
டெல்லியில் சில நாட்களாக நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை பற்றித்தான் இந்த காணொளியில் பேசியுள்ளேன்.வேளாண் சட்ட திருத்தத்தை எதிர்த்துதான் இந்த போராட்டம் பல நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. டிசம்பர் 8-ஆம் நாள் நாடு முழுவதும் பொது முடக்கம் செய்வதின் மூலம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.ஆதலால் டிசம்பர் 9-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது. நாளை பேச்சுவார்த்தை முடிந்த பின்னரே இந்த போராட்டம் தொடருமா இல்லை முடிவுக்கு வருமா என்பதை கூற முடியும். ஆனால் விவசாயிகள் தங்கள் கோரிகைகள் மேல் தெளிவாக உள்ளனர்.பின்வாங்குவதற்கு வாய்ப்புகள் இல்லை.
In this video, I am talking about the farmers' protest that has been going on for a few days in Delhi. This protest has been going on for several days against the Three Farm Bills. Three Farm Bills passed recently by the Indian Government.They have been supporting the protest by holding a public strike across the country on December 8. Therefore, the federal government has called for talks again on December 9. Only after tomorrow's talks will it be possible to say whether this protest will continue or not. But the farmers are clear on their demands. There is no chance of retreat.
Don't Forget to subscribe our channel
YOUTUBE CHANNEL LINK:
https://www.youtube.com/channel/UCiPDp3VShP_1GMLpbaNMKow
----------------------------------------------------------------------------------------------------------
Fallow me : Facebook: https://www.facebook.com/koanpandirajes
Instagram: https://www.instagram.com/iam_koan/
Twitter:https://twitter.com/pandirajes
------------------------------------------------------------------------------------------------------------
#videopodcast #formerprotest #ThreeFarmBills