Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Business
Society & Culture
Sports
Health & Fitness
Technology
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
Loading...
0:00 / 0:00
Podjoint Logo
US
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts116/v4/78/25/24/782524e8-dc29-48d2-0904-83e740c701bf/mza_3360097980585659829.jpeg/600x600bb.jpg
The Imperfect show - Hello Vikatan
Hello Vikatan
1351 episodes
1 day ago
Talk show discusses about current affairs and politics- Hello Vikatan
Show more...
Politics
News
RSS
All content for The Imperfect show - Hello Vikatan is the property of Hello Vikatan and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
Talk show discusses about current affairs and politics- Hello Vikatan
Show more...
Politics
News
https://d3t3ozftmdmh3i.cloudfront.net/staging/podcast_uploaded_episode/41746243/41746243-1758806769544-1abec5ed7eb39.jpg
Ladakh GEN Z Protest - ஏன்? | NDA கூட்டணி உடையலாம்! - ADMK தலைவர் அதிரடி | Imperfect Show
The Imperfect show - Hello Vikatan
26 minutes 27 seconds
1 week ago
Ladakh GEN Z Protest - ஏன்? | NDA கூட்டணி உடையலாம்! - ADMK தலைவர் அதிரடி | Imperfect Show

•⁠ ⁠லடாக்கிலும் ஜென் Z போராட்டம்?

•⁠ ⁠sonam wangchuk தான் லடாக் வன்முறைக்கு காரணம்! - மத்திய அரசு

•⁠ ⁠ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!

•⁠ ⁠நாடு முழுவதும் கோடி கணக்கான வாக்காளர்களை நீக்க போகிறார்கள் - கார்கே

•⁠ ⁠'சீமான் - விஜயலட்சுமி பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும்' - உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

•⁠ ⁠"கூட்டணி பெயரால் காங்கிரஸுக்கு அவமரியாதை” - செந்தில் பாலாஜிக்கு ஜோதிமணி எம்பி கண்டனம்

•⁠ ⁠``இந்த டிரஸ் எல்லாம் போட்டு வரக்கூடாது'' - கோவை கல்லூரி மாணவியை திட்டிய பூ வியாபாரிகள்

•⁠ ⁠தலைமை செயலரை சந்திக்கும் ராமதாஸ் ஆதரவாளர்கள்

•⁠ ⁠ரசிகர் மன்றம் முதல் தனிக்கட்சி வரை.. என்ன செய்யப்போகிறார் அண்ணாமலை? பாஜகவில் அடுத்த பரபரப்பு..!

•⁠ ⁠எடப்பாடி Vs செல்வப்பெருந்தகை வார்த்தை மோதல்!

•⁠ ⁠டிடிவி தினகரனை நேற்று சந்தித்ததாக வெளியான தகவலுக்கு செங்கோட்டையன் மறுப்பு.

•⁠ ⁠அதிமுக சென்னை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்?

•⁠ ⁠அதிமுக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு கருத்து

•⁠ ⁠ஜெ.பி.நட்டா செப். 6 சென்னை வருகை?

•⁠ ⁠முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

•⁠ ⁠90 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவித்த தமிழக அரசு?

•⁠ ⁠Beela Venkatesan: அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்!

•⁠ ⁠இந்தியா எங்களுடன் நிற்கும் - ஜெலன்ஸ்கி

The Imperfect show - Hello Vikatan
Talk show discusses about current affairs and politics- Hello Vikatan