இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சமீபத்திய சந்தை மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை விரிவாக விளக்குகிறார். தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்றத்துக்கு என்ன காரணம் என்பதையும், நாடுகள் திடீரென வெள்ளி வாங்கிக் குவிக்க காரணமான பொருளாதார காரணிகளையும் பகிர்கிறார். அதோடு, காலாண்டு முடிவுகளில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை விவரிக்கிறார். Tata Capital IPO மூலம் எவ்வளவு மூலதனம் திரட்டப்படுகிறது என்பதையும் தெளிவாக கூறுகிறார். மேலும், PMI Report மூலம் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்கிறோம். சந்தை நிலையைப் புரிந்துகொள்ள விரும்பும் முதலீட்டாளர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது.