Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Business
Society & Culture
Health & Fitness
Sports
Technology
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Podjoint Logo
US
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts114/v4/de/bd/be/debdbee0-e563-cee7-e733-3edf7ffb6266/mza_532508859878193610.jpg/600x600bb.jpg
Hindu Mahasamuthiram
Hindu Mahasamuthiram
14 episodes
2 days ago
The history of Bharat, its cultural soft power and connected stories that span the Indian Ocean and beyond
Show more...
History
RSS
All content for Hindu Mahasamuthiram is the property of Hindu Mahasamuthiram and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
The history of Bharat, its cultural soft power and connected stories that span the Indian Ocean and beyond
Show more...
History
Episodes (14/14)
Hindu Mahasamuthiram
பாகிஸ்தானில் இந்துக்களின் நிலைமை என்ன? அதற்கான காரணங்கள்? | Why we need CAA
இன்றைய பதிவில் நாம் பாகிஸ்தான் என்றழைக்கப்படும் பாரதத்தின் பகுதியில் இன்றைய இந்துக்களின் நிலைமை என்ன என்று பார்ப்போம். யார் இவர்கள்? ஏன் பெரும்பாலும் இவர்கள் அகதிகள் போல் இந்தியாவிற்கு இன்னும் வந்து கொண்டிருக்கிறார்கள்? 19% ஆக இருந்த ஜனத்தொகை இன்று 1.5% ஆக மாறியதன் காரணம்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் பதிவில். இதன் வரலாற்றுக் காரணங்களை அடுத்த பதிவில் பார்ப்போம். நன்றி வணக்கம்.
Show more...
4 years ago
19 minutes 47 seconds

Hindu Mahasamuthiram
பர்மாவில் நடக்கும் நிகழுவுகளும் புவிசார் அரசியல் பின்னணியும்
பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று பர்மா நாட்டில் மிலிட்டரி ஜனதா என்று சொல்லப்படும் மியான்மார் army, emergency அறிவித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது  நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் அபார வெற்றியை கண்ட ஆங் சான் சூகி சிறையடைக்க பட்டுள்ளார்  இது பர்மா தேசத்துக்கு புதிதல்ல அனால் பாரதவாசிகள் நாம், நம் பறந்து விரிந்த தேசத்தில் பர்மா என்பது ஒரு பகுதியாகவே அறிய பட்டது  ஐராவதம் என்ற நதியின் கரைகளிலும் பாகன் கோயில்களிலும் நம் கலாச்சாரத்தின் கால் சுவடுகள் இன்றும் தென்படுகின்றன  இந்த நோக்கத்தில் நாம் பர்மாவை பற்றி புரிந்துகொள்வதற்கான பதிவு தான் இது  மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்  நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த் 
Show more...
4 years ago
45 minutes 34 seconds

Hindu Mahasamuthiram
காங்கிரஸ் இயக்கமா? கட்சியா? சுதந்திரத்தின்போது அரசியல் நிலைப்பாடுகள் என்ன? | Freedom Movement & Politics of Independence
ஜெய் சோமநாதா!  தொடர்ச்சியாக சோமநாதர் ஆலயத்தின் புனரமைப்பும் அதன் பின்னணியில் நிகழ்ந்த  வரலாறும் கடந்த இரண்டு பதிவுகளாக பார்த்திருப்போம்   இன்றைய பதிவில் அதன் பின்னணியில் நடந்த அரசியலும் அரசியல்வாதிகளின்  நிலைப்பாடுகளும் எப்படி இருந்தன என்று பார்க்கிறோம்   சுதந்திர போராட்டத்தின் போது காங்கிரஸ் என்கிற இயக்கம் பூரண ஸ்வராஜ்யம்  என்ற கொள்கையை கொண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற போராடி  கொண்டிருந்தது   அனால் சுதந்திரத்திற்கு பிறகு அது அரசியல் கட்சியாக மாறியது   அந்த கால கட்டத்தில் உலக அரசியலிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன   இப்படி பட்ட சூழலில் சோமநாதர் ஆலயம் புனரமைக்கப்பட்டது   அடுத்த பதிவில் வேறு சில சுவாரஸ்யமான தகவல்களுடன் சந்திக்கிறோம்   நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்
Show more...
4 years ago
44 minutes 7 seconds

Hindu Mahasamuthiram
ஜெய் சோமநாதா! வீர பாரதத்தின் விடாமுயற்சியில் வாழும் பண்பாட்டு சின்னம் | Bravery and Persistence of Bharat
கஜினி முகமது என்கிற கொள்ளைக்காரனிடம் தொடங்கி ஆயிரம் வருடங்களுக்கு மேல்  மீண்டும் மீண்டும் சூறையாடப்பட்ட தலம் திரு சோமநாதரின் ஆலயம்  ஏன்?   அப்படி என்ன இருக்கிறது அங்கே?   மீண்டும் மீண்டும் அங்கு மக்கள் திறள காரணம்?  இவ்வாறு நம் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் திரு S சந்திரசேகரன் அவர்கள்  பதிவின் கடைசி பகுதியை மறக்காமல் பார்க்கவும்  அடுத்த பதிவில் சந்திப்போம்  நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்
Show more...
4 years ago
44 minutes 37 seconds

Hindu Mahasamuthiram
காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பாளர்களும் போலி வரலாற்றாசிரியர்களும் | Barbaric invaders & Whitewashing historians
இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கும் முகங்கள் நம்மை முகம்சுளிக்க  வைத்தால் அதன் காரணம் நாம் படித்த வரலாற்றுப்பாடங்கள் தான்   ப்ரம்மாண்டமான கோயில்களை உருவாக்கிய சிவபக்தன் ராஜேந்திர சோழன் முகம்மது  கஜினி சோமநாதர் ஆலயத்தை தாக்கும்போது என்ன செய்துகொண்டிருந்தார்? ஏன் அவர்  பாரதத்தின் பொக்கிஷத்தை காக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பும் போலி  வரலாற்றாசிரியர்களும்   காட்டுமிராண்டித்தனமான செயல்களும் வெறிகொண்ட படையெடுப்புகளையும் நடத்திய  சுல்தான்கள் மற்றும் முகலாயர்களை பற்றி அதே வரலாற்றாசிரியர்கள் ஏன் பூசி  மொழுகுகிறார்கள்?  சரி, எல்லாம் போகட்டும் - ஜவாஹர்லால் நேரு சோமநாதர் ஆலயத்தின் புனரமைப்பை  ஏன் புறக்கணித்தார்?  இக்கேள்விகளுக்கு எப்பவும்போல பதில்களை தெளிவாக விளக்கியுள்ளார் வர்த்தக  கொள்கை ஆய்வாளர் திரு S சந்திரசேகரன் அவர்கள்   அடுத்த பதிவில் சந்திப்போம்   நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்
Show more...
4 years ago
50 minutes 25 seconds

Hindu Mahasamuthiram
உணர்வற்ற கம்யூனிஸமும் சீனாவின் "ஒரு குடும்பம் ஒரு குழந்தை" கொள்கையும் | One Child Policy & its emotionless ideology
இன்றைய பதிவில் அதாவது இந்து மகா சமுத்திரம் ஒன்போதாவது நிகழிச்சியில்  சீனாவில் இருக்கும் உணர்வற்ற சித்தாந்தத்தில் உருவான "ஒரு குடும்பம் ஒரு  குழந்தை" கொள்கையை பற்றி புரிந்துகொள்வோம்   1949இல் மக்களின் எழுச்சிக்கு பிறகு கம்யூனிச அரசு சீனாவில் தொடங்குகிறது   மா சே துங் காலத்தில் ஜனத்தொகையை கூட்ட முயற்சிகள் இருந்தாலும், பல  கொள்கைகளின் தோல்விகளுக்கு பின்பு மார்க்கெட் பொருளாதாரத்திற்கு நகர்ந்த  சீனா, பொருட்களின் அடிப்படையில் மனது ரீதியான தாக்கங்களை மறுத்து "ஒரு  குடும்பம் ஒரு குழந்தை" கொள்கையை சர்வாதிகார முறையில்  செயல்படுத்துகிறார்கள்   இதன் விளைவுகள் என்ன? சமூக அளவில் இதன் பிரதிபலிப்புகள் எவ்வாறு  அமைந்துள்ளன? நமது பாரதத்தில் இது போல் கொள்கைகள் சாத்தியமா? இந்தியாவில்  அவசரகால சர்வாதிகாரத்தில் என்ன நடந்தது?  அனைத்தையும் தெளிவாக நம்மிடம் விளக்கியுள்ளார் டெல்லியிலிருந்து திரு S  சந்திரசேகரன் அவர்கள்   அடுத்த பதிவில் மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களுடன் வரலாற்று  சான்றுகளுடனும் சந்திப்போம்   நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்
Show more...
4 years ago
40 minutes 38 seconds

Hindu Mahasamuthiram
ஆங்கிலேயர்களின் கொத்தடிமைகளும் அறிவுசார்ந்த ஆதிக்கமும் | Indentured Labour & Intellectual Slavery
இன்றைய பதிவில் அடிமை சரித்திரத்தின் தொடர்ச்சியாக நம் பாரத நாட்டில் நடந்த  கொத்தடிமதனமும் அறிவுசார்ந்த ஆதிக்கமும் எப்படி லட்சக்கணக்கான மக்களின்  வாழ்வை பாதித்தது என்பதை பற்றி  மீண்டும் தன் பொன்னான நேரத்தை நம்மிடம் பகிறந்ததற்கு திரு S சந்திரசேகரன்  அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்   அடுத்த பதிவில் நாம் சீனாவை பற்றி தெரிந்து கொள்கிறோம்  மறக்காமல் subscribe செய்யுங்கள்  சந்திப்போம்  நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்
Show more...
4 years ago
50 minutes 53 seconds

Hindu Mahasamuthiram
அடிமை வர்த்தகமும் அதன் மூல காரணங்களும் | Origins of Slavery & Slave Trade
இன்று நாம் காலனித்துவ வரலாற்றின் மிகப்பெரிய கரும்புள்ளியாக இருக்கும்  அடிமை வர்த்தகமும் அதன் மூலக்காரணங்களும் என்ன என்பதை மதிப்புக்குரிய திரு S  சந்திரசேகரன் அவர்களிடமிருந்து அறிந்து கொள்கிறோம்  அடிமை வர்த்தகம் உருவான சூழ்நிலைகள் என்ன?  அதில் மதத் தலைவர்களின் பங்கென்ன?   எதற்க்காக அடிமை வர்த்தகம் செய்தார்கள், யார் இதிலிருந்து பயன்பெற்றாகள்?  காலனித்துவ ஆதிக்கம் எவ்வளவு மக்களை தாக்கியது?  பல கேள்விகள் மிக சுவாரஸ்யமாக ஆதாரங்களுடன் விளக்கமாளித்துள்ளார்  டெல்லியிலிருந்து திரு S சந்திரசேகரன் அவர்கள்  இதன் தொடர்ச்சியை நாம் அடுத்த வாரமும் பார்க்க இருக்கிறோம், அதனால்  கண்டிப்பா subscribe பண்ணிக்கோங்க  நண்பர்களிடம் இந்த அறிய தகவல்களை share செய்யுங்கள்  உண்மைகளை இன்னும் உரக்க சொல்வோம், அடுத்த பதிவில்   நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்
Show more...
4 years ago
39 minutes 44 seconds

Hindu Mahasamuthiram
சராசரி ஐரோப்பிய படையெடுப்பாளரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? | Mindset of a Colonial Invader
இன்றைய பதிவில் டெல்லியிலிருந்து வர்த்தகக் கொள்கை ஆலோசகர் திரு S  சந்திரசேகரன் அவர்கள் ஐரோப்பியாவிலிருந்து வந்த காலனித்துவ  படையெடுப்பாளர்களின் மனநிலை பற்றி தெளிவாக விவரித்துள்ளார்   ஐரோப்பாவில் அந்த காலத்தில் நிகழ்ந்த நிலப்பிரபுத்துவ அரசியலில் சமூக  கட்டமைப்பு எவ்வாறு இருந்தது?  சர்வாதிகார ஆட்சியில் ஈஸ்ட் இந்தியா கம்பனியை நடத்திய ராஜாக்களும்  நிலப்பிரபுக்களும் யாரை வெகுதூர பயணத்திற்கு தேர்ந்தெடுத்தார்கள்?  ராபர்ட் கிளைவ் என்பவர் அதிகாரியா ரவுடியா?  பல சுவாரஸ்யமான உண்மைகளை பதிவு செய்ததுக்கு திரு சந்திரசேகரனுக்கு நன்றி   மீண்டும் அடுத்த வாரம் சனிக்கிழமை சந்திப்போம்   நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்
Show more...
4 years ago
44 minutes 38 seconds

Hindu Mahasamuthiram
வரலாற்றை மாற்றியெழுதிய மூன்று கண்டுபிடிப்புகள் | 3 Innovations that changed History
இன்றைய பதிவில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் எந்த அளவுக்கு வரலாற்றையே மாற்றியமைத்தது என்று பார்க்கிறோம்  இதுப்போல் பல சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்ட திரு S சந்திரசேகரன் அவர்களுக்கு எங்கள் நன்றிகள்   பதிவு பிடித்திருந்தால் நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள்   மீண்டும் சந்திப்போம் அடுத்த வாரம்
Show more...
4 years ago
36 minutes 56 seconds

Hindu Mahasamuthiram
மதம் கலந்த வர்த்தகமும் அரசியல் நகர்வுகளும் | Religious influence on trade & politics
இந்து மகா சமுத்திரம் 4வது பதிவில் 14 நூற்றாண்டு மற்றும் 18  நூற்றாண்டிற்கு இடையில் இருந்த சூழ்நிலைகளும் அதன் விளைவுகளும் ஏற்படுத்திய  மாற்றத்தை பார்க்கிறோம்   ஸ்பெயின் மன்னர்களும் போர்ச்சுகல் மன்னர்களும் உலகை இரண்டாக பிரித்து  வர்த்தகம் செய்த காரணம் மதமா?  ஒட்டோமன் மன்னர்களால் அமெரிக்க பகுதிகளை அடைய முடிந்ததா?  ஐரோப்பில் மதமும் மதகுருக்களும் எந்த அளவுக்கு அரசியல் ஈடுபாடு கொண்டார்கள்  இந்த காலகட்டத்தில்?  இதுப்போல் பல சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்ட திரு S சந்திரசேகரன்  அவர்களுக்கு எங்கள் நன்றிகள்   பதிவு பிடித்திருந்தால் நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள்   மீண்டும் சந்திப்போம் அடுத்த வாரம்
Show more...
4 years ago
41 minutes 39 seconds

Hindu Mahasamuthiram
காலச் சூழ்நிலையால் ஏற்பட்ட காலனித்துவ வர்த்தகமும் அதன் தர்மமும் | Colonial Trade and Dharma
இந்து மகா சமுத்திரம் 3வது பதிவில் 14 நூற்றாண்டு மற்றும் 16  நூற்றாண்டிற்கு இடையில் இருந்த சூழ்நிலைகளும் அதன் விளைவுகளும் ஏற்படுத்திய  மாற்றத்தை பார்க்கிறோம்   2500 ஆண்டு முன்பே கிரேக்க மன்னர்கள் பாரதத்தை கண்டபின்பும் ஏன் கொலம்பஸ்  பாரதத்தை தேடி கடல் பயணம் போக வேண்டும்?  Dutch ஈஸ்ட் இந்தியா கம்பெனியை உருவாக்கியவர்கள் யார் ? சரி அது என்ன Dutch  வெஸ்ட் இந்தியா கம்பெனி ?  இதுப்போல் பல சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்ட திரு S சந்திரசேகரன்  அவர்களுக்கு எங்கள் நன்றிகள்   பதிவு பிடித்திருந்தால் நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள்   மீண்டும் சந்திப்போம் அடுத்த வாரம்
Show more...
4 years ago
39 minutes 50 seconds

Hindu Mahasamuthiram
உலகத்தின் முதல் வர்தகப்போர் புரிந்தது கப்பலோட்டிய தமிழர்களா? | The first trade war by Tamils
தமிழ்வாழ் மன்னர்கள் எவ்விதத்தில் கடல் சார்ந்த வர்த்தகம் செய்திருப்பார்கள்?    கப்பல் சாஸ்திரம் என்றால் என்ன?   ஐரோப்பிய மன்னர்கள் கடல் வழியாக பாரதத்தை தேடிய காரணம் என்ன?   இதுப்போல் பல சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்ட திரு S சந்திரசேகரன் அவர்களுக்கு எங்கள் நன்றிகள்   பதிவு பிடித்திருந்தால் நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள்   மீண்டும் சந்திப்போம் அடுத்த வாரம்
Show more...
4 years ago
34 minutes 27 seconds

Hindu Mahasamuthiram
தேசிய வர்த்தகக் கொள்கைகளின் முக்கியத்துவம் என்ன? | The importance of Trade Policy
அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்   இந்து மகா சமுத்திரம்   பலநூறு வருடங்களாக வடக்கை நோக்கியே இருந்த நம் பாரத தேசத்திற்கு மறுபடியும்  கடலை நோக்கி பயணம் செய்கின்ற காலம் நெருங்கிவிட்டது   முக்கியமான காரணம்? வர்த்தகம் மற்றும் அதன் சார்ந்த தொழில்நுட்பங்களின்  பரிணாம வளர்ச்சியும்   இப்படிப்பட்ட சூழலில் நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?   வர்த்தகம் மற்றும் அதன் சார்ந்த கொள்கைகள் தான்   எதை ஏற்றுமதி இறக்குமதி செய்யணும்? எந்த நாடுகளுடன் வர்த்தகம் வைத்து  கொள்ளணும்? இதை முடிவெடுத்து சட்டம் அமைத்தல் தான் வர்த்தக கொள்கையாகும்   இந்த டிஜிட்டல் காலத்தில் இதன் முக்கியத்துவம் என்ன?   முதல் பதிவில் நம்முடன் இந்த அறிய ஞானத்தை பகிர்ந்துகொள்பவர் திரு S  சந்திரசேகரன் அவர்கள்   பதிவு பிடித்திருந்தால் நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள்   மீண்டும் சந்திப்போம் அடுத்த வாரம்
Show more...
4 years ago
27 minutes 49 seconds

Hindu Mahasamuthiram
The history of Bharat, its cultural soft power and connected stories that span the Indian Ocean and beyond