150 ஆண்டுகளுக்கு மேல், இந்திய பொருளாதாரத்திலும், இந்திய தொழில்வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய டாடா குழுமத்தின் கதை, அதிகம் படிக்காத, பெரிய வியாபார முன் அனுபவமில்லாத, தன் தந்தையைப் போல் ஒரு பார்சி மத பூசாரி ஆக விரும்பாத நுசர்வான்ஜியிடமிருந்து தொடங்குகிறது.
இந்தியாவில் இரும்பு ஆலையா, அப்படி நடந்ந்தால் எனக்குத் தேவையான எல்லா இரும்பையும் அங்கிருந்து வாங்கிக் கொள்கிறேன்' என இரும்பு ஆலை கனவை கேலி செய்தார் ஓர் ஆங்கிலேயே அதிகாரி.
ஜஹாங்கீர் டாடா, ரத்தன் டாடாவை தலைவராக நியமிக்கும் போது டாடா குழுமத்தில் மொத்தம் 84 நிறுவனங்கள் இருந்தன. அதில் 39 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருந்தன.
ஜாம்செட்ஜி கண்ட கனவுக்கான வழி, வரைபடமாக தொராப்ஜியின் கண்ணில் பட்டது. ஆனால் அந்த இடத்தில் டாடாவால் தன் ஆலையைத் தொடங்க முடியவில்லை.
உப்பு முதல் உலோகம் வரை, வாட்டர் கேன் முதல் விமான சேவை வரை கொடிகட்டிப் பறக்கும் டாடா, ஒரு காலத்தில், ஒரு நபரின் பேச்சைக் கேட்டு ஆழம் தெரியாமல் காலைவிட்டு மாட்டிய கதையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அக்கதையின் பெயர் TOMCO
1962ஆம் ஆண்டில், டாடா குழுமத்தில் ஒரு இளநிலை அதிகாரியாக பணிக்குச் சேர்ந்த ரத்தன் டாடா படிப்படையாக முன்னேறிக் கொண்டிருந்தார்.
பட்டுக்கும், டாடா குழுமத்துக்கும் என்ன தொடர்பு? இந்தியாவில் பட்டு வளர்ப்பு பிரச்சனைக்கு ஜாம்செட்ஜி கண்ட தீர்வு என்ன? பட்டு வியாபாரத்தோடு, தன் விருந்தினர்கள் கடலில் மிதப்பது போன்ற உணர்வைக் கொடுக்க வேண்டும் என ஜாம்செட்ஜி மனதில் கட்டிய கோட்டையின் பெயர் என்ன? வாருங்கள் தொடங்குவோம்.
டாடா தன் முதல் உற்பத்தி ஆலையை ஏன் நாக்பூரில் நிறுவியது? ஆலைக்கு அடிக்கல் நாட்டுவதற்கு முன்பே ஜாம்செட்ஜி தீர்மானித்த விஷயம் என்ன? பிரமாண்ட எந்திரங்களை டாடா எப்படி ஆலைக்கு கொண்டு வந்தது?
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் கோஹினூர் வைரமாக வலம் வரும் டிசிஎஸ் என்றழைக்கப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் குறித்து பார்க்கவில்லை எனில் டாடாக்களின் வரலாறு முழுமையடையாது.
உலக அரங்கில் மிகப்பெரிய வியாபார குழுமங்களில் டாடாவும் ஒன்று. ஆனால் டாடா குடும்பத்திலிருந்து ஒருவரின் பெயர் கூட உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது ஏன்?
இந்தியாவின் முதல் இரும்புத் தொழிற்சாலை, இந்தியாவின் முதல் நீராற்றல் மின்சாரம், இந்திய நிறுவனத்தின் முதல் இந்திய கார் என பல பெருமைகளைக் கொண்ட டாடா குழுமத்தில் கூட சில அதிர்ச்சிகரமான முறைகேடுகள் அந்நிறுவன அதிகாரிகளால் கடந்த கால வரலாற்றில் நடந்துள்ளன
அஜீத் கேர்கர் பிரச்சனையை விட மிகப்பெரிய, ஒட்டு மொத்த டாடா குழுமத்தையும் உலுக்கிய அதிரடி சம்பவம் 2001 - 02 காலத்தில் நடந்தது
ஜாம்ஷெட்பூரில் இந்திய ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வந்த சிறிய லோகோமோட்டிவ் என்றழைக்கப்படும் என்ஜின்களைத் தயாரிக்கும் ஆலையை 45 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினார் ஜே ஆர் டி
ரத்தன் டாடா, அத்தனை நிறுவனங்களையும் இந்தியாவில் தனியார்மயம் உலகமயம் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட காலத்தில் சரியாகப் பயன்படுத்தி, டாடா குழுமத்தின் வியாபாரத்தை உலக அளவுக்கு கொண்டு சென்றார்
இன்று டாடா சாம்ராஜ்ஜியத்தை வெற்றிகரமாக ஆளும் ரத்தன் டாடாவைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிச் செல்ல வேண்டும்
ஏர் இந்தியா டாடா குழுமத்தின் கையை விட்டுச் சென்றாலும், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஜே ஆர் டி டாடா எந்தவித சுணக்கத்தையும் காட்டவில்லை
இப்படி ஜே ஆர் டி, அணு அணுவாக ஏர் இந்தியாவை எப்படி செதுக்கிக்கினார் என்பதை விவரிக்கும் கட்டுரை.
டாடா சாம்ராஜ்ஜியம் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருக்க, மறுபக்கம் இந்தியா, அரசியல் ரீதியில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தது.
இந்தியாவுக்கென தனி அறிவியல் நிறுவனம் அமைப்பது பற்றி அன்றைய வைசிராய் கர்சன் கருதியது என்ன? அறிவியல் நிறுவனம் குறித்து ஜாம்செட்ஜி தன் உயிலில் குறிப்பிட்டது என்ன?
டாடா குழுமம் தொலைத்தொடர்புத் துறையில் சுமார் ஒரு தசாப்த காலத்துக்கு மேல் பணத்தையும், நேரத்தையும், உழைப்பையும் முதலீடு செய்தும் அத்துறையில் நஷ்டமும், கடன்களும், தோல்வியுமே மிஞ்சின.