நீங்கள் பெயர் கிருஸ்துவரா???
message by : RAP IMMANUEL (YAHUAH MINISTRIES INDIA)
நீங்கள் பெயர் கிருஸ்துவரா??? இல்லை,ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும் உண்மை கிருஸ்துவரா ??? கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் நீங்கள் கிருஸ்துவர்களாக இருக்க முடியாது...
(மன்னிப்பையும் மன்னிக்கவேண்டும் என்று கர்த்தர்ரும் வேதமும் சொல்லும் வார்த்தைகள்)
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
கொலோசெயர் 3:13
அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
மத்தேயு 18 : 21
அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18 : ,22
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
ரோமர் 4:7
கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிபவர்கள் மட்டுமே உண்மையான கிருஸ்துவர்கள்.. ஒவ்வொரு முறையும் நான் கிருஸ்துவன் என்று நீங்கள் சொல்லும்போது யோசித்துப்பாருங்கள் நீங்கள் கிறிஸ்துவின் வார்த்தையை பின்பற்றுகிற கிருஸ்துவனா இல்ல பெயர் கிருஸ்துவான என்று???
கர்த்தர் உங்களையும் உங்கள் வருங்கலத்தையும் ஆசீர்வதிப்பாராக ....
எல்லா துதியும் கணமும் புகழும் இயேசுவுக்கே...
with love ::
RAP IMMANUEL (NEW SOUNDS MINISTRIES, INDIA)
PUBLISH BY ::
RAP IMMANUEL'S ADMIN
CONTACT ::
RAP IMMANUEL :
FACEBOOK :https://www.facebook.com/rapimmanuelo...
INSTAGRAM : https://www.instagram.com/rap_immanuel/
RAP IMMANUEL'S MUSIC FREE DOWNLOAD LINK
https://www.reverbnation.com/rapimmanuel2/songs
RAP IMMANUEL'S MUSIC AUDIO STREAMING
https://soundcloud.com/rap-immanuel-1
© Ciearah Christian Records 2018
YOU ARE BLESSED....
RSS
All content for Rap_Immanuel is the property of Rap Immanuel and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.