
+2க்குபின் என்ன படிக்கலாம் ? மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
உன்னால் முடியும் நிகழ்ச்சியில் டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களுடன்
இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறைத் தலைவர் முனைவர் சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு நுண்ணுயிரியல் துறை படிப்புகளின் சிறப்புகள், வேலைவாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி.
மே 4, 8am -9am & 7pm-8pm