Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Business
Society & Culture
Health & Fitness
Sports
Technology
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Podjoint Logo
US
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts115/v4/d4/f5/4d/d4f54d19-d078-bbbe-055f-eaf220aae1f8/mza_11962196660508236243.jpg/600x600bb.jpg
Karikaalan Stories - Tamil podcast
dodo
19 episodes
6 days ago
Tamil podcast channel. Here we Speak about Various Kind of History, Important Facts.
Show more...
History
RSS
All content for Karikaalan Stories - Tamil podcast is the property of dodo and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
Tamil podcast channel. Here we Speak about Various Kind of History, Important Facts.
Show more...
History
Episodes (19/19)
Karikaalan Stories - Tamil podcast
Koovam - Thames River மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - |Ep -3|
கூவம் - தேம்ஸ் ஒப்பீடு. எப்படி தேம்ஸ் அழிவிலிருந்து மீண்டது. தெரிந்துகொள்வோம் வாங்க..
Show more...
4 years ago
6 minutes 34 seconds

Karikaalan Stories - Tamil podcast
Koovam River - மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - |Ep -2|
கூவம் எவ்வாறு தன் அழகை இழந்தது... தெரிந்துகொள்வோம் வாங்க.
Show more...
4 years ago
4 minutes 59 seconds

Karikaalan Stories - Tamil podcast
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - Madras Nalla Madras
ஒரு காலத்தில் பச்சைபசேலென பல்வேறு நீர் நிலைகளுடன் இரம்மியமாக காட்சியளித்த மெட்ராஸ் எவ்வாறு வரன்ட நகரமாக மாறியது...
Show more...
4 years ago
5 minutes 39 seconds

Karikaalan Stories - Tamil podcast
ஆனந்த யாழை மீட்டியவனின் பிறந்தநாள் பகிர்வு.
பாடலாசிரியர் நா.முத்துகுமார் அவர்களை பற்றிய சுவாரஸ்யமான பிறந்தநாள் பகிர்வு.
Show more...
4 years ago
10 minutes 26 seconds

Karikaalan Stories - Tamil podcast
தோனி இந்திய வீரர் ஆன கதை - The story of Dhoni becoming an Indian player
தோனி எவ்வாறு இந்திய அணிக்குள் நுழைகிறார்..... தெரிந்துகொள்வோம் வாங்க.
Show more...
4 years ago
5 minutes 19 seconds

Karikaalan Stories - Tamil podcast
Jonas Edward Salk (ஜோனஸ் சால்க்) - A Boon to Mankind
Much Money Did Jonas Salk Potentially Forfeit By Not Patenting The Polio Vaccine? ” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், போலியோ தடுப்பு மருந்திற்கு காப்புரிமை பெறாமல் எவ்வளவு தொகையை ஜோன்ஸ் சால்க் விட்டுக் கொடுத்தார் என்ற கேள்விக்கு ஒரே வரியில் கூறவேண்டும் என்றால் 7 பில்லியன் டாலர்கள்.
Show more...
4 years ago
4 minutes 33 seconds

Karikaalan Stories - Tamil podcast
கஞ்சா எனும் மருந்து போதை பொருளான கதை - The Story of Cannabis..
கிறிஸ்து பிறப்பதற்கு 2,900 ஆண்டுகளுக்கு முன்பே கஞ்சா மருந்தாகப் பயன்படுத்தியிருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்தியாவிலும் இது கி.மு. ஆயிரமாவது ஆண்டு முதல் மயக்க மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் இருந்துள்ளது. தொழுநோய் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்பட்டது. பின்பு எப்படி தடை செய்யப்பட்டது தெரிந்துகொள்வோம் வாங்க.....
Show more...
4 years ago
7 minutes 6 seconds

Karikaalan Stories - Tamil podcast
Anne Frank Diary - ஆன் ஃபிராங்க் டைரி.
ஆன் ஃபிராங்க் எழுதிய டைரிக் குறிப்பு இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் சந்தித்த துயரங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. தெரிந்துகொள்வோம் வாங்க...
Show more...
4 years ago
4 minutes 12 seconds

Karikaalan Stories - Tamil podcast
கண்ணதாசன் ஓர் ஆச்சர்யகுறி.....!
கண்ணதாசன் பற்றிய சுவாரசிய தகவல்கள் தெரிந்துகொள்வோம் வாங்க...
Show more...
4 years ago
6 minutes 1 second

Karikaalan Stories - Tamil podcast
Kayakoy - மனிதர்கள் இல்லா நகரம்....
பல நூற்றாண்டு கால வரலாறைக் கொண்ட அந்த நகரம் இன்று மனிதர்களற்று  கிடக்கிறது தெரிந்துகொள்வோம் வாங்க....
Show more...
4 years ago
4 minutes 13 seconds

Karikaalan Stories - Tamil podcast
Centralia எனும் அமானுஷ்ய நகரம் - Centralia a occult City
உலக வரைபடத்திலிருந்து நீக்கப்பட்ட அமானுஷ்யம் நிறைந்த நகரம் Centralia தெரிந்துகொள்வோம் வாங்க....
Show more...
4 years ago
5 minutes 1 second

Karikaalan Stories - Tamil podcast
நவ்ரூ ஒரு சொல்லப்படாத கதை - Nauru a untold story.
நவ்ரூ என்னும் நாடு ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கும் நாடு பிறகு பல்வேறு காரணங்களால் தன் செல்வத்தை இழந்து திவாலானது தெரிந்துகொள்வோம் வாங்க.......
Show more...
4 years ago
4 minutes 24 seconds

Karikaalan Stories - Tamil podcast
மில்கா சிங் (Milkha Singh) எனும் சாதனை நாயகன்........
காமன்வெல்த் போட்டிகளில் ஒரு இந்தியர் தங்கப்பதக்கம் வென்றது அதுவே முதல் முறை. தெரிந்துகொள்வோம் வாங்க...
Show more...
4 years ago
7 minutes 9 seconds

Karikaalan Stories - Tamil podcast
மார்க்ஸ் -ஜென்னி (Marx- jenni) காதல் கதை.
இந்த உலகை மாற்றியமைக்க ஒரு புரட்சிகர தத்துவத்தை எழுதிய `மூலதனம்’ வடித்தவனின் வஞ்சமில்லா காதல் வாழ்க்கையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்கள் தெரிந்துகொள்வோம் வாங்க.......
Show more...
4 years ago
6 minutes 51 seconds

Karikaalan Stories - Tamil podcast
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - பாண்டியநாட்டை மீட்ட கதை
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழர்களிடமிருந்து பாண்டிய நாட்டை எப்படி மீட்கிறான். தெரிந்துகொள்வோம் வாங்க..........
Show more...
4 years ago
5 minutes 29 seconds

Karikaalan Stories - Tamil podcast
வெண்ணிப் போர் (Venni war) - கரிகால் வளவனின் முதல் போர்
வெண்ணிப் போரில் தன்னை எதிர்த்து வந்த சேர மன்னன் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், பதினொரு வேளிரையும் ஒருங்கே தோல்வியுறச் செய்தான். தெரிந்துகொள்ளளாம் வாங்க........
Show more...
4 years ago
4 minutes 19 seconds

Karikaalan Stories - Tamil podcast
தக்கோலம் போர் (Thakkolam War) - சோழர்களின் வரலாற்றை மாற்றிய கதை...

தக்கோலம் போர் ஏன் நடந்தது தக்கோலப்போரால் சோழர்களோட வரலாறு எப்படி மாறியது

தெரிந்துகொள்ளளாம் வாங்க........

Show more...
4 years ago
4 minutes 52 seconds

Karikaalan Stories - Tamil podcast
Opium War - அபினி(அபின்) போர்

அபினுக்காக நடைபெற்ற இரண்டு போர்கள் சீனாவின் வரலாற்றை எவ்வாறு தீர்மானித்தன எப்படி சீனா சுயாட்சியை இழந்தது

தெரிந்துகொள்வோம் வாருங்கள்....

Show more...
4 years ago
3 minutes 31 seconds

Karikaalan Stories - Tamil podcast
Cobra Effect - என்னும் வரலாற்று நிகழ்வு

நாகபாம்பு விளைவு ,அதாவது Cobra Effect பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தெரிந்துகொள்வோம் வாருங்கள்..

Show more...
4 years ago
3 minutes 6 seconds

Karikaalan Stories - Tamil podcast
Tamil podcast channel. Here we Speak about Various Kind of History, Important Facts.