
"Business = ஒரு யோசனையைக் கண்டுபிடியுங்கள், பணத்தை முதலீடு செய்யுங்கள், மக்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள், கடினமாக உழையுங்கள், வெற்றி வரும் என்று நம்புங்கள்" - இல்லை இல்லை இல்லை. அது அவ்வாறு செயல்படாது!
Business = ஒரு வணிக யோசனை + முதலீடு + ஆட்சேர்ப்பு + வளர்ச்சிக்கு Strategy + KPI அமைத்தல் + KPIகளை அளவிடுதல் + பலவீனமான பகுதிகளில் மேம்படுத்துதல் + வளர்ச்சிக்கு மீண்டும் Strategy + KPIகளை அளவிடுதல் + Improve & Repeat the Growth Cycle!
KPI Gamification செயல்படுத்துவது உங்கள் வணிகத்தில் 5Ps விளைவை ஏற்படுத்தும்.
1.வீண் Politics குறையும்
2.Increase Performance அதிகரிக்கும்
3.Increase Productivity அதிகரிக்கும்
4.Increase Profits அதிகரிக்கும்
5.வளர்ச்சிக்கான Passion அதிகரிக்கும்
KPI செயல்படுத்தி GFI உடன் வளரவும்! GFI பற்றி மேலும் அறிய மற்றும் இன்று Join செய்ய, link இதோ http://growthfoundationinternational.com/