Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Society & Culture
Business
Sports
Health & Fitness
Technology
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Podjoint Logo
US
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts126/v4/59/87/ab/5987abec-fb59-cf0c-ebc0-b75d6ffd1082/mza_9429692372029228540.jpg/600x600bb.jpg
Calvin-Show [உணர்வுகள் ]
Rj Calvin
71 episodes
2 days ago
The stories that are told in the podcasts are real-life events sent to me by listener over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The main purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world!
Show more...
Relationships
Society & Culture
RSS
All content for Calvin-Show [உணர்வுகள் ] is the property of Rj Calvin and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
The stories that are told in the podcasts are real-life events sent to me by listener over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The main purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world!
Show more...
Relationships
Society & Culture
Episodes (20/71)
Calvin-Show [உணர்வுகள் ]
ஒரு பொய்யால் சோதிக்கப்பட்ட காதல்… ஆனால் இன்னும் இணைந்த இரு இதயம் 💕

ஜன்னல் ஓரத்தில் ஒரு பார்வை தான் எங்க காதலின் தொடக்கம்… ❤️சிறிய சண்டைகள், சிரிப்புகள், அழுகைகள் எல்லாம் கடந்து வந்தோம்.ஒரு பொய்யால் சோதிக்கப்பட்டாலும்… உண்மையான அன்பு இருந்ததால எங்களை பிரிக்க முடியவில்லை.இந்த வீடியோ உங்களுக்கு ஒரு simple Tamil Love Story, ஒரு College காதல் கதை நினைவூட்டும். 🌸காதல் இருக்கிற இடத்தில் சண்டை வரும்… ஆனா அன்பு இருந்தா அந்த சண்டை கூட ஒரு நினைவாக மாறிடும். 💕💌 எங்களோட கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா like, share & subscribe பண்ணுங்க!For Your Story : calvinshow02@gmail.com / rjcalvinofficial@gmail.comInstagram: calvin-show#LoveStory #TamilLoveStory #CollegeLove #CuteCouple #TrueLove #Love #Relationship #TamilKadhaigal

Show more...
1 month ago
10 minutes 18 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
Yazhini's Love - Episode-2

Yazhini's Love

Email: rjcalvinofficial@gmail.com

Instagram: calvin_show

Youtube : calvin-show

Follw and support for more stories

Show more...
1 year ago
10 minutes 58 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
Yazhini's Love - Episode-1

calvin show நான் யாழினி நான் சொல்லப்போறது என்னோட விமல் பத்தி கால்வின் எங்களோடது ஆன்லைன்ல தான் அவங்கள எனக்கு ஒரு வருஷமா தெரியும் போன வருஷம் செப்டம்பர் 17 அவங்க எனக்கு மெசேஜ் பண்ணாங்க ஃபர்ஸ்ட் டைம் இன்ஸ்டாகிராமில் நான் எவனோன்னு நினைச்சு மெசேஜ் ஓபன் பண்ணவே இல்ல ஒரு ரெண்டு நாள் விட்டு திரும்ப ஹாய் என்று வந்துச்சு.. Eamil: rjcalvinofficial@gmail.com Instagram: calvin_show #tamilpodcast #lovesongringtone #lovestoriesstatus #tamillovefailure #relationshipgoals #relationshiptipsandadvice

Show more...
1 year ago
6 minutes 53 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
Saravanan's 2 months Love - Calvin Show #relationshipstories

வாழ்க்கையில ஏமாற்றத்தை மட்டும் சந்தித்து வந்த எனக்கு ஒரு நாள் அதனால் ஒரு பெரிய மாற்றம் பெரிய நம்பிக்கை இது எல்லாத்தையும் விட மனசுக்கு ரொம்ப சந்தோஷம் அது எப்படி இருந்துச்சுன்னா பாலைவனத்தில் தண்ணீர் காக நம்முடைய நாக்கு தவிச்சிட்டு இருக்கப்பா வானத்திலிருந்து வர ஒரு சொட்டு மழைத்துளி நம்ம முகத்துல படும்போது வரும் பாருங்க ஒரு சந்தோஷம் அப்பாடா இனிமே நாம இந்த தண்ணீரை குடிச்சு பொழைச்சுக்கலாம் அந்த நம்பிக்கை அந்த நம்பிக்கைதான்>..........


Email: rjcalvinofficial@gmail.com

Instagram: rj_calvinofficial


For More Stories ===>> Follow me


Show more...
1 year ago
9 minutes 53 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
A love story from Malaysia - Calvin show
Purinthu kollapadum endru nambi en kaadhalaiyea ezhanthean. #lovestories #relationship #relationshiptips. Follow me and enable bell 🔔 for new stories
Show more...
1 year ago
11 minutes 53 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
தொடரும் என் தனிமை #relationship #loveproposal

ஒரு பக்கம் அக்கா இன்னொரு பக்கம் இவ எதை நான் விடுறது இப்படி ஒரு கேள்வியோடேதான் கார்த்திக் தன்னோட நினைவுகளை நம்மகூட பகிர்ந்துக்கிட்டாரு நான் ஒரு இடத்துல வேளைக்கு போறான் எனக்கு ரொம்ப பாசம் காற்று ஒருத்தவங்க அறிமுகம் ஆகுறாங்க அந்த உறவு அக்கா வ 2 வருமா வரைக்கும் போகுது இடைல ஒருத்தியா எனக்கு ரொம்ப புடிக்காது எனக்குன்னு ஒரு வாழ்க்கையை நான் அமைச்சிக்கணும்னு ஆசை போடுறான் அவளை காதலிக்கிறான் ஆனா அக்கா கு இது புடிக்கல நேரிய சண்டைகள் எங்களுக்குள்ள அக்கா'கு குடும்பம் இருக்கு எனக்கும் கடைசி வரைக்கும் ஒரு துணை வேணும் ல அனா காதல் வேண்டாம்னு சொல்லுற அக்கா வ இல்லை என் தீபிகாவ...தொடர்ந்து கேளுங்க கார்த்திக் பதிவை ... #tamilpodcast #tamillovestory #loveshow #relationshipadvice #loveguru guru

Show more...
1 year ago
6 minutes 13 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
இப்படித்தனோ இந்த காலத்து காதல்..? Ep-2

எதிர்பாரா நேரத்தில் கிடைத்தது , எதிர்பாரா தருணத்தில் தொலைந்து.! ப்ரியாவோட இரண்டாவது பதிவு . Email: rjcalvinofficial@gmail.com Instagram: rj_calvinoffical Please Subscribe & Support #lovestory #lovegurutamil #lovestatus #relationship #relationshipgoals #tamilstories #tamilmotivation #motivationpodcast #podcast #tamilpodcast

Show more...
1 year ago
11 minutes 48 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
Ep-1 :இப்படித்தனோ இந்த காலத்து காதல்..? #relationship #loveguru

Email: rjcalvinofficial@gmail.com Instagram: rj_calvinoffical #lovestory #lovegurutamil #lovestatus #relationship #relationshipgoals #tamilstories #tamilmotivation #motivationpodcast #podcast #tamilpodcast

Show more...
2 years ago
5 minutes 57 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
Is it love..? #lovestory #relationship #tamilstories

எல்லாமே தெரியும் அவங்கள பத்தி ஆனாலும் அவங்கள எனக்கு புடிக்கும் அவங்க பழைய காதல் தந்த வலியை மறக்கவச்சன் எனக்கு அந்த வலியை தரமாட்டாங்கனு நம்பினேன் ஆனா ..என்ன ஆச்சி தொடர்ந்து கேளுங்க... Email: rjcalvinofficial @gmail.com Instagram: rj_calvinofficial. #tamilstories #lovegurutamil #relationship #relationshiptips #relationshipgoals #tamilstories #tamilmotivation #motivationpodcast #podcast #tamilpodcast

Show more...
2 years ago
10 minutes 30 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
My Appa

புவனா தன்னோட அப்பாவை இழந்து 10 வருடங்கள் ஆகுது இது சாதாரணமான உறவா இருந்த பரவாயில்லை எனக்கு உயிர் கொடுத்து உருவாக்கின என் தகப்பன்.இன்னும் அவங்களோட மனசுல இருக்க ஆழமான நினைவுகளை நமகுட பகிர்ந்துக்கிட்டாங்க புவனா தொடர்ந்து கேளுங்க உங்களோட கருத்துக்களை சொல்லுங்க...



++++++++ Email ++++++

rjcalvinofficial@gmail.com


====== Instagram ====

rj_calvinofficial


Please follow me on spotify and do subscribe and like to y youtube channel..



#tamilstories #lovestories #untoldStories #emotions

Show more...
2 years ago
8 minutes 41 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
After My Break up 💔- My life begins

ஹரி தன்னோட முதல் காதல் நினைவுகளை ஏற்கனவே நம்மகூட பகிர்த்திருக்காரு ஆனால் அது அவரோட காதல் பிரிவின் வலிகள் 💔ஆனால் இப்போ ஹரி நாமா கூட பகிர்த்துகிட்டிடுகிறது அவருக்கு முதல் காதல் தந்த வலியை போக்கியிய ஓர் உண்மை காதலின் உணர்வுகள்!!💑 தொடர்ந்து கேளுங்க இந்த நிழச்சியை பத்தின கருத்துக்கள் இருக்குமானால் கமெண்ட்-ல சொல்லுங்க தொடர்ந்து உங்களோட ஆதரவை Subscribe , Like ,Comments & Share பண்ணி எங்களுக்கு கொடுங்க!!! நான் கால்வின் உங்கள் உணர்வுகளின் ஓர் குரல் 🎙.. Email:- rjcalvinofficial@gmail.com Instagram:- rj_calvinofficial #tamillovestory #relationship #loveproblemsolution #podcast #tamilpodcast #storynarrator #lovestatus #relationshipadvice

Show more...
2 years ago
11 minutes 17 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
காதலியா வெறுக்கிறதா..? இல்லை காதலையே வெறுக்கிறதா..?

காதலியா வெறுக்கிறதா இல்லை காதலையே வெறுக்கிறதா


Email: rjcalvinofficial@gmail.com

Instagram: rj_calvinofficial



#tamilpodcast #relationship #relationshipstories #lovestories #lovetips #loveproposal #relatioshipstory #calvinshow

Show more...
2 years ago
14 minutes 42 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
Epitome of her life - அவனில் நான் சந்தியா.

Thank you for your supports...


Email:rjcalvinofficial@gmail.com


Instagram : rj_calvinofficial

Show more...
2 years ago
8 minutes 8 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
காதல் தரும் ஏமாற்றம் புதிதல்ல..


Email: rjcalvinofficial@gmail.com

Show more...
2 years ago
9 minutes 34 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
என்னையே இழக்கிறேன் அவனுக்காக

பழகிய நட்பு காயப்படக்கூடாது என்பதற்காக என் காதலை மறைக்கிறேன் வலியோடு வாழ பழகிக்கொண்டேன் என் நட்பினை இழந்துவிடக்கூடாது என்று..


நான் பூஜா இது என்னோட பதிவு கேளுங்க கேட்டுட்டு நான் என்ன பண்ணனும் சொல்லுங்க..


Email : rjcalvinofficial@gmail.com

Instagram : rj_calvinofficial


#tamillovestories #tamilpodcast #spotify #lovestories #relationship

Show more...
2 years ago
8 minutes 55 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
Make your love known

சொல்லப்படாத காதலும் மறுக்கப்பட்ட காதல்தான். கேளுங்க நந்தினியோட நினைவுகளை..  

  #lovestory #tamilpodcast #lovefailure #loveproposal #valentinesday #loveguru

Show more...
2 years ago
5 minutes 57 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
Oru Kaluriyin Kaadhal EP-4

-----------------------------------------------------------------------------------

Episode - 1: https://youtu.be/7zTwOpw5XJc

Episode - 2: https://youtu.be/39okUh5VWvw

-----------------------------------------------------------------------------------

Email: rjcalvinofficial@gmail.com

Instagram: rj_calvinofficial

___________________________________________


#tamillovestories #tamilpodcast #bestpodcast #storyteller #tamilstories #mindfree

Show more...
2 years ago
5 minutes 50 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
Oru Kaluriyin Kaadhal Epi-3

இந்த விளையாட்டு எப்படிபட்டதுனு புரிஞ்சிக்கவே முடியல கால்வின் அப்படினு தன்னோட காதல் நினைவுகளை பகிர்ந்துக்கிட்டு வராங்க பிரியா தொடர்ந்து கேளுங்க..  

-----------------------------------------------------------------------------------

 Episode - 1: https://youtu.be/7zTwOpw5XJc

Episode - 2: https://youtu.be/39okUh5VWvw

----------------------------------------------------------------------------------- 

Email: rjcalvinofficial@gmail.com 

Instagram: rj_calvinofficial

 ___________________________________________

Show more...
2 years ago
6 minutes 16 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
Oru Kaluriyin Kaadhal Episode -2

பியாவின் அடுத்த பதிவு ..  

Instagram: rj_calvinofficial Email:Rjcalvinofficial@gmail.com 

 Episode -1: https://youtu.be/7zTwOpw5XJc

 #lovestory  #lovestory #relationships #relationships #relationshipadvice #emotionalstory #loveguru #loveproposal #poweroflove #tamilpodcast #stroytime #storytelling

Show more...
2 years ago
6 minutes 1 second

Calvin-Show [உணர்வுகள் ]
Oru Kaluriyin Kaadhal - Ep-1

ஒரு கல்லுரி என் வாழ்க்கையை மாத்திடிச்சி கொஞ்சம் நல்லதாகவும் கொஞ்சம் கெட்டதாகவும் அப்படி என்ன ஆச்சி தொடர்ந்து கேளுங்க பிரியா -வின் கல்லுரி காதல் நினைவுகளை....  

Instagram : rj_calvinofficial

  #lovestory #loveproposal #collegelovestory #firstlove

Show more...
2 years ago
7 minutes 20 seconds

Calvin-Show [உணர்வுகள் ]
The stories that are told in the podcasts are real-life events sent to me by listener over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The main purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world!