்களாக தடுக்கப்படுன்றன. தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நடாலில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க தொல்பொருள் தளம் சிபுடு பாறை தங்குமிடம் ஆகும். இது தொடக்க தற்கால மனித நடத்தை மற்றும் தொழில்நுட்பத்தின் சான்றுகளைக் குறிக்கிறது.முட்டைப் புழு பூச்சி அதன்  புழுக்கள், குறிப்பாக கொசுக்களைக் கொல்லும் ஒரு பொருளின் திறனைக் குறிக்கிறது. மேலும் இது கொசு கட்டுப்பாட்டு முயற்சிகளின் முக்கிய அங்கமாகும்.டர்பனுக்கு அருகில் அமைந்துள்ள இந்த தங்குமிடம், ஆழமான வரிசைகள் மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட கரிமப் பொருட்களைக் கொண்ட ஒரு மத்திய கற்கால தளமாகும்.இந்த கற்பாறையின் தங்குமிடம் டர்பனுக்கு வடக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள தோங்கதி (டோங்கதி) நதியைக் கண்டும் காணாத ஒரு செங்குத்தான மணற்கல் பாறையின் மீது அமைந்துள்ளது. ஒரு நொடி பா : காற்றளவுகாக்கும் காற்றளவு கிடைப்பதும் கீழடியும் மக்களை நோக்கிச் செல்லட்டும்.ஓரெழுத்து ஒரு மொழி நோக்கு      யாரெல்லாம் நோக்கிடினும் உள்ள போக்கும்பாரெல்லாம் நிகழ்ந்திடுமே நின் கவிபாடும்         ஓரெழுத்தில் காட்டும் உன் கனிவும் கனிவின் உணர்வும் உள்ளமும் புதியது      நனி மிகும் பொருள் யாவும் நுனி அளவும் நுண்ணறிவு செல்லும்  கனி வகை சேர்க்கும் இனிமைஇனிய சூழல் நட்பு வட்டம்      பனித் துகள்கள் நிலப்பரப்பில் உறையும் பனிவீடு அரைக் கோள வடிவம்     இனியவை கூடி குடிலென காக்கும். காக்கும் நீரில் கலந்த துகள்களும்       ஆக்கம் தரும் தொடர்பு வட்டம் பக்கத்து பக்கம் சேரும் பனித்துளியும்        ஊக்கம் உடைமையில் காற்றளவும் சேர்க்கட்டும்.

Show more...
1 week ago
15 minutes 23 seconds

Seyalmantram
78,000 ஆண்டுகளுக்கு முன்பு- அறிவு சார்குழந்தை அடக்கம்.

78,000 ஆண்டுகளுக்கு முன்பு- அறிவு சார்குழந்தை அடக்கம்.78000 ஆண்டுகளுக்கு முன்பு கென்யாவில் மூன்று வயது கொண்ட அறிவு சார்குழந்தை அடக்கம் செய்யப்பட்டதை பதிந்து உள்ளனர். இது கென்யாவில் ஒரு பங்காயா சைடி குகையின் தொடக்க கால அடையாளம் ஆகும்.இந்த மனித சார் நிலை குழந்தையின் எச்சங்கள், Mtoto என்ற புனைப்பெயர் கொண்டவை. அந்த குழந்தை ஒரு ஆழமற்ற தலையணை போன்ற மேட்டின் மீது தலை வைத்து புதைக்கப்பட்டு உள்ளனர். இது ஒரு குழந்தை புதைக்கப்பட்டதான ஒரு குறியீடாகும்.புலனாய்வாளர்கள் முழு குழியையும் 2017 இல் தோண்டி, நைரோபியில் உள்ள கென்யாவின் தேசிய அருங்காட்சியகங்களுக்கு கொண்டு செல்வதற்காக பிளாஸ்டரில் மூடினர். கென்யாவில் உள்ள நைரோபியில் தேசிய அருங்காட்சியகத்தில் குழியில் கண்டுபிடித்த மனிதனுடைய இரண்டு பற்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் வைத்து உள்ளனர்பல மத்திய கற்கால ஆப்பிரிக்கர்கள் எல்லா வயதினரையும் இறந்தவர்களை வாழும் பகுதிகளிலிருந்து புதைத்திருக்கலாம் எனவும் , மக்கள் தொடர்ந்து குகைகளில் வாழ்ந்த அடையாளம் காணப்படுகிறது.ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் லின் வாட்லி கூறுகிறார். Mtoto என்ற இப்பகுதி அந்த காலத்திலிருந்தே அதிகமான ஆப்பிரிக்க புதைகுழிகளைக் கண்டுபிடிப்பது ஒரு சவாலாக இருக்கிறது.தன்னுணர்வு தன்னக உணர்வு எந்நிலையிலும் காப்போம் நின்னகத்தே நிறைவு பெறட்டும்.இக்கட்டு என்பது தன்னக உணர்வு         எக்கட்டும் அக்கறையுடன் கையும் உதவும்  தக்க வைத்துக் இணைக்க முடியும்        பக்க நிலையும் முழுமை பெறும். பெறும் வரை உள்ள செல்லும்        ஆறுதல் கூறி ஆறனை நுண்அணைவு மறுபடியும் உருவாக்க முடியும் எனும்        தறுவாயில் உள்ள பொருளில் நாடும். நாடுதல் நகரும் துளியில் உறுதி         இடுகையின் உற்றக்கால் தொடங்கும் குறியீடு நாடும் பொருட்கள் மொத்த உற்பத்திமுறை        தேடுதல் மனித இனத் தொடர்பு. தொடர் இணைவு பெறும் வாய்ப்பு       கடந்து வந்த பாதை ஆகும் படம் கதை தாண்டி தெரியும்       உடன்பிறப்புகள் நண்பர்கள் உயிர்நிலைக்கும் வாழ்வு.

Show more...
3 weeks ago
13 minutes 1 second

Seyalmantram
Acrostic Words by Thangavelu Chinnasamy conducted at Bangalore International Centre

Acrostic Words by Thangavelu Chinnasamy conducted at Bangalore International Centre


A Book On Acrostic Words

Show more...
1 month ago
41 minutes 12 seconds

Seyalmantram
Acrostic Words CORS - How Earth is Moving with Careful Operational System?

Acrostic Words CORS - How Earth is Moving with Careful Operational System?Careful Operational Reference System- CORSCORS:Congratulations Onto Resources Syllables Call of Right Sequence Conducting Once Related Searching Conditions overall Reviewed System. ONCE :Of Natural Cumulative Existence One Numerous Core Evolution On Nomenclature Connection Entrance Occurrence Next Control Effects. REAL:Rare Earth Action Level Repetition Enables Actual Legitimacy Range Experienced Activated lights Rotating Ecological Advancements Legacy.System:Sources Yearlong Sequence to enrich motives Scientific Your System Totally energetic mind Say yourself Still together every moment See Yields Strengthen Transactional effective Movement.

Show more...
1 month ago
27 minutes 26 seconds

Seyalmantram
ஒரு நொடி பா வரையறை

தாம் பதித்த வாசிப்பு சிறப்புறும் நாம் இணைக்கும் தன்மை.தாம் எழுதிய முதல் கட்டுரை ஆம் செம்மொழி அழகியல் விருப்பம் உம் எனும் சிறப்புறும் இடைச்சொல் நாம் நம்மை இணைக்கும் புரை.(தன்மை)புரை பொருந்தி நேரும் உயர்ச்சி அரை மணி நேரத்தில் பல நரை கூடிய பருவத்திலும் கிட்டும் திரை போட்ட மறைபொருளும் முறையாகும். முறைமை அமைப்பு நேரலை நிகழ்வு அறைக்குள் பரப்பும் மொழியியல் பரவும் இறைமை தலைமை மேன்மை தங்கும் துறைசார் பயின்ற உள்ளத்தின் கருத்துரை. கருத்துக் கணிப்பு முறை யாவும் உருப்படி நிலை முழுமை பெறும் அருவி போல் கொட்டும் சொல்லும் கருதுகோள் தடத்தில் கரந்துறை வரையறை.

Show more...
2 months ago
52 seconds

Seyalmantram
ஒரு நொடி பா 'ஈருருளி'

ஒரு நொடி பா 'ஈருருளி'ஊர்ந்து செல்லும் வாய்ப்பு எல்லை ஊர்தியில் மின் ஈருருளி. ஈர் சேர்க்கும் ஈரப்பதம் முன்னிலை நீர் சேர்த்து உருகிடும் பனியாறு யார் யாரோ கோர்க்கும் பணியால் ஊர் சேர ஒன்றிழுக்கும் ஊருருளி. ஊருருளி ஈர்ந்து நிலத்தோடும் நெய்ப்பு இரு உருளி உருண்டு திரளும்பருப்பொருள் சார்ந்த நகர்வு வீதியிலோடும் உருப்பொருள் வாங்கும் திறன் சமநிலை. சமநிலை நிலையொத்து ஏறிச் செல்லும் நமது நாட்டின் ஊர்தி வாய்ப்பு அமர்வு விசை மீட்சி அலகுகள் நமக்கு ஓர் சிறந்த தொடர்வண்டி. தொடர்ந்து செல்ல சகடி நகர்வு இடப் பெயர்வில் தொழில்சார்பு வண்டி தடம் பதிக்கும் பணி உலகெங்கும் கடந்து செல்ல மின்பகுபொருள் ஈருருளி. ஈருருளி எனும் மின்கலம் நேரெதிர் இரு வேறுபட்ட கூறுகளின் சேமிப்பு அருகிய வரட்டுக்கல இடமிடைஞ்சல் பொருளாகும் உருப்படி நிலையில் நிறுமம் நிலைக்கும்.

Show more...
2 months ago
1 minute 30 seconds

Seyalmantram
ஒரு நொடி பா 'படர்க்கை

ஒரு நொடி பா 'படர்க்கை

படர்க்கை ‘வி’னை ‘நா’ளும் ‘கா’க்கும்
இடர் நீக்கும் காப்பு.

பலப்பல ஒரு சிறு பகுதி
சிலர் கருதுகோளில் தொல்காப்பியம் கூறும்
உலவும் தென்றல் காற்று மூலமும்
பலர் தொகுப்பில் எழும் இலக்கு.

இலக்கிய உலகில் உள்ள பரவல்
நலமுடன் வாழ வேண்டும் என்பதே
மலர் போல் தொகுக்கும் வாழ்வும்
வலமிடம் செல்லும் குருதிச் சேர்க்கை.

சேர்க்கும் வையகம் வானம் உயிர்த்திறம்
பார்வை இயற்கை காட்சியின் பங்கு
ஓர் சிறந்த புணர்ச்சி விதி
ஈர்ப்பு விசை மீட்சி குணகம்.(கூடும்)

குணகம் மோதல் பிரியாது ஒட்டும்
இணங்கி இயங்கும் இயக்கவியல் முறை
கணம் மெய்க்கோள் அடிப்படை அகப்பொருள்
மணம் கூடிய மதிப்பு நன்னிலை.

நன்னிலைத் தவ நிலைமை உயர்
இன்னிலை இல்வாழ்க்கை பண்பும் பயனும்
தன்னிலை விளக்கம் இயல்பு நடுநிலை
முன்னிலை ஒருமை பன்மையில் படர்க்கை.


Show more...
2 months ago
1 minute 22 seconds

Seyalmantram
ஒரு நொடி பா ‘இளமை


ஒரு நொடி பா ‘இளமை’

பால் பிறை தேடும் பொறியியல்
கால் பதிக்கும் பணிப் பருவம்
இல்லம் தாண்டி பழகும் வாய்ப்பு
வல்லமை கொண்ட வரையறை வட்டம்.

வட்ட வடிவில் இருக்கும் நாளும்
கட்ட அமைப்பில் இருந்து முழு
விட்டத் தளத்தில் புள்ளி இயல்பு
பட்டம் பட்டறிவு நடைமுறைப் பயன்.

பயன் புலனறிவு சமூகப் பணி
ஆயகலைகள் அரங்கில் திறன் நுண்ணறிவு
வயல்வெளி முதல் விண்ணுலக நம்பிக்கை
பயன்பெறும் வகையில் பரவும் தன்மை.

தன்மை முன்னிலையில் படர்ந்து வளரும்
நன்மை பலவும் செல்லும் திசை
பன்மைத் தொடர் தொகுப்பில் நிலவும்
என்றும் அமைய முடியும் பண்பாடு.

Show more...
2 months ago
52 seconds

Seyalmantram
1,05,000 ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலை கற்காலம் என்றும் அழைக்கப்படும்.

1,05,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு1,05,000 ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலை கற்காலம் என்றும் அழைக்கப்படும்.இக்கால மனித மெய் இயல்பான தோற்றம் கொண்ட மனிதர்கள் என அறிவாசார் நிலையில் வகைப்படுத்தலாம்.அறிவுசார் நிலை 'கல்'லில் 'வி'ளக்கமாக பெறும் 'கல்வி' எனலாம். 'கல்'லில் 'கரு'த்து 'வி'ளக்கம் 'கருவி' .பிற்காலத்தில் கல் கருவிகளாக பயன்படுத்தி, தொழில் நுட்பம் மற்றும் வேட்டைக்கு உதவியது. நடுநிலை கற்காலம்: சுமார் 300,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்த இந்த கால கட்டத்தில் மனித அறிவு சார் எழுச்சியையும், முந்தைய காலகட்டங்களுடன் ஒப்பிடும்போது மேம்பட்ட கல் கருவி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் கண்டறிந்ததைக் காணலாம்.இந்தக் காலகட்டத்தில், மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி ஆசியா உட்பட உலகின் பிற பகுதிகளுக்கு தங்கள் பரவலை விரிவுபடுத்திக் கொண்டிருந்தனர் என பல்வேறு மனித பரவல்களின் சான்றுகள் தெரிவிக்கின்றன.கல் கருவி தொழில்நுட்பம் நடுநிலை கற்காலம் லெவல்லோயிஸ் நுட்பத்துடன் தொடர்புடையதாக கருதலாம். இது கூர்மையாக, கணிக்கக்கூடிய கல்லினை செதுக்கி கூராக உருவாக்கி முறை படுத்தினர். இம்முறை பல்வேறு பணிகளுக்கான பரந்த அளவிலான கருவிகளை உற்பத்தி செய்ய வழிவகுத்தது.நியண்டர்தால் மனிதர்கள் இருந்திருக்க வாய்ப்பும் அறிவுசார் மனித நிலைக் குழுக்களும் உருவாகி வந்த அதே வேளையில், இந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாவிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் நியண்டர்தால்கள் , அறிவுசார் நிலையில் நிமிர்ந்து நிற்கிற நிலை முழுமை அடைந்தனர். இதற்கு சில சான்றுகள் இரு குழுக்களுக்கிடையில் நேரடித் தொடர்பும் மற்றும் இனப்பெருக்கம் கூடும் நிலையில் இருப்பதைக் குறிக்கின்றன.தென்னாப்பிரிக்காவின் கலஹாரியில் உள்ள கா-மோஹானா ஹில் நார்த் ராக்ஷெல்டரில், ஆராய்ச்சியாளர்கள் 105,000 ஆண்டுகள் பழமையான கால்சைட் படிகங்கள் மற்றும் தீக்கோழி முட்டை ஓடு துண்டுகளைக் கண்டறிந்தனர்.  இது அந்தப் பகுதியில் தொடக்க கால மனிதர்கள் கடற்கரையில் இருந்தவர்களைப் போலவே புதுமையானவர்கள் எனவும் குறிக்கிறது.வெட்டப்பட்ட விலங்கு எலும்புகள் மற்றும் பிற கலைப் பொருட்களின் படிகங்களும் இன்றைய காலத்தை விட மிகவும் ஈரப்பதமாக இவ்விடத்தில் காணப்பட்டதாக தரவுகள் மூலம் அறியலாம்.இந்தக் கண்டுபிடிப்புகள் இந்தக் காலகட்டத்தில் கலாச்சாரப் புதுமை கடலோரப் பகுதிகளை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தது என்கின்றன.   ஓர் நொடி பா 'முழுமை"அறிவு நிறைவு வாய்ப்பில் முழுமை மாறி வழங்குவது முதுமைஓர்ப்பு(Bright) ஓர் அறிவு நிறை      ஈர்ப்பு நிறைவு பெறும் வாய்ப்பு வார்ப்பு வடிவ அமைப்பு முறை       கார்ப்பு சுவையுள் கார உணவு. உணவு உண்ணப்படும் வினைத் தொகை     கணம் திரண்டோர் நொடிப் பொழுதும்குணம் நலமாய் மேன்மையில் தங்கும்    நாணயம் மாற்றுமுறை ஐம்புலனில் அடங்கும்.அடங்குதல் உட்சுழற்சி உட்சுருள்வு உட்பிதுக்கம்     கடந்து செல்லும் செயல் திறன் உடனுக்குடன் செறித்து செல்லிடை நுணுக்கம்     அடம்பிடித்து உண்ணும் பொருள் மெய் இயல்பு. இயல்பு நேர்மை நுண்மையின் கூர்மை      ஆய கலைகள் எழுதும் இலக்கணம் இயல் இசை படம் பிடிக்கும்       இயற்பியல் இயற்கை ஆற்றலில் அறிவோம்.

Show more...
2 months ago
12 minutes 16 seconds

Seyalmantram
1,10,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித நிமிர்நிலை இனப்பொலிவு காலம் எனலாம்.

1,10,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித நிமிர்நிலை இனப்பொலிவு  காலம் எனலாம்.1,1 0, 000 ஆண்டுகளுக்கு முன்பு மனித நிமிர்நிலை இனப்பொலிவு எனலாம்.ஜாவாவின் நங்காண்டோங்கில் அறிவுசார் நிமிர்நிலை மனித இனத் தோற்றத்தை குறிக்கிறது. மனித நிமிர் நிலையில் 117,000 முதல் 108,000 ஆண்டுகளுக்கு இந்த கால கட்டத்தில் முன்பு என அறியப்படுகிறது .இந்த தேதி வரம்பு புதைபடிவ பதிவில் காணப்படும் அறிவுசார் இளைய வடிவ மனித இனம் , மிகவும் மேம்பட்ட வடிவத்தைக் குறிக்கிறது. இந்த புதைபடிவங்கள் சோலோ நதிக்கு சுமார் 20 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு எலும்பு படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்டன.ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து ஆசியா ஐரோப்பா முழுவதும் பரவிய நிகழ்வாகவும் முதல் மனித இனமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.கூடுதலாக, ஜாவாவின் நங்காண்டோங்கில் காணப்படும் ஹோமோ எரெக்டஸ் புதைபடிவங்கள்,ஹோமோ எரெக்டஸ் ஹேண்டகோடாரிகளின் தொடக்க கால பயன்பாடுகளில், நெருப்பின் பயன்பாடுகளிலும் தொடர்புடையது.இது கருவி தொழில்நுட்பத்திலும் சமையல் முறையிலும் உள்ள முன்னேற்றங்களைக் குறிக்கிறது.   சோலோ நதி மொட்டை மாடி போன்று உள்ள வண்டல் படிவுகளில் காணப்படும் இந்த புதைபடிவங்கள், சங்கிரான் மற்றும் டிரினில் ஆகிய இடங்களில் முந்தைய எச். எரெக்டஸ் கண்டுபிடிக்கப்பட்டவையுடன் ஒப்பிடும்போது மிகவும் மேம்பட்ட படிவத்தின் பண்புகளைக் காட்டுகின்றன.   புவியியல் இருப்பிடம்: இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள சோலோ நதி மொட்டை மாடி போன்று நங்காண்டோங் அமைந்துள்ளது.   உருவவியல் முன்னேற்றங்கள்: நங்காண்டோங் எச். எரெக்டஸ் புதைபடிவங்கள் பெரிய மண்டை ஓடு அளவு மற்றும் அதிக வட்டமான மற்றும் உயர்ந்த மண்டை ஓடு கூரையால் வகைப்படுத்தப்படுகின்றன.உருவவியல் முன்னேற்றங்கள் திறன் நிலைகள் வயது மற்றும் பாலினத்தைப் பொறுத்தது. கதிரியக்க நிகழ்வு காலத்தில் உள்ள நாள் குறித்த மதிப்பீடுகள்:பல்வேறு கதிரியக்க காலத்தின் நாள் நுட்பங்களிலிருந்து பெறப்பட்ட 52 அகவை கொண்ட மதிப்பீடுகளை இந்த ஆய்வு பயன்படுத்துகிறது.தாமஸ் பேய்ஸ் கோட்பாடு: பேய்சியன் வலையமைப்புகளின் மையத்தில் பேய்ஸ் கோட்பாடு உள்ளது, இது சில கவனிக்கப்பட்ட தடையங்களைக் கொண்டு கருதுகோளின் நிகழ்தகவினை(நி) கணக்கிடுவதற்கான. வழியை வழங்குகிறது. வரையறை:நிகழ்தகவு(நி)(கருதுகோள் | தடயம்) = [நி(தடயம் | கருதுகோள்) * நி(கருதுகோள்)] / நி(தடயம்). இந்த தேதி வரம்பு புதைபடிவ பதிவில் காணப்படும் H. எரெக்டஸின் இளைய, மிகவும் மேம்பட்ட வடிவத்தைக் குறிக்கிறது. இந்த புதைபடிவங்கள் சோலோ நதியிலிருந்து சுமார் 20 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எலும்புப் படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்டன.இன்னுரை என்னுரை முன்னுரை தகவல்கள் நன்னுரை ஆக பயன்படும்.இன்னுரை நல்ல இனிமை ஆகட்டும்       என்னுரை உள்ளடக்கத்தின் தகவல்களைத் தரட்டும்முன்னுரை நூலின் அறிமுக குறிப்பாகட்டும்      நன்னுரை நன்கே பயன்படும் கருத்தாகும். கருத்து கணிப்பு முறை இலக்கு       பருத்து நீண்டு கொண்டே போகும் மருத்து கலந்து சேர்க்கும் உவமம்       கருத்துரை வழங்கல் மருத்துவ முறை. முறை இலக்கு முற்றிலும் துணை        அறைக்குள் சென்று கட்டிச் சுழலும் உறை போட்டு பெருத்த இருவினையால்        விறை விட்டு விளையாடி மகிழும். மகிழும் வண்ணம் செய்யுள் வடிவில்        ஊகித்து விட்ட நிலையில் குறியீடு பகிரும் ஓர் அறிமுகச் சான்று        சரியான தன்மை கொண்டு உருளும். உருண்டு திரண்ட உரிய உயிரணு      பருத்து பெருகி உறு பொருளாகும் கருவினை காத்தருளும் பெறும் வரையறை       உருவாகி வளரும் உறுப்புகளே மெய்யியல்.

Show more...
3 months ago
12 minutes 54 seconds

Seyalmantram
WHY SEA EROSION TO BE ACCOUNTED SINCE 20000 YEARS AGO ? -

WHY SEA EROSION TO BE ACCOUNTED SINCE 20000 YEARS AGO ? -A RESEARCH PAPER ON ACCOUNT VALUES


In those days, the taxes were levied different names based on the occasion. We were having organized trading activities usage like excise/ஆயம், debt/இறை, duty/கடமை, poll-tax/ கறை, Oblation/காணிக்கை, custom/தீர்வை, revenue/வருவாய், lease/பாட்டம், Ornaments/பூட்சி, wealth/செல்வம், Donation/மகமை. They were collected different taxes in the name of Stamp Tax/அச்சுவரி, Dried Palmyra Fruit Tax/அட்டுக்கிறை, Stalls Tax/அடிகாசு, Gift Tax/அட்டிப்பேறு, Weighment Tax/எடைவரி etc.,


In those days, the taxeswere levied different names based on the occasion. We were having organizedtrading activities usage like excise/ஆயம், debt/இறை,duty/கடமை, poll-tax/ கறை,Oblation/காணிக்கை, custom/தீர்வை,revenue/வருவாய், lease/பாட்டம்,Ornaments/பூட்சி, wealth/செல்வம்,Donation/மகமை. They were collected different taxes inthe name of Stamp Tax/அச்சுவரி, Dried Palmyra Fruit Tax/அட்டுக்கிறை, Stalls Tax/அடிகாசு, Gift Tax/அட்டிப்பேறு,Weighment Tax/எடைவரி etc.,

Show more...
3 months ago
34 minutes 12 seconds

Seyalmantram
JUNE 30 அகத்தவம் - ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 30 அகத்தவம் - ஆண்டின் ஒவ்வொரு நாளும்

Show more...
4 months ago
3 minutes 49 seconds

Seyalmantram
JUNE 29 அகத்தவம் - ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 29 அகத்தவம் - ஆண்டின் ஒவ்வொரு நாளும்

Show more...
4 months ago
4 minutes 16 seconds

Seyalmantram
JUNE 28 அகத்தவம் - ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 28 அகத்தவம் - ஆண்டின் ஒவ்வொரு நாளும்

Show more...
4 months ago
3 minutes 24 seconds

Seyalmantram
1,25,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடைசி பனிப்பாறை காலம் எனலாம்.

1,25,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடைசி பனிப்பாறை காலம் எனலாம்.உலகளாவிய கடல் மட்டங்கள் மிகக் குறைவாகவும் இருந்த காலம் இது என்போம்.  இது கடைசி பனி காலம் என அழைக்கப்படும்.பனிக்கட்டிகள் அவற்றின் மிகப்பெரிய அளவை எட்டிய காலத்தைக் குறிக்கிறது. கண்ட பனிக்கட்டிகள் பெருமளவில் தண்ணீர் தேங்கி இருந்ததால் கடல் சூழ்ந்த பகுதி மிகவும் குறைவாகவே இருந்து இருக்கிறது.ஈமியன் காலத்தின் முக்கிய தன்மைகளாவன:வெப்பமான வெப்பநிலை:ஈமியன் காலத்தில், வெப்பநிலை பனிப்பாறை காலங்களை விட அதிகமாக இருந்தது, இது பனிப்பாறைகள் உருக வழிவகுத்தது. மத்திய டென்மார்க்கில் உள்ள Brørup, Herning மற்றும் Hollerup ஆகிய இடங்களில் உள்ள மகரந்த ஆய்வுகள் (Jessen & Milthers, 1928; Andersen 1957, 1965) ஓக், ஹேசல் மற்றும் ஹார்ன்பீம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் மிதமான காடுகளுடன் ஈமியன் தாவரங்கள் உச்சம் பெற்றதாகக் காட்டுகின்றன.ஸ்டென்சிக்மோஸ் என்பது தெற்கு டென்மார்க் பகுதியில், குறிப்பாக தெற்கு ஜட்லாந்தில் உள்ள புரோகர் தீபகற்பத்தில் அமைந்துள்ள ஒரு கடலோரப் பகுதியாகும் . மொத்தத்தில், "பனிப்பாறை நுண்ணிய சூழல்" சிக்கலான சூழ்நிலைகளில் ஆழமாக மூழ்கி, மேற்பரப்பு-நிலை ஒருமுகப்படுத்தி வடிவமைக்கும் அடிப்படைக் கூறுபாடுகளைக் கண்டறிய ஊக்குவித்து, மிகவும் விரிவான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் தலையீடுகளுக்கு வழிவகுக்கிறது.பனி உருகிய காலநிலை:பனியும் காடும் மலையும் பள்ளமும் இனிதே நிறைவு பெறும்முறை. கனிவகை கனிவில் இனியவை தரும்      பனி உருகிய கடல் சூழ்நிலைஇனி வரும் காலநிலை மாற்றம்      நனிசூழ் கடல்புவி சுழற்சி முறை.முறைமை படை தாங்கும் புவியியல்     அறையறை ஆக அணி வகுக்கும் துறை சார் நிலையறிவு படிப்பினை      மறைபொருள் சுழலும் மேற்பரப்பு வெப்பம். வெப்பநிலையில் வளரும் மகரந்த சேர்க்கை     தப்பி நிலைக்கும் செடி கொடிகள் இப்படி நிலையில் மலரும் உதவும்      அப்போது முதலே காக்கும் காடு. காடும் மலையும் பள்ளமும் மேடும்      நாடும் மனிதமும் உயிரின வேட்கை பாடும் முறை இலக்கில் இங்கே        ஊடும் பயிரில் உள்ளத்தில் கொள்வோம்.

Show more...
4 months ago
13 minutes 2 seconds

Seyalmantram
JUNE 27 அகத்தவம் - ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 27 அகத்தவம் - ஆண்டின் ஒவ்வொரு நாளும்


Show more...
4 months ago
3 minutes 22 seconds

Seyalmantram
JUNE 26 அகத்தவம் - ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 26 அகத்தவம் - ஆண்டின் ஒவ்வொரு நாளும்

Show more...
4 months ago
3 minutes 21 seconds

Seyalmantram
ECOLONOMY: Linking Theory and Action

ECOLONOMY: Linking Theory and Action

Abstract:The Academic and Literary Circle need to focus more on practical orientation in all aspects. The Environmental wellbeing of our activities should relate with Ecological facts of our limited sources within our Boundary. The Needful action towards any functions would purport with defining the Words in Ecological values to make it Relevant by explaining the terms for Ecological Cultural Facts with Economy. For this purpose, The Term 'Ecolonomy' is the accurate terminology for combining these Ecology with Economy in ACROSTIC SPEECH. The Idea of using Economy with Ecological facts by defining the Words Framing within the Alphabets along with proper understanding in the same way what we follow at present. The 'E'arth 'C'ore 'O'bjects 'L'imiting 'O'f 'N'omenclature 'O'ffering 'M'iniute 'Y'ield, the Expression of First Letter of the word 'Ecolonomy' would exactly mean for regular work for our Usages in the Present Circumstances. The Earth Core Objects Limiting our name of minute yield, what we use in our Values in terms of Monetary System.The Natural events with human activities are predominant impact on estimating the values on climate with the landscapes from past to the present stages. The Environmental systems with the wellbeing of human beings what are determined in accordance with the Nomenclature fixed in the terminology. The Nominal values of the products and services is based upon the quantity and quality with its sustainability of our assessment of its availability. The hidden values help us to understand and use its availability is also to be measured on the sudden environmental changes can affect biodiversity and the structure of ecosystems.The Evolutionary substances unite the Universe with the Environmental activity what is based upon in our assessment and its continuous availability.J.M Keynes describes 'The Language uses in Integrating knowledge and information with various disciplines.The Sustainability Development should refer with the definition open to multiple interpretations.Sustainable development is to be done on with the level sufficient and quality of our relationship with planetary ecosystems.The Term 'Econology' is the new term by defining and combining economy and ecology.The Econology describes the management of the house i.e., our planetary system along with the cultural mode of production.Interdisciplinary work is to be related on with the large-scale environmental changes with the implied effects on enhanced global warming. The Sociological Economic Status measures on with the income, occupation and education.Economical Structures and Organisations Progressive is also connected with health enhancing environmental assessment parameters. Ecolonomy, also known as ecological economics, is a field of academic research that studies the relationship between human economies and natural ecosystems.It's an interdisciplinary field that examines how these two systems co-evolve and are interdependent.The term "ecolonomy" is a combination of the words "economy" and "ecology".It was coined by engineer Christophe Martz to show that it's possible to combine the economy, ecology, and environment.Ecolonomy can help improve human health, environmental protection, and the financial economy. It can also be integrated into the social and solidarity economy.Keywords: Ecolonomy, Econology, Acrostic, Nomenclature,

Show more...
4 months ago
9 minutes 3 seconds

Seyalmantram
JUNE 25 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 25 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

Show more...
4 months ago
3 minutes 29 seconds

Seyalmantram
கணினி விளக்கும் கல்விக் குறியீடு எணினி இருமசெயற்கை நுண்ணறிவு.


கணினி விளக்கும் கல்விக் குறியீடு எணினி இருமசெயற்கை நுண்ணறிவு.கல் எழுத்துகளிலிருந்து எணினி தகவல் வரை:குகை ஓவியங்கள் மற்றும் வாய்வழி கதைசொல்லல்களில் தொடங்கியது.பின்னர் எழுதப்பட்ட எழுத்துருக்கள், புத்தகங்கள் மற்றும் இப்போது எணினி வடிவங்களுக்கு முன்னேறி, மனிதர்கள் அறிவைப் பாதுகாக்கவும் பகிர்ந்து கொள்ளவும் தொடர்ந்து வழிகளைத் தொடங்கியது.   கல்லின் குறியீடு - கல்வியின் விளக்கம் –"செயற்கை நுண்ணறிவு தரும் எணினி இருமக் கொள்கை" – தொடர்ச்சியான செயல்முறை:செ.நுவின் மேம்பாடு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்.இதில் செ.நு அமைப்புகளை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகவும், திறமையானதாகவும், மனித விழுமியங்களுடன் ஒத்துப்போகச் செய்வதில் கவனம் செலுத்தும் தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும், பதிவுகளை கணிப்பதற்கான மிக அடிப்படையான வடிவங்களிலிருந்து செயற்கை நுண்ணறிவின் சிக்கலான பகுதி மேம்பாடு வரை உள்ளது.   எனவே, இந்த அறிக்கை மனித வடிவமைப்பு மற்றும் புதுமையின் பயணத்தை துல்லியமான கருத்தினை தெரிவிக்கிறது.இது புதிய உள்ளடக்கத்தைக் கற்றுக்கொள்ளவும், மாற்றியமைக்கவும், உருவாக்கவும் கூடிய அறிவார்ந்த அமைப்புகளை உருவாக்கும் நமது திறனில் ஒரு குறிப்பிடத்தக்க மிகவும் துல்லியமாக குறிக்கிறது, கணிக்கிறது.   மனிதனை மையமாகக் கொண்ட வடிவமைப்பு:செ.நு வாய்ந்த கருவியாக இருந்தாலும், அது மனிதர்களால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்வது அவசியம். செ.நுவின் திறன்கள், அது பயிற்றுவிக்கப்படும் தரவு மற்றும் அதற்காக நாம் நிர்ணயிக்கும் இலக்குகளால் வடிவமைக்கப்படுகின்றன.

Show more...
4 months ago
14 minutes 2 seconds

Seyalmantram
Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.