All content for Pakkathu Veetu Ponnu is the property of Sushma Pandi and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
சில காதல் தோன்றும். சில காதல் மறையும் .சில காதல் கதையாக இருக்கும். சில காதல் நினைவாய் மட்டும் இருக்கும். என் காதல் எனக்குள் மட்டும் உள்ளது. என்னை மறக்காத என் மனதில் இருக்கக்கூடிய அவளுக்காக மட்டுமே என் காதல் இப்படிக்கு விக்கி.#myfirstlove#mylove#schoollove#90'slove#3movielove#firstlove#truelove#first lovefailure#pakkathuveetuponnupodcast
Vimal's face book love story This post is about Vimal's face love and the first experience he had with that love, the journey to see his girlfriend and the events that followed.In this moment you can post your Facebook friendship different experiences from love things to wherever you are.
இந்த பதிவானது விமலின் முகநூல் காதல் குறித்தும் அவர் அந்த காதலை சந்தித்த முதல் அனுபவம் அவரின் காதலியைக் காண செல்லும் பயணம் அதன் பின் நிகழும் நிகழ்வுகளை தெளிவாக கூறுகிறது.
இந்த தருணத்தில் நீங்கள் உங்களுடைய முகநூல் நட்பு வித்தியாசமான அனுபவங்கள் காதல் விஷயங்கள் இருந்தா எங்கிட்ட எங்கிட்ட பதிவு பண்ணுங்க
#Silamanithuli#facebooklove#vimal'slove#lovetravel#pondicheryloverboy#tamiltruelovestory#personaldairy#valantinesdaymeet#greatlovefeeling#rjmullai#pakkathuveetuponnu#tamillovemoment