Become a Paid Subscriber:
https://anchor.fm/nandhini-bala/subscribe
வணக்கம்
நான் நந்தினிபாலகிருஷ்ணன்.
சிலருக்கு புத்தகங்களை வாசிக்க பிடிக்கும், சிலருக்கு புத்தகங்களை வாசிக்க நேரம் இருக்காது, இன்னும் சிலருக்கு பிறர் வாசித்து கேட்க, கதை கேட்க பிடிக்கும். அவர்களுக்காக நாவல்களையும், சிறுகதைகளையும் ஒலி வழியாக உங்கள் செவிக்கு விருந்தாக அளிக்க விரும்புகிறேன். உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி
nandhiniyinkuralosai@gmail.com