
மலச்சிக்கல் பல பெற்றோர்களுக்கு பெரும் சிக்கலாக உள்ளது. சீராக மலம்கழித்தல் ஒரு குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் ஆகும். ஆனால் பல பெற்றோர்கள் இதற்காக அதிக கவலை அடைகிறார்கள் மலச்சிக்கல் என்றால் என்ன ? நாம் எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும் போன்ற பல கேள்விகளுக்கு விடை இந்த பதிவில் #constipation #pediatrics #bestpediatrician