Kadhaithuli - Tamil short stories collection audio book
Gayathridevi Murugan
84 episodes
9 months ago
Kadhaithuli - Tamil short stories collection audio book
கதைத்துளி - தமிழ் சிறுகதைத் தொகுப்பு ஒலிபுத்தகம்
எங்கள் கதைத்துளி உங்கள் செவிகளின் பசிக்கு விதைத்துளி
Available Platforms:
YouTube: https://www.youtube.com/channel/UC6A67j2PyPVxEP8G5d34jPw
Apple iTunes: https://podcasts.apple.com/in/podcast/kadhaithuli-tamil-short-stories-collection-audio-book
Google Podcast: https://podcasts.google.com/(Kadhaithuli)
Anchor: https://anchor.fm/kadhaithuli
Castbox: https://castbox.fm/ch/3057911 (Kadhaithuli)
JioSaavan: (Kadhaithuli)
Facebook: https://www.facebook.com/pg/Kadhaithuli
Instagram: https://www.instagram.com/Kadhaithuli
Feedback email id: kadhaithuli.info@gmail.com
All content for Kadhaithuli - Tamil short stories collection audio book is the property of Gayathridevi Murugan and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
Kadhaithuli - Tamil short stories collection audio book
கதைத்துளி - தமிழ் சிறுகதைத் தொகுப்பு ஒலிபுத்தகம்
எங்கள் கதைத்துளி உங்கள் செவிகளின் பசிக்கு விதைத்துளி
Available Platforms:
YouTube: https://www.youtube.com/channel/UC6A67j2PyPVxEP8G5d34jPw
Apple iTunes: https://podcasts.apple.com/in/podcast/kadhaithuli-tamil-short-stories-collection-audio-book
Google Podcast: https://podcasts.google.com/(Kadhaithuli)
Anchor: https://anchor.fm/kadhaithuli
Castbox: https://castbox.fm/ch/3057911 (Kadhaithuli)
JioSaavan: (Kadhaithuli)
Facebook: https://www.facebook.com/pg/Kadhaithuli
Instagram: https://www.instagram.com/Kadhaithuli
Feedback email id: kadhaithuli.info@gmail.com
#Kadhaithuli #கதைத்துளி #KetharaGowriViratham #கேதாரகௌரிவிரதம் #PoojaStory #பூஜையும்கதையும்Kadhaithuli - Tamil short stories collectionகதைத்துளி - தமிழ் சிறுகதைத் தொகுப்புKadhaithuli - Kethara Gowri Viratham(Pooja & Story)கதைத்துளி - கேதார கௌரி விரதம் (பூஜையும் - கதையும்)கேதாரகௌரி விரதம்: கேதாரகௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. இவ்விரத்தத்தினைப் பொதுவாக பெண்களே அனுட்டிப்பர். கன்னியர்கள் நல்ல கணவன் வேண்டியும் சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரத்தத்தினை அனுட்டிப்பதுண்டு.வரலாறு:முன்னொருகாலத்தில் கைலைமலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருக்கின்றார். பிருங்கிகிருடி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத் தவிர்த்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலாயமலையை விட்டுத் தவம் செய்வதற்காக கௌதம முனிவரின் ஆச்சிரமத்திற்கு புறப்பட்டார். அம்பிகை வரவினால் ஆச்சிரமும் சூழலும் புதுப்பொலிவுடன் விழங்கியது. ஓமத்துக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வீடுதிரும்பிய மாபெரும் தவஸ்தியான கௌதம முனிவர் தமது ஆச்சிரமம் பொலிவுற்றதன் காரணம் அம்பிகையின் வரவே என அறிந்து அவளை அர்ச்சித்து பூஜை செய்து செய்துவிட்டு அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைகுக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாளும் சிவனைப் பூஜித்து சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரன் என்று எல்லாரும்போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர்ந்து எமக்கு அருள் புரிகின்றாள். இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவனின் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று "அங்கனமே ஆகுக" என்று அருள் புரிந்தார்.அனுஷ்டிக்கும் முறை:ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ஷ தசமியில் இவ்விரத்ததை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரு இழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்றுமுதல் சிவபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரத்த்தை அனுஷ்டிக்க வேண்டும். தூய்மையான அழகான இடத்திலே மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து வில்வம் (பூக்கள்) முதலியனவற்றால் அர்ச்சனை செய்ய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரைஅன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்களை வைத்து தூபதீபம் காட்டியும் சோடோபோசார பூஜை செய்தும் கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும். இருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நூலினை இருபத்தோராவது திதியான அமவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும்.Pooja in Tamil: https://shaivam.org/hindu-shaivaite-festivals-and-vratas/kedhara-vrata-pujai