Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Society & Culture
Business
Sports
Health & Fitness
Technology
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
Loading...
0:00 / 0:00
Podjoint Logo
US
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts116/v4/43/2c/08/432c0844-4516-fa10-149c-e5e18caff10f/mza_16808032697673995449.jpeg/600x600bb.jpg
Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
Hello Vikatan
32 episodes
6 days ago
தெய்வமான பெண்களின் கதை! விகடன் வழங்கும் தெய்வ மனுஷிகள்!
Show more...
Education for Kids
Kids & Family
RSS
All content for Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan is the property of Hello Vikatan and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
தெய்வமான பெண்களின் கதை! விகடன் வழங்கும் தெய்வ மனுஷிகள்!
Show more...
Education for Kids
Kids & Family
Episodes (20/32)
Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
நாகு | தெய்வ மனுஷிகள் -32

ஊரை எதிர்த்துக் கைபிடித்த காதல் கணவன் பாம்பு தீண்டி இறந்துவிட, கயவர்கள் உயிருக்கு உயிராக வளர்த்த குழந்தையைக் கொல்ல... துயர் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட நாகு என்று தெய்வ மனுஷியின் கதை!

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas

Show more...
2 years ago
7 minutes 19 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
ஆரியமாலை | தெய்வ மனுஷிகள் -31

காதல் கணவன் கழுவேற்றிக் கொல்லப்பட, தாங்கமாட்டாமல் மூச்சடக்கி உயிர் நீத்த ஆரியமாலை என்ற தெய்வ மனுஷியின் கதை!

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas

Show more...
2 years ago
8 minutes 50 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
பாப்பு | தெய்வ மனுஷிகள் -30

கணவன் ஆணவக்கொலை செய்யப்பட்டதால் தற்கொலை செய்துகொண்ட பாப்பு என்கிற தெய்வ மனுஷியின் கதை!

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
9 minutes 22 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
நாகு | தெய்வ மனுஷிகள் -29

தன் குழந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்க தன்னையே மாய்த்துக் கொண்ட நாகு என்ற தெய்வ மனுஷியின் கதை!

Credits: Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
6 minutes 34 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
பாவாயி | தெய்வ மனுஷிகள் -28

சந்தேகப்புத்தி கொண்ட கணவனால் படுகொலை செய்யப்பட்ட பாவாயி என்ற தெய்வ மனுஷியின் கதை!

Credits: Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
6 minutes 46 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
சோனமுத்து | தெய்வ மனுஷிகள் -27

தன் காதலனை ஆணவக் கொலை செய்ததைக் கண்டித்து தன்னை மாய்த்துக்கொண்ட சோனமுத்து என்ற தெய்வ மனுஷியின் கதை

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
7 minutes 21 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
மாசி-மல்லி | தெய்வ மனுஷிகள் -26

திருமணம் தடைபட்டதால் மனமுடைந்து தீக்குளித்து இறந்துபோன மாசி-மல்லி என்ற இரு பெண் தெய்வங்களின் கதை

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
5 minutes 41 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
குழலி | தெய்வ மனுஷிகள் -25

புருஷனுக்குப் பதில் வயக்காட்டுக் காவலுக்குப் போய் திருடர்களால் தலையறுத்துக் கொல்லப்பட்ட குழலியின் கதை!

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
6 minutes 17 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
பொன்னி | தெய்வ மனுஷிகள் -24

சுனையில் மூழ்கி உயிரிழந்த நிறைசூலி பொன்னியின் கலங்கவைக்கும் கதை!

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
7 minutes 43 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
பூவுளத்தா | தெய்வ மனுஷிகள் -23

பகைவர்களால் சிறையெடுத்துச் சென்று கொலை செய்யப்பட்ட பூவுளத்தா என்ற தெய்வ மனுஷியின் கதை!

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
7 minutes

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
தங்கம்மா- தாயம்மா | தெய்வ மனுஷிகள் -22

ஆட்கொள்ளத்துடித்த அரசனுக்கு அஞ்சி பெற்ற தந்தையாலேயே நிலவறையில் அடைத்துக் கொல்லப்பட்ட தங்கம்மா- தாயம்மாவின் கதை!

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
8 minutes 7 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
வடிவு | தெய்வ மனுஷிகள் -21

ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலன் ... அவனது புதைகுழியில் உயிர்நீத்த வடிவு தெய்வமான கதை!

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
9 minutes 31 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
வெள்ளச்சி | தெய்வ மனுஷிகள் -20

வெள்ளச்சி வீடு, ஊருக்கு ஒதுக்குப்புறமா இருந்துச்சு. அப்பன் விவசாயி. வெள்ளச்சி ஒரே மக. அந்த ஊரு மக்களுக்கு எந்த நல்லது கெட்டதுன்னாலும் வெள்ளச்சியோட அப்பங்காரன் நிப்பான்.பக்கத்து வீட்டுல வேலாயின்னு ஒரு அம்மை இருந்தா. அவளுக்குக் கல்யாணமாகி ரெண்டு வருஷத்துல புருஷங்காரன் பாம்பு தீண்டிச் செத்துப்போனான். ஒருக்கா ஊர் எல்லையில, பெறந்து அஞ்சாறு நாளான ஆம்புளைப் புள்ளைய யாரோ கொண்டாந்து போட்டுட்டுப் போயிட்டாக. பஞ்சாயத்துக் கூடி, அந்தப் புள்ளைய, வேலாயிக்கிட்டக் குடுத்திரலாம்னு முடிவு செஞ்சாக. `துணைக்குத் துணையா இந்தப் புள்ளையாவது இருக்கட்டுமே’ன்னு வேலாயியும் அந்தப் புள்ளையை வாங்கி ஆசை ஆசையா வளர்த்தா. `தீயான்’னு அவனுக்குப் பேரு...!

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
6 minutes 56 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
நீலி | தெய்வ மனுஷிகள் -19

அத்தைகாரியின் சூழ்ச்சியால் வன்முறைக்குள்ளாகி தற்கொலை செய்துகொண்ட நீலியின் கதை!

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
7 minutes 34 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
காளிகாத்தா | தெய்வ மனுஷிகள்- 18

நம்பிமார்களால் வன்கொலை செய்யப்பட்ட காளிகாத்தா என்ற கர்ப்பிணியின் கதை!

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
11 minutes 32 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
சிங்கம்மா | தெய்வ மனுஷிகள்- 17

தங்கள் குல வழக்கத்தை மீறியதால் தன் சொந்த சகோதரர்களாலும் தாயாலுமே கொலை செய்யப்பட்ட சிங்கம்மா என்ற தெய்வ மனுஷியின் கதை!

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
8 minutes 12 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
கற்பகம் | தெய்வ மனுஷிகள் - 16

ஆட்கொள்ளத் துடித்த வெள்ளைக்காரத் துரையிடம் இருந்து தப்பிக்க தன்னை மாய்த்துக்கொண்ட கற்பகம் என்ற தெய்வ மனுஷியின் கதை!

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
6 minutes 55 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
நல்லம்மா | தெய்வ மனுஷிகள் - 15

வாழ்க்கையைத் தொடங்கும் முன்பே உயிர்நீத்த கணவனோடு உடன்கட்டை ஏறி தெய்வமான நல்லம்மாவின் கதை!

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
8 minutes 45 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
தொட்டி | தெய்வ மனுஷிகள் - 14

ஊர்கட்டுப்பாட்டை மீறியதாக விலக்கம் செய்யப்பட்டதால் சூலத்தில் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்ட தொட்டியின் கதை!

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
8 minutes 8 seconds

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan
பெரியாயி | தெய்வ மனுஷிகள் - 13

சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட காதல் கணவனோடு சேர்ந்து உயிர்விட்ட தெய்வ மனுஷி பெரியாயியின் கதை!

Credits:

Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

Show more...
2 years ago
9 minutes