
Thanks to suryan fm for publishing this interview. 00:00 - ஒரு வீராப்பு எப்போ பணிவா மாறும் 00:47 - நம்மாழ்வார் எந்த அமைச்சர் பதவியை விரும்புவார் 01:20 - கவனம் யார் பக்கம் திரும்பனும் 01:49 - நம்மாழ்வாரின் ரேஷன் கார்டில் இருப்பவர்கள் 02:45 - வாழ்க்கை ஏன் ஒரு வட்டம்? 02:54 - நம்மாழ்வார்க்கு வீராப்பு இல்லையா? 03:21 - மக்கள் அதிகமா பண்ணும் பொழுதுபோக்கு 03:48 - இது கலியுகமா 04:15 - தன்னம்பிக்கை பாடல் 04:44 - இந்த காலத்தில் ரௌத்திரம் பழகலாமா 05:15 - காலம் செய்த கோலம் 06:09 - கடன் எதுக்காக வாங்கலாம் 06:26 - நம்மாழ்வார் எங்கேயும் சொல்லாத ஒரு ரகசியம் 06:51 - இன்றைய இளைஞர்கள் எதை தட்டிக் கேட்கணும் 07:35 - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் 07:55 - இவருடைய விச்(ஸ்)வரூபம் 08:20 - வருத்தம் ஏதாவது 08:51 - பகல் கனவு எப்போது பலிக்கும் 09:15 - எந்த VIP கூட மோர் சாப்பிட ஆசைப்படுவார் 09:55 - துணைவியார் சாவித்திரி அம்மாவிடம் பிடித்த விஷயம் 10:26 - அன்பாக சொல்லும் அறிவுரை Nammalvarin Vishwaroopam | Nammalvar Uraigal | Nammalvar Speech | Voice of Nammalvar #nammalvar#organicfarming Picture Credits - / 342414377913032488