All content for Speech killer😎🎤🎧 is the property of AJITH AZHAGESAN and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
Episode 39 (How to justify the word "இளைஞர்கள் அரசியல்க்கு வரணும்")
Speech killer😎🎤🎧
6 minutes 38 seconds
4 years ago
Episode 39 (How to justify the word "இளைஞர்கள் அரசியல்க்கு வரணும்")
ஒவ்வொரு தேர்தலிலும் எத்தனையோ இளைஞர்கள் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர், மாற்றத்தை வேண்டி.., ஆனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச அங்கீகாரத்தை மக்களும் தருவதில்லை, மேலிடத்திலிருந்து கொடுப்பதாய் இல்லை..!!
1) இவ்வாறான சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது..???
ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒதுக்கப்படும் வளர்ச்சி நிதி கையகப்படுத்தப்படுகிறது.., பணம் நிறைய, தரம் குறைகிறது..!!
2) இதை RTI மூலம் சீரமைப்பது எவ்வாறு..????
#RTI
#Rightstoinformation
#ArapoorIyakkam
#panchayat
#ganapathipuramtownpanchayat