
ஒன்றிய பாஜக அரசின் இந்தி மொழி திணிப்பு, மொழி அரசியல், தமிழ் மொழிக்கு ஆதரவாக நின்ற ஏ.ஆர்.ரகுமான் மீது வலதுசாரி இந்துத்துவவாதிகள் நடத்தும் தாக்குதல் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி டாட்ஸ் மீடியா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.
Date :- 12-04-2022
Plat Form :- You Tube