For a devout bhaktha God himself becomes a Guru to enlighten him.
Moral : When you take one step towards God, he takes ten steps towards you
What happens when a thief decides to be honest?
ஒரு திருடன் நேர்மையாக இருக்க முடிவு செய்தால் என்ன நடக்கும்?
Moral: If you are talented and honest you will definitely be successful in life.
நீங்கள் திறமையாகவும் நேர்மையாகவும் இருந்தால் நீங்கள் நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்.
How did an ordinary king attain the a great position of a Bramharishi?
ஒரு சாதாரன அரசர் பிரம்ம ரிஷி ஆனது எப்படி?
Moral:
விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
Nothing is impossible with hard work and perseverance
ஒரு பரமபக்தன் பகவானை ஏன் சபித்தார்?
Will a devout Bhakt curse his swami?
Moral : ஒரு மனிதன் செய்த சாதனை அவனுக்கு தன்னடக்கத்தை தர வேண்டும், கர்வத்தை அல்ல.
A person's achievement should instill humility in them and not pride.
சீதா சமேத ஸ்ரீராமரும் பக்த ஹனுமாரும் நமக்கு இந்த பிறவியில் அமைதியா வாழ தேவையான நற்பண்புகளை தரணும், மறுபிறவி இல்லாத முக்தி கொடுக்கணும்னு பிரார்திப்போம்.
Let us pray that Sri Ram Sita and Bhakta Hanuman bless us with virtues that help us lead a peaceful life in this birth and liberate us from this cycle of birth and death.
We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message
ஒருவன் எவ்வளவு சக்தி வாய்ந்தவனாக இருந்தாலும், தான் செய்த பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.
A person can be powerful and successful but he has to repay for the sins committed by him.
We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message
ராமனை தோற்கடிக்க இந்திரஜித் செய்த தந்திரம் என்ன??
What is the last trick by Indrajith to defeat Rama?
We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message
பூதாகாரமான அரக்கனான கும்பகர்னன் வானர சேனையை அழிக்க போர் களத்திற்கு வந்தான். அவனை யாரால் தடுக்க முடியும்?
The giant rakshasa Kumabakarnan enters the war field to devastate the Vanara army. Who can stop him?
We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message
தோல்வியை கண்டிராத ராவணனுடைய அகந்தை அழிந்ததா??
Was the ego of the invincible king finally destroyed?
We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message
வலிமையான ராவண சேனையை வானர சேனையால் எதிர்க்க முடியுமா? ஆனால் நம் நோக்கம் நேர்மையாக இருந்தால் எதிர்பாராத இடத்திலிருந்தும் உதவி கிடைக்கும்.
Can the Vanara sena be a match for the mighty Ravana sena??? But when our purpose is noble help will come from unexpected sources.
We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message
வானர சேனையால் கடலை தாண்டி லங்கையை எப்படி அடைய முடியும்?
How can the huge Vanara sena cross over the sea to reach Lanka?
We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message
இராமர் விபீஷணனை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டாரா?
Did Rama accept Vibheeshana as his friend?
We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message
விபீஷணன் முன் இரண்டு வழிகள் இருந்தன- நியாயத்திற்கு துணை நிற்பதா? அமைதியாக அநீதியை பொறுத்து கொள்வதா? அவன் எதை தேர்ந்தெடுத்தான்?
Vibheeshana had 2 options before him - to choose the path of dharma or silently support injustice. What did he choose to do?
We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message
ஹனுமான் தான் எற்றுக்கொண்ட காரியத்தில் வெற்றி அடைந்தார். அடுத்தது என்ன?
Hanuman completed his mission successfully. What next?
We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message
அரக்கர்களின் சித்திரவதையிலிருந்து சீதையை காப்பாற்ற நினைத்தார் ஹனுமான்.
Hanuman wanted to ensure that rakshasas did not torture Sita.
We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message
எதற்காக அரக்கர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் ஹனுமார்?
Why did Hanuman attract the attention of Rakshasas?
We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message
சீதையின் துயரத்தை போக்கியவரால் நம் வாழ்வில் வரும் அனைத்து துன்பங்களையும் நீக்க முடியும்.
The one who can dispel Sita's sorrow can also make the troubles in our life disappear.
We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message
சீதை எத்தனை காலம் தான் மன உறுதியூடன் லங்கையில் அரக்கிகளுக்கு நடுவே இருக்க முடியும்?
How long can Sita stay mentally strong in Lanka? Will she break down at some point?
We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message
ராவணால் சீதையின் மனதை மாற்ற முடியுமா??
Can Ravana change Sita's heart???
We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message
ஹனுமான் லங்கையில் சீதையை எல்லா இடத்திலும் தேடினார். ஆனால் சீதை எந்த மாளிகையிலும் இல்லை. சீதை எங்கு இருப்பாள்?
Hanuman reaches Lanka and starts searching for Sita. But she was not found in any of the palaces. Where is Sita??
We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message