
உணவு பழக்கங்கள் இரண்டு வகைப்படும் . ஒன்று பாரம்பரியமாக அறிவியல் கூற்றோடு குடுக்க படும் உணவு (Traditional Weaning) மற்றொன்று குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ற உணவு முறைகள் (Baby led weaning) இவ்விரண்டில் எந்த வகை குழந்தைகளுக்கு நல்லது ? இதில் ஏதும் ஆபத்து உள்ளதா ?