
'Do this in remembrance of me,' said Jesus when he established the new covenant on earth.
Today, let's begin by remembering the Father's gift - the Holy Spirit.
The Presence is the gift!
So, receive the comforter today. Let the Holy Spirit walk with you as you journey through life.
'என் நினைவாக இதை செய்யுங்கள்' சொல்லி இயேசு அப்பத்தையும் ரசத்தையும் சீஷர்களிடம் பங்கிட்டு கொடுத்தார்.
புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தும்போது இயேசு இந்த வார்த்தைகளை கூறினார்.
இன்றைக்கு, பிதாவாகிய தேவன் நமக்களித்த ஈவை நினைவுகூரலாம்.
ஆவியானவரே அந்த ஈவு.
அவரை நமக்கு தருவதற்காகவே இயேசு பூமியில் வெளிப்பட்டார்.
ஆகவே, தேற்றரவாளனை இன்றைக்கு நினைவுகூரலாம்.